Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரவணன் இருக்க பயமேன்
2 posters
Page 1 of 1
சரவணன் இருக்க பயமேன்
-குங்குமம் விமர்சனக்குழு
வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றும் உதயநிதி
ஊருக்குள் பெரிய மனிதராகும் முயற்சியும், ரகளையுமே
‘சரவணன் இருக்க பயமேன்’.
நண்பர்களோடு அரட்டை அடித்து திரியும் உதயநிதிக்கு,
நண்பன் சூரி வழியாக அகில இந்தியக் கட்சிக்கு தமிழக
தலைவராக வாய்ப்பு வருகிறது. சும்மா இருந்தவர்,
இதை பயன்படுத்தி பிரபலம் ஆகிறார்.
இதற்கிடையில் சின்ன வயதில் சேர்ந்து விளையாடிய
காதல் இணையும் ஊருக்கு வந்து சேருகிறது.
இறுதியில் உதயநிதி அந்த காதலில் இணைந்தாரா
என்பதே காமெடி கலாட்டா. சீனுக்கு சீன் சிரிக்க
வைத்தால் போதும் என இறங்கி அடித்திருக்கிறார்
டைரக்டர் எழில்.
அனைத்து ஹீரோக்களும் சம்பிரதாயமாக நடித்து முடிக்கும்
கிராமத்துக் காதல் கதையில் இது உதயநிதியின் கோட்டா!
மனிதர் வெளுத்துக் கட்டுகிறார். பெரும்பாலும் கலாய்
காமெடி டயலாக் டெலிவரிதான் நடிப்பு. அதனால்
உறுத்தாமல் பொருந்திப் போகிறது
உதயநிதியின் துடிப்பு. சூரியோடு சேர்ந்து கொண்டு சிரிப்பு
சிக்ஸர் அடிக்கிறார். வீட்டில் தன் அந்தஸ்தை
உயர்த்துவதிலாகட்டும், உபயோகமில்லாதவனாக
நினைக்கிற ரெஜினாவுக்கு பில்டப் கொடுப்பதிலாகட்டும்,
ஆழ்ந்த உறக்கத்தில் நீளமாக படுத்திருக்கிற ரெஜினாவை
கட்டிப்பிடித்து தூங்கி ஃபீலிங்ஸ் விடுவதாகட்டும்...
அட்டகாசம்.
Last edited by ayyasamy ram on Fri May 19, 2017 6:02 pm; edited 1 time in total
Re: சரவணன் இருக்க பயமேன்
அவர் நண்பர்களுடன் சேர்ந்து வருகிற ஒவ்வொரு
ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா!
அந்த உயரத்தில் பட்டர்மில்க் தேவதையாக அபாரமாக
வசீகரிக்கிறார் ரெஜினா.
அழகும் பொழிவும் ததும்ப, படம் முழுவதும் வருகிறார்.
குறிப்பாக கட்டிலே கொள்ளாமல் அந்த நீள அகலத்தில்
படுத்துறங்கும் ஒரு காட்சியில்,
ஆஹா! பாடல் காட்சிகளிலும் பரவச ஆச்சர்யம்.
எக்கச்சக்க கிளாமருக்கு இனிமேல் ரெஜினாதான்
எதிர்காலம்! பாடல் காட்சியில் இறுக்க நெருக்க
க்ளோசப்களில் அபாரம்! சூரி தவிர யோகி பாபு, சாம்ஸ்,
ரவிமரியா, ரோபோ சங்கர் சேர்ந்து கொள்வதால் காமெடி
கொடிகட்டிப் பறக்கிறது.
விடாமல் சின்னச் சின்ன சேட்டைகளிலும் கலக்குகிறார்கள்.
உதயநிதியின் சேட்டை கலாட்டாக்களுக்கு
மேற்கண்டவர்கள் பக்கா பக்க வாத்தியம்.
இவர்களை வைத்துக்கொண்டு ஒரு பாடலில் ஜாலி ரைடே
அடித்திருக்கிறார் டைரக்டர் எழில். பழகிய திரைக்கதை
ஆங்காங்கே திணறும்போதெல்லாம் காமெடி பன்ச்சுகளைக்
கொண்டு கரையேற்றி விடுகிறது
எழிச்சூர் அரவிந்தன் - ஜோதி அருணாச்சலம் வசனம்.
திரைக்கதையில் சிருஷ்டி டாங்கே திடீர் என்டரி.
அந்த கன்னக் குழியழகிக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு
இல்லையென்றாலும், திரையில் இருந்தவரைக்கும் நெகிழ்வு
ஊட்டுகிறார். பாடல்களில் ரகளை செய்கிறது இமானின்
இசை! மொத்த கேன்வாசையும் அழகாகக் காட்டும்
கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் இன்னும்
எக்ஸ்ட்ரா ரம்மியம்.
பின்பாதியிலும் கதையை நடத்திச் செல்வதா, சிரிப்பு ஷோவை
தொடர்வதா என்பதில் கொஞ்சம் குழம்பி விட்டார்கள் போல...
கதை ஓட்டம் குறைந்து நகைச்சுவையே முன்னணியில்
நிற்கிறது.
முன் பின் பாதிகளில் ஆங்காங்கே அலுப்புத் தட்டும் சில
காட்சிகளில் கத்தரி வைத்திருந்தால் இன்னும் மிரட்டியிருக்கலாம்.
சரவணன் & கோ சேட்டைகளில், ஜாலி கொண்டாட்டம்.
-
---------------------------------
Re: சரவணன் இருக்க பயமேன்
-
மேற்கோள் செய்த பதிவு: 1242417ராஜா wrote:எங்கிருந்து காப்பி செய்தது என்று போடவில்லை ?!
உங்களின் சொந்த விமர்சனமா !!
-
குங்குமம் இதழ் விமரிசனம்
-
திரைப்பட புகைப்படத்தின் கீழ்
குங்குமம் விமரிசனக் குழு - என்ற
விபரம் பதியப்பட்டுள்ளது என்பதை
அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
-
Similar topics
» ப்ளூ வேல் தரவிறக்கம் செய்யலாம்---சரவணன் இருக்க பயமேன் !
» கிணறு இருக்க பயமேன்?
» நான் இருக்க பயமேன்?..அவராலே உன்னை என்னடா பண்ணமுடியும்?
» நாவல் வேண்டும் - ராஜேஷ் குமாரின் விவேக் இருக்க பயமேன்
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» கிணறு இருக்க பயமேன்?
» நான் இருக்க பயமேன்?..அவராலே உன்னை என்னடா பண்ணமுடியும்?
» நாவல் வேண்டும் - ராஜேஷ் குமாரின் விவேக் இருக்க பயமேன்
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|