புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_m10தானாக சுற்றும் மர்மத் தீவு!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானாக சுற்றும் மர்மத் தீவு!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 19, 2017 10:53 pm

தானாக சுற்றும் மர்மத் தீவு!

தானாக சுற்றும் மர்மத் தீவு!  LruhYQqSScyiZesxaI1g+201705181954537025_Automatically-rotate-Mystery-island_SECVPF


மே 19, 2017, 03:45 AM
அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா. இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறு தீவு. வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும், 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர்ப் பகுதியும், நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார் கள். ‘ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை, 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார். அமானுஷ்யம், பேய், வேற்றுக்கிரக மனிதர்கள் போன்ற வி‌ஷயங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்காக, இடம் தேடிய போது இதைக் கண்டுபிடித்துள்ளார்.

‘இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும், அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன என்பதைப் பல விதங்களில் உறுதி செய்தோம். வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன. திரைப்படத்துக்கு இடம் தேடி வந்த நான், இன்று ‘ஐ’ பகுதியை வைத்து, ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். விரைவில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பரானா டெல்டாவுக்கு வரப் போகிறேன். ‘ஐ’ பகுதிக்கான காரணத்தைக் கண்டறிவேன். இந்த இடம் அற்புதமானதாகவும், ஆச்சரியமானதாகவும் இருக்  கிறது. இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஏராளமான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் விடை தேடுவதற்கு வல்லுநர்களின் உதவி தேவை. நீர், நிலம், மண், தாவரம் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு ஏராளமாகச் செலவாகும்’ என்கிறார் செர்கியோ நெஸ்பில்லர்.

சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாப்லோ சுவாரெஸ், ‘சின்ன வட்டமாக இருக்கும் ‘ஐ’ போன்ற ஒரு பகுதியை இதுவரை பார்த்ததில்லை’ என்கிறார்.

நன்றி தினத்தந்தி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat May 20, 2017 12:14 am



Google Earth இல் நேரடியாகப் பார்க்க முடியும்.
(Elojo (The Eye)   -34°15´07.8″S 58°49´47.4″W )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக