புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
81 Posts - 67%
heezulia
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
1 Post - 1%
viyasan
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
273 Posts - 45%
heezulia
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
18 Posts - 3%
prajai
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அலட்சியம் : மலர்மதி Poll_c10அலட்சியம் : மலர்மதி Poll_m10அலட்சியம் : மலர்மதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலட்சியம் : மலர்மதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 19, 2017 5:39 pm

அலட்சியம் : மலர்மதி QDysKNtoT2SHC8QiVGZk+15
-
எங்களுக்கு எவ்வளவோ தலை போகிற வேலைகள்
இருக்கும்மா. காணாமப் போன உங்க குழந்தையை
உடனே கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்னா எப்படி?

ரைட்டர்கிட்ட புகார் எழுதிக் கொடுத்துட்டு போங்க…
பார்க்கலாம்!’’ – எரிந்து விழுந்தார் இன்ஸ்பெக்டர்
இன்பநாதன்.

நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் வந்த அந்த
நடுத்தர வயது தம்பதியினர், ‘பொசுக்’கென இடிந்து
போயினர்.

‘‘என்னங்க… டியூஷனுக்குப் போன நம்ம பொண்ணைக்
காணோம்ங்க.’’

– இன்பநாதன் வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகப்
பதறியடித்து ஓடி வந்தாள் அவர் மனைவி.

‘‘டியூஷன் முடிஞ்சு அவ வீட்டுக்குக் கிளம்பி ரெண்டு
மணி நேரம் ஆச்சாம். ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் விசாரிச்சுட்டேன்.
செல்போன் வேற ஸ்விட்ச் ஆஃப்ல இருக்குங்க. வயசுப்
பொண்ணு… எனக்கு பகீருங்குதே…’’ என்று அவள் புலம்ப,
பதற்றத்தோடு மகளைத் தேடப் புறப்பட்டார் இன்பநாதன்.

சரியாக அப்போது ஆட்டோவில் வந்திறங்கினாள் அவர் மகள்.

‘‘நாளைக்கு சப்மிட் பண்ணவேண்டிய முக்கியமான
அசைன்மென்ட் எழுதி முடிக்கணும். ஃப்ரெண்ட் வீட்டுக்குப்
போயிருந்தேன்பா’’ என்றாள் அவள்.

இன்பநாதன் ஒன்றும் பேசவில்லை…
சப் இன்ஸ்பெக்டருக்கு செல்லில் போன் போட்டார்…

‘‘யோவ், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு குழந்தை
மிஸ்ஸிங்னு வந்தாங்கல்ல… நீ என்ன பண்ணுவியோ,
ஏது பண்ணுவியோ… எங்க தேடுவியோ… எனக்குத் தெரியாது!
நாளைக்குள்ளாற அந்தக் குழந்தையைக் கொண்டு வந்து நிறுத்தற.
புரியுதா?’’

——————————–
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 08, 2017 11:34 am

தலைவலியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக