புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
62 Posts - 63%
heezulia
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
254 Posts - 44%
heezulia
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
15 Posts - 3%
prajai
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமோ தங்கம் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue May 23, 2017 9:28 am

தங்கமோ தங்கம் ! N77ibthsSN6OlDU9bxrL+gold

பொதுவாக உலோகத்தை ‘பொன்’ என்று சொல்வது மரபு.
ஆனால் பொன்னிலேயே நான்கு வகை இருக்கிறது .என்பது எனக்கு வியப்பு செய்தியாக இருந்தது
அத்தகைய நான்கு வகை பொன்னும் பண்டைய தமிழகத்தில் வெகுவாக
புழக்கத்தில் இருந்ததை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் தெரிவிக்கிறார் .
எப்படியெல்லாம் ஆற்றலுடன் அறிவுடன் இருந்திருக்கிறது அன்றைய தமிழ்ர் சமுதாயம் ,
இப்போது எங்கே போனது அத்தகைய தெளிவும் ஆற்றலும் என்கிற ஆற்றாமை வருகிறது .

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்

சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையில்

பொலம்தெரி மாக்கள் கலைஞர் ஒழித்து ஆங்கு

இலங்கு கொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும்

நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்

பால்வகை தெரியாப் பல்நூறு அடுக்கத்து

நறுமடி செறிந்த அறுவை வீதியும்…

இது சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் / ஊர்காண் காதை வரும் வரிகள் 201 முதல் 207வரை
கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளோடுமறுவாழ்வுக்காக மதுரை வந்து சேர்கிறார்கள். அங்கே தங்குவதற்கு ஒரு வீடு தேடிக் கடைத் தெருவுக்கு வருகிறான் கோவலன்.
அங்கே அவன் பார்த்த பல காட்சிகளில் இதுவும் ஒன்று
’ஊர்காண் காதை’யில் கோவலன் பார்க்கும் பல காட்சிகளில் ஒரு சிறிய பகுதிதான் இது

1). சாதரூபம் = பிறந்தபடி இயற்கையாக இருக்கும் பொன்
2. கிளிச்சிறை = கிளிச் சிறகுபோல, சற்றே பச்சை நிறம் கொண்ட பொன்
3. ஆடகம் = காய்ச்சிய, சற்றே குங்கும நிறம் கொண்ட பொன்
4. சாம்பூநதம் = ஒளி மங்கிய பொன்
(,வகை இணையத தகவல் ,திரு இராம.கி.அவர்கள் எழுதியது ,வகைகளை தெரிய தேடியபோது கிடைத்தது )
பொன் வியாபாரிகள் இந்த நான்கு வகைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நன்றாகப் புரிந்துவைத்திருப்பார்கள்போல் தெரிகிறது . தங்களுடைய கடையைத் தேடி வரும் மக்கள் ‘இவை எங்கே?’ என்று குழம்பக்கூடாது என்பதற்காகக் கடையின் பெயரைக் கொடியாகக் கட்டி அறிவிப்பார்கள். அப்படிப்பட்ட நன்மை நிறைந்த தங்கக்கடை வீதியைக் கோவலன் பார்த்தான்.என்கிறது சிலப்பதிகாரம்

இப்போது ஐம்பொன் சிலைகள் மிகுதியாகஅறியப்பட்டுள்ளது
பஞ்சலோகம் அல்லது ஐம்பொன் சிலைகளில் செம்பு, பித்தளை, காரீயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐம்பொன்னும் சேர்ந்திருக்கும்.
ஐம்பொன் சிலைகளில் 85 சதவீதம் செம்பும், 13 சதவீதம் பித் தளையும், 2 சதவீதம் காரியமும் இருக்கும். இதில் தங்கம், வெள்ளியின் அள வானது மிகச் சொற்பமானது கிராம் கணக்கில் வெள்ளியும் தங்கமும் அதில் சேர்க்கப்படும். இது சிலை யின் எடைக் கணக்கில் வராது.

பொன் எப்போது தங்கமாக ஆனது ?
நம்மிடமும் பொன்னின் இருப்பும் குறைந்து போனது ,
அண்ணாமலை சுகுமாரன்
23/5/17


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 24, 2017 10:41 pm

நல்ல தகவல்.
தற்காலங்களில் இந்த நான்கு வகை தங்கத்தையே
சொக்கத்தங்கம் (24 கேரட் ),
கேட்மியம் (22 கேரட் ) எனப்படும் 916 தங்கம் (22 /24 =.9166666666 )
22 கேரட் என்று சொல்லி (ஏமாற்றி)விற்கும் 18 கேரட் தங்கமும்
20  (18 )கேரட் என்றும் வைர நகை தயாரிக்க  விற்கும் தங்கமும் சாறும்
என எண்ணுகிறேன்.
நம்  வியாபாரிகள், சங்க காலத்தில் இருக்கவேண்டிய தங்க வியாபாரிகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 24, 2017 11:10 pm

' பொன் ' என்னும் சொல் பொதுவாக உலோகத்தைக் குறிக்கும் சொல்லாகும் . அது நாளடைவில் தங்கத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக மருவியது .

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூவும்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று .

என்ற குறட்பாவில் " தூண்டிற்பொன் " என்றால் தூண்டிலில் கோத்த இரும்புமுள் என்று பொருள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக