ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

4 posters

Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by Guest Sun May 21, 2017 12:50 am

சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் 195 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்நாடுகளில் மருத்துவ சிகிச்சை எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களைத் தாக்கும் பல நோய்களை வரிசைப்படுத்தி அவற்றின் தாக்கத்தையும் ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் முடிவில், தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஐரோப்பாவில் உள்ள அண்டோரா நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதே பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 நாடுகளின் தரவரிசை இதோ!
 
1. அண்டோரா
2. ஐஸ்லாந்து
3. சுவிட்சர்லாந்து
4. சுவீடன்
5. நோர்வே
6. அவுஸ்திரேலியா
7. பின்லாந்து
8. ஸ்பெயின்
9. நெதர்லாந்து
10. லக்ஸம்போர்க்

பிரான்ஸ் – 15, கனடா – 17, ஜேர்மனி – 20, பிரித்தானியா – 30, அமெரிக்கா – 35, இலங்கை – 85, இந்தியா – 154 ஆகிய இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை,நேபாளம்,சீனா,பாகிஸ்தான்,பங்களாதேசம் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பல காத தூரம் முந்திக் கொண்டன.

அமெரிக்க மாகாணங்களில் மசசுசெற்ஸ்(Massachusetts) முதல் இடத்தையும்,15 வது இடத்தை நியு யோர்க்க்கும்,47 வது இடத்தை டெக்சாசும்,கடைசி இடத்தை (50 )அலாஸ்காவும் பிடித்துள்ளன.

-Healthcare Access and Quality Index (HAQ)-
avatar
Guest
Guest


Back to top Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty Re: உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by T.N.Balasubramanian Sun May 21, 2017 12:53 am

ஆஹா ,நம் நாட்டில் போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பது
இவர்களுக்கும் தெரிந்து விட்டதா மூர்த்தி?

தகவலுக்கு நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty Re: உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by M.Jagadeesan Sun May 21, 2017 6:29 am

எல்லோரும் சிங்கப்பூருக்கு ஓடுகிறார்களே ! அந்தநாடு இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லையே !
அங்கு தரமான மருத்துவ மனைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty Re: உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by Guest Sun May 21, 2017 1:12 pm

நீண்ட பட்டியல் என்பதால் எல்லாவற்றையும் தரவில்லை.
சிங்கப்பூர் -ஜேர்மனிக்கு அடுத்து 21 ம் இடைத்தைப் பிடித்துள்ளது.
avatar
Guest
Guest


Back to top Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty Re: உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by ayyasamy ram Mon May 22, 2017 5:37 am

லக்ஸம்பர்க் - மிக மிக சிறிய நாடு
அதன் மக்கள் தொகை  537,039
-
அண்டோரா- மிக மிக சிறிய நாடு
நாட்டின் பரப்பு 468 சதுர கிமீ
மக்கள் தொகை- 71,822
--
சென்னை மாநிலத்தின் மக்கள் தொகையை விட குறைந்த மக்கள்
வாழும் நாடுகள் எல்லாம் பட்டியலில் இடம் பெற்றுள்ளன
-
சுற்றுலா பயணிகள் வரவால் செல்வ வளமிக்க நாடாக
உள்ளன
-
இந்த நாடுகள் சுகாதாரத்தில் பத்துக்குள் இடம் பிடிப்பதில்
ஆச்சரியம் ஏதுமில்லை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty Re: உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by ராஜா Mon May 22, 2017 7:25 pm

ayyasamy ram wrote:லக்ஸம்பர்க் - மிக மிக சிறிய நாடு
அதன் மக்கள் தொகை  537,039
-
அண்டோரா- மிக மிக சிறிய நாடு
நாட்டின் பரப்பு 468 சதுர கிமீ
மக்கள் தொகை- 71,822
--
சென்னை மாநிலத்தின் மக்கள் தொகையை விட குறைந்த மக்கள்
வாழும் நாடுகள் எல்லாம் பட்டியலில் இடம் பெற்றுள்ளன
-
சுற்றுலா பயணிகள் வரவால் செல்வ வளமிக்க நாடாக
உள்ளன
-
இந்த நாடுகள் சுகாதாரத்தில் பத்துக்குள் இடம் பிடிப்பதில்
ஆச்சரியம் ஏதுமில்லை
-
உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் 3838410834 மிகச்சரி

இந்த லிஸ்ட்ல வருவதற்கு குறைந்தபட்சம் மக்கள் தொகை அல்லது நாட்டின் பரப்பளவு ச.கிமீ இவ்வளவு இருக்க வேண்டும் என்று வரைமுறை இருக்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty Re: உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by Guest Mon May 22, 2017 10:52 pm

இந்த அறிக்கையில் பணம்/ஏழ்மை,சனத்தொகை, பரப்பளவு போன்றவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 1990- 2015 இடைப்பட்ட காலத்தில் உயிரிழப்பைக் கொடுத்த 32 விதமான நோய்களை முக்கியமாக வைத்து அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மருத்துவர்கள் செயல்பாடு,மருத்துவ நிலையங்கள்,தரமான சிகிச்சை,அரசின் செயல்பாடுகள் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. இதில் பங்காற்றியவர்கள் அந்தந்த நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகங்கள்,சுகாதார நிறுவனங்கள் என பல்வேறுபட்டவர்கள்.

அந்த நாடுகள் தனித்தனியாக ஆராயப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு,பின்னர் மற்றைய நாடுகளின் புள்ளிகளுடன் ஒப்பிடப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன.

அண்டோரா Hodgkin’s lymphoma  கான்சருக்கு குறைந்த புள்ளிகளைப் பெற்றது.
சோமாலியாவை விட இந்தியா சிறு நீரக செயலிழப்பு,சிறு நீரக நோய்களினால் அதிக இழப்பை சந்தித்துள்ளது.எனவே நாட்டின் மக்கள் தொகை,பணம்,பரப்பளவு இதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும்  நாடுகள் Empty Re: உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum