ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிளின் புதிய வெளியீடுகள்- கூகிள் லென்ஸ்

Go down

கூகிளின் புதிய வெளியீடுகள்- கூகிள் லென்ஸ் Empty கூகிளின் புதிய வெளியீடுகள்- கூகிள் லென்ஸ்

Post by Guest Mon May 22, 2017 12:07 pm

கூகுள் I/O 2017 டெவெலப்பர் மாநாட்டில் கூகிள் நிறுவன CEO சுந்தர் பிச்சை கூகிள் லென்சை அறிமுகம் செய்தார்.

கூகிளின் புதிய வெளியீடுகள்- கூகிள் லென்ஸ் LnPYNpeEhoBYq3zX82Q7Kf-650-80

கூகுள் லென்ஸ் (Google Lens) புகைப்படங்களின் வாயிலாக விபரங்களை பெறும்  செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு கேமரா செயலியாகும்.

கூகுள் லென்ஸ் என்பது ஒரு ஸ்மார்ட்போன் கேமரா செயலி-app-ஆகும். இதன் உதவியுடன் நீங்கள் இதுவரை அறிந்திராத தகவலை புகைப்படங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் கூகிள் லென்ஸ்.கைபேசி ஊடாக ஒரு பொருளை, இடத்தை காட்டினால் அப்பொருள் என்ன என்பதையும் மேலும் விபரங்களையும் உடனே தருகிறது. ஒரு பூவை நோக்கி கைபேசியின் கேமராவைக் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் தந்துவிடும். உணவகம்/ மளிகை கடை முன் நின்று காமெராவைக் காட்டினால் அந்த உணவகம்/மளிகை கடை  பற்றிய தகவல் உணவு வகை பற்றி தகவல் தந்துவிடும். வைபை இரகசிய எண்ணை, ஒருவரை சுயபடம் எடுத்தால் அவர் பற்றி தகவல் தொலைபேசி இலக்கம் அனைத்தையும் தந்து விடுவதுடன் இணைப்பையும் ஏற்படுத்தி தந்து விடும்..
.........……….

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ் மற்றும் கேம்களில் சிறப்பான வசதிகளுடன் சிறந்த விளங்கும் ஆப்களுக்கான கூகுள் ப்ளே விருது 2017 அறிவிக்கப்பட்டுள்ளது.

12 பிரிவுகளில் சிறந்து விளங்கிய செயிலிகளில் 57 இறுதிகட்ட போட்டியாளர்களில் தேர்வு செய்யப்பட்டு , 12 வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட்னர்.

Best TV Experience: Red Bull TV (இலவசம்)
Best VR Experience: Virtual Virtual Reality (ரூ.550)
Best AR Experience: Woorld (இலவசம்)
Best Android Wear Experience: Runtastic Running & Fitness (இலவசம்)
Best App: Memrise (இலவசம்)
Best App For Kids: Animal Jam – Play Wild! (இலவசம்)
Best Game: Transformers: Forged to Fight (இலவசம்)
Best Multiplayer Game: Hearthstone (இலவசம்)
Best Accessibility Experience: IFTTT (இலவசம்)
Best Social Impact: ShareTheMeal (இலவசம்)
Standout Indie: Mushroom 11 (ரூ.300)
Standout Startup: Hooked (இலவசம்)

இந்த மாநாட்டில் கூகிள் நிறுவனம் கூகுள் லென்ஸ், ஆண்ட்ராய்டு ஓ, ஆண்ட்ராய்டு கோ உள்பட ஆப்பிள் போனுக்கு கூகுள் அசிஸ்டென்ட், ஜிமெயில் செயில்  ஸ்மார்ட்ரிப்ளை என பலவற்றை வெளிப்படுத்தியது.

குறைந்த விலையில் Android Go (512MB to 1GB of ரேம்) கைபேசி. இலவசமாக தொலைபேசி வசதி ( Android O  வைப் போலவே இருக்கும்.) Beta  Android O வெளியிட்டுள்ளது.விரும்பியவர்கள் தரவிறக்கி பயன்படுத்திப் பார்க்க முடியும்.

நன்றி-கூகிள்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» கூகிள் சொல்லும்- கூகிளின் கதை - படங்கள்சொல்லும் கதை
» கூகிளின் நிறுவனத்தின் அதிகாரபூர்வமற்ற கூகிள் குரோம் ஒஎஸ் வெளிவந்துள்ளது.
» கான்டாக்ட் லென்ஸ் மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்: தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி
» கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்
» கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum