ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!

Go down

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்! Empty டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!

Post by ayyasamy ram Tue May 23, 2017 4:10 am

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்! FdnoAYWsSLiZ54rWQnPZ+201705221017345070_Swami-Om-gets-beaten-up-so-badly-at-Delhi-event-that-his-wig_SECVPF

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள விகாஸ் நகரில் நாதுராம் கோட்சேயின்
பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு சாமி ஓம்
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

சாமி ஓம் ஏற்கனவே பெண்களை இழிவாக பேசுபவர்.
தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாக பேசி அடிவாங்கியவர்.
இப்படி இருக்கையில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு
பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சாமி ஓம் வந்ததுமே கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

பல்வேறு பொது தளங்களில் பெண்களை அவமதிக்கும் சாமி
ஓம்மை எப்படி அழைக்கலாம் என பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும்,
பிரச்சனை தொடங்கியது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களை சமாதானம் செய்ய முயற்சி
செய்தார்கள். விழா மேடையில் ஏறி பேசுவதற்கு சாமி ஓம் சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒருவர் சாமி ஓம்மை பிடித்து, நைய்ய
புடைத்தார்.

உடன் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் சிலர் அவரை
தாக்கினர். அப்போது சினிமாவில் போலி சாமியார்கள் விக்குடன்
காட்சி அளிப்பதுபோன்று, சாமி ஓம்மின் விக்கும் கழண்டுவிட்டது.

இதனையடுத்து அவர் தாக்கப்படுவதை தடுத்தவர்களும் சேர்ந்துக்
கொண்டு தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாத சாமியார்
விக்குடன் ஓட்டம் பிடித்தார்.

பின்னர் அவரை விழா ஏற்பாட்டாளர்கள் காப்பாற்றி காரில் பத்திரமாக
அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக
பரவி வருகிறது.

தன்னை சாமியார் என கூறிக்கொள்ளும் சாமி ஓம் இதுபோன்று
சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறை கிடையாது. தொலைக்காட்சி
விவாதங்களில் தோன்றி சர்ச்சையுடன் பேசி அடி வாங்கி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது இந்தி நடிகர்
சல்மான் கானை இவர் வசைபாடியது பெரும் சர்ச்சையாகியது.
அந்த நிகழ்ச்சியிலும் அடிவாங்கினார்.

தாடியுடன் திரியும் சாமி ஓம், இவ்வளவு நாளும் விக் வைத்துதான்
மக்களை ஏமாற்றி உள்ளார் என்பது இப்போது தெரியவந்து உள்ளது.
-
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்'
» கள்ள தொடர்பை எதிர்த்த மனைவி சினிமா பாணியில் கொலை
» அசோக் நகரில் சினிமா பாணியில் 12 லட்சம் , 45 பவுன் கொள்ளையடித்த "போலீஸ்"..
» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
» விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum