புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிஸ்டம் கெட்டுவிட்டதா ?
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் தற்போது விண்டோஸ் 8 .1 இயங்குதளம் பயன்படுத்துகிறேன் . இதில் என்னுடைய Mouse சரிவர வேலை செய்யவில்லை . HP Mouse புதிதாக வாங்கினேன். Sroll செய்தால் விண்டோஸ் மேலும் கீழும் நகருவதில்லை ; சிறிதுநேரம் எடுத்துக்கொள்கிறது . CHROME உலாவியைப் பயன்படுத்தினாலும் இதே கதைதான் .
ஒரு மாறுதலுக்காக நெருப்புநரி ( Fire fox ) உலாவியைத் தரவிறக்கம் செய்தேன் . இந்த உலாவியில் Mouse சுமாராக வேலை செய்கிறது ஆனாலும் Mouse பயன்படுத்தும்போது ஒரு Grip இல்லை . தொய்வாக உள்ளது . எனக்குத் திருப்தி இல்லை .
என்ன காரணம் ?
இயங்குதளம் சரியில்லையா ? அல்லது உலாவி சரியில்லையா ? அல்லது Mouse சரியில்லையா ?
அல்லது சிஸ்டம் கெட்டுவிட்டதா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
mouse இல் ப்ராப்லமாக இருக்கலாம். வேறொரு mouse இருந்தால் மாற்றிப்பாருங்கள்.
நன்றாக வேலை செய்தால் ,புதிய mouse தான் ப்ராப்லம்.வாங்கிய கடையில் கொடுத்து
மாற்றி தரச் சொல்லுங்கள்.
ரமணியன்
நன்றாக வேலை செய்தால் ,புதிய mouse தான் ப்ராப்லம்.வாங்கிய கடையில் கொடுத்து
மாற்றி தரச் சொல்லுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பல வழிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
**புதிய மவுஸ் ஆக இருந்தால் Driver compatible ஆக இல்லாமல் இருக்கும்.அதற்குரிய Driver கணினியில் இல்லாமல் இருந்தால் சரியாக வேலை செய்யாது.அப்படி இல்லாவிட்டால் அதே இடத்தில் Driver என்பதில் சென்று,uninstall செய்து கணினியை மறுதொடக்கம் செய்தால் இயங்குதளம் தானாகவே மவுசை இணைத்துக் கொள்ளும். இல்லையேல் uninstall செய்து install Driver/update Driver செய்யலாம்.கணினியில் Driver இல்லாமல் இருந்தால் உங்கள் மவுஸ் வகையை (HP) தெரிவு செய்து Driver ஐ இன்ஸ்டால் செய்யலாம்.
**ControlPanel -Divice manager-சென்று Mice(Mouse) என்பதில் உள்ள அரோவில் > கிளிக் செய்து மவுஸ் இன்ஸ்டால் ஆகி இருக்கிறதா,அந்த இடத்தில் மஞ்சள் அடையாளம் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.மஞ்சல் அடையாளம் இருந்தால் மவுஸ் பிரச்சனை உள்ளது எனக் கொள்ளலாம்.
**மேலே உள்ள இடத்தில் Mice -HID Compliant Device இடத்தில் வலது கிளிக் செய்து Properties இல் This device is working properly என இருக்கும்.
**ControPanel-Mouse – சென்று Mouse Properties சரி செய்யலாம்.இங்கே Hardware சென்றால் முன்னே சொல்லிய விபரங்களும் காணப்படும்.This device is working properly.
**இணைப்பு-cable connection சரியாக இருக்கிறதா எனப் பார்க்கலாம்.USB இணைப்பை மாற்றிப் பார்ப்பது.
**விண்டோஸ் கணினியில் Troubleshoot-repair வசதி இருக்கிறது.அதன் மூலம் சரி செய்யலாம்.தானாகவே சரி செய்து கொள்ளும். சில சமயம் இயங்குதளத்துடன் சரியாக வேலை செய்யாவிட்டால் compatible mode ஐ தெரிவு செய்து தானாகவே சரி செய்து கொள்ளும்.
ControlPanel செல்ல windows key+X என்பதை அழுத்தி செல்லலாம்.
**கூகிள் குரோமில் ஏற்பட்டால் Scrollbar Anywhere (Chrome Extension) என்ற இணைப்பை பயன்படுத்திப் பார்க்கலாம்.இந்த இணைப்பு பயர்பொக்ஸ் ற்கும் உண்டு.
(இவற்றை முடிந்தால் safe mode இல் செய்து பார்ப்பது நல்லது. சரி செய்வதும் சுலபம்.)

தங்கள் யோசனைக்கு நன்றி மூர்த்தி ! இரமணியன் ஐயாவுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
MJagadeesan wrote:அல்லது சிஸ்டம் கெட்டுவிட்டதா ?
சரியாகி விட்டதா?
இல்லையென்றால் ,"ரஜினியிடம் கொடுத்துப் பாருங்கள் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இல்லை ; Mouse -ஐத்தான் மாற்றிப் பார்க்கவேண்டும் . Mouse -ல் ஒரு Grip இல்லை !
என்னைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற சிஸ்டத்தில் எந்தக் குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை ! முடிந்தவரையில் சிஸ்டத்தில் குறைபாடு காணாமல் , அதை சரி செய்பவன்தான் புத்திசாலி . ஆடத் தெரியாத நாட்டியக்காரிதான் வீதிகோணல் என்று சொல்லித் திரிவாள் .
நம்முடைய சிஸ்டத்தை நாம்தான் சரிசெய்ய வேண்டுமே தவிர , பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனிடம் சிஸ்டத்தைக் கொடுத்து " தம்பி ! இதைக் கொஞ்சம் சரிபார் ! " என்று சொல்வது நமக்குக் கேவலம். மேலும் அவன் இருக்கின்ற சிஸ்டத்தையும் நாசப்படுத்திவிட்டால் என்னசெய்வது.
எனவே
" தன் கையே தனக்கு உதவி " என்பதுதான் சிறந்த தீர்வு .
என்னைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற சிஸ்டத்தில் எந்தக் குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை ! முடிந்தவரையில் சிஸ்டத்தில் குறைபாடு காணாமல் , அதை சரி செய்பவன்தான் புத்திசாலி . ஆடத் தெரியாத நாட்டியக்காரிதான் வீதிகோணல் என்று சொல்லித் திரிவாள் .
நம்முடைய சிஸ்டத்தை நாம்தான் சரிசெய்ய வேண்டுமே தவிர , பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனிடம் சிஸ்டத்தைக் கொடுத்து " தம்பி ! இதைக் கொஞ்சம் சரிபார் ! " என்று சொல்வது நமக்குக் கேவலம். மேலும் அவன் இருக்கின்ற சிஸ்டத்தையும் நாசப்படுத்திவிட்டால் என்னசெய்வது.
எனவே
" தன் கையே தனக்கு உதவி " என்பதுதான் சிறந்த தீர்வு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புத்தி மான் பலவானாவான்.>>>>>>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1