ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

+5
சாந்தன்
mdkhan
VIJAY
பாலாஜி
தாமு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Empty தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

Post by தாமு Tue Dec 01, 2009 4:40 pm

First topic message reminder :

தண்ணீர் குடிக்கலாமா?


காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்தி எல்லா நோய்களையும் குணமாக்கிக் கொள்ளும் தண்ணீர் வைத்தியம் இன்று பலரால் பின்பற்றப்படுகிறது.

கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியப் பெருமக்களும் நன்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கப் போகவேண்டும் என்பதற்காகவே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்க்ள. நீண்ட நேரம் பேருந்தில் பயணிக்கிறவர்களும் இதே போல் தவிர்த்து விடுகிறார்கள். இது நல்ல பழக்கமல்ல. பேருந்துப் பயணிகள் கையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு இறங்குவதற்குச் சற்று முன்பும், பயணத்திற்கு இருமணி நேரம் முன்பும் அருந்த வேண்டும்.

ஜாக்கிங் செல்பவர்களும், உடற்பயிற்சி செய்பவர்களும் உடலில் நீர்ச்சத்தை வியர்வை மூலம் அதிகம் அகற்றுகிறார்கள். அதே நேரத்தில் இந்த இழப்பை ஈடுகட்டப் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதில்லை. இதனால், இவர்களுக்கு மிக எளிதாகச் சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடும். தண்ணீர் நன்கு அருந்துவதால் பல நோய்கள் குணமாவதுடன் மன இறுக்கம் அகலும்.

ஒரு தடவைக்கு 250 மில்லி வீதம் 8 முறையாவது ஒவ்வொருவரும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.

அசைவ உணவு, பால், தக்காளி போன்ற ஆக்ஸலேட் உப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுபவர்களும் உணவில் உப்பை நிறையச் சேர்த்துக் கொள்பவர்களும் சிறுநீர்க் கற்களை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், இந்த உணவு வகையால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், அதிகமாகத் தண்ணீர் அருந்தி விடுங்கள்.

தினமும் கீரை சேர்ப்பவர்களும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும். பாலைக் கெட்டியாக அருந்துவது தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவு சராசரியாகத் தினமும் 80 கிராம் வரையே இருக்கலாம்.

50 கிராமிற்கு மேல் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து, சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். வைட்டமின் ‘சி’ மாத்திரை சாப்பிடுகிறவர்கள் மாத்திரையின் அளவைக்கூட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ‘சி’ மாத்திரைக் அதிகம் சாப்பிட்டால் கற்கள் உருவாக வாய்ப்புண்டு.

சிறநீரகக் கற்களை, எலுமிச்சம்பழ சர்பத் நன்கு கரையச் செய்யும், இதில் கிடைக்கும் வைட்டமின் ‘சி’யே ஒருவருக்குப் போதுமானது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதும் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

தினமும் தண்ணீரை நன்கு அருந்தி உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



நடு இரவில் நன்கு தண்ணீர் அருந்துங்கள்!

இரவு நேரத்தில் தூக்கம் கலைந்து சிறுநீர் கழித்தால், குடி தண்ணீர் நன்கு அருந்திய பிறகு படுக்கைக்குச் செல்லுங்கள். வைட்டமின் பி6 (பைரிடாக்ஸின்) உள்ள உணவுகள் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும். சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்கும் கைக்குத்தல் அரிசி, பார்லி, சோயா மொச்சை, தண்டுக்கீரை, உருளைக் கிழங்கு, வாழைப்பழம், கிசுமுசுப்பழம் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாக உள்ளது. எனவே, இவற்றையும் உணவில் சேர்த்து வாருங்கள்.


by கே.எஸ்.சுப்ரமணியின்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Empty Re: தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

Post by Tamilzhan Wed Dec 02, 2009 11:01 am

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Icon_lol
Kraja29 wrote:நல்ல தகவல் ,நன்றி தாமு தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 678642

தல இது சாதா தண்ணீர பற்றியது உங்களுக்கு பொருந்துமா...?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Empty Re: தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

Post by ராஜா Wed Dec 02, 2009 11:06 am

Tamilzhan wrote:தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Icon_lol
Kraja29 wrote:நல்ல தகவல் ,நன்றி தாமு தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 678642

தல இது சாதா தண்ணீர பற்றியது உங்களுக்கு பொருந்துமா...?

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... பப்ளிக் இருக்கும் பொது இப்படியெல்லாம் பேச கூடாது தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Empty Re: தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

Post by Tamilzhan Wed Dec 02, 2009 11:08 am

இங்கே பப்பாலி யாருங்க அவங்க முன்னாடி பேச கூடாதுனு அண்ணாத்த சொல்றார்..! தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Empty Re: தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

Post by ராஜா Wed Dec 02, 2009 11:12 am

Tamilzhan wrote:இங்கே பப்பாலி யாருங்க அவங்க முன்னாடி பேச கூடாதுனு அண்ணாத்த சொல்றார்..! தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 838572

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 838572 தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 838572 தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 838572
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Empty Re: தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

Post by தாமு Wed Dec 02, 2009 5:30 pm

நன்றி நிர்ஷன், ரிபாஸ், இள, தமிழன் அண்ணா, ராஜா அண்ணா.... தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள் - Page 2 Empty Re: தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum