ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையின் அறிவுரை மகளுக்கு

4 posters

Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by T.N.Balasubramanian Fri May 19, 2017 4:40 am

தந்தையின் அறிவுரை மகளுக்கு


மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி,
மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.
நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.
நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.
எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,
" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.
முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.
தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "
என்னை உற்று நோக்கியவராக,
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..

தந்தையின் அறிவுரை மகளுக்கு D7mDqSAR4iMPVu39BOgk+18582210_811059299059979_20629823635128934_n


நன்றி முகநூல்.பாட்டுக்காரன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty Re: தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by ayyasamy ram Fri May 19, 2017 5:42 am

தந்தையின் அறிவுரை மகளுக்கு 103459460 தந்தையின் அறிவுரை மகளுக்கு 3838410834 தந்தையின் அறிவுரை மகளுக்கு 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty Re: தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by M.Jagadeesan Fri May 19, 2017 9:00 am

ஆடைகளால் கவர்ச்சியை முற்றிலும் மூடி மறைக்க இயலாது . மூடிய உடலைப் பார்ப்பவருக்கு ஆசைகள் கூடவே வரும் .

ஆடைகள் அழகை மூடிய போதில்
...ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர்மேனி மார்பினில் சாய்ந்தால்
...வாழ்ந்திடும் காலம் நூறாகும் .

என்பார் கண்ணதாசன் .

தில்லி துருக்கர்செய்த வழக்கமடிப் பெண்கள்
...திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் !

என்று பாடினான் பாரதி .

முகத்தை திரையிட்டு மூடியவாறு ஒருபெண் தெருவில் வருகிறாள் என்று வைத்துக் கொள்வோம் . அவளது சிவந்த கையை ஒருவன் பார்க்க நேரிடுகிறது . அப்போது அவன் , " ஐயோ ! இவள் கையே இவ்வளவு அழகு என்றால் , முகம் எப்படி இருக்குமோ ! " என்று எண்ணி எண்ணி ஏங்குவான் .

ஆகவே ஆடைகளால் உண்மையான அழகை மறைக்க இயலாது . மேகங்களால் சூரியனை மறைக்க முடியுமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty Re: தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by T.N.Balasubramanian Fri May 19, 2017 9:31 am

ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது
தகப்பன் அறிவுரை.

ஆடை வேண்டாமென்று கூறவில்லை .கவர்ச்சியான ஆடை வேண்டாமென்றுதான் கூறுகிறார்.
இழுத்துப் போர்த்திக்கொண்டு செல்லும் பெண்களின் அழகையும் ஆராதிக்கிறோம்.
அங்கங்களை மூடாது ,கவர்ச்சியை காட்ட குறைந்த ஆடை வேண்டாமென்றுதான் கூறுகிறார்.
பாரதியார் ,"திரையிட்டு முகமலர் மறைத்தல் " முக அழகை மறைத்தல் "நம்மவர் பழக்கமில்லை
என்கிறார்.
கண்ணதாசன் ..கண்ணனின் தாசன் ... அவரது கற்பனை ,எழுத்துக்களின் அழகு ,அழுத்தம் ...
டாக்டரேட் பண்ணலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty Re: தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by Guest Fri May 19, 2017 4:31 pm

முக அழகை மறைத்தல்  - நம் நாட்டில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த நாட்டுக் கலாச்சாரத்திலும் பெண்கள் முகத்தை மறைப்பது கிடையாது. மதங்களிலும் கிடையாது.



இஸ்லாமில் குரானில் கூட முகத்தை மறைக்கும்படி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. சிலர் தவறாக அர்த்தம் கொண்டு முகத்தை மூட வேண்டும் என சொல்கிறார்கள், இதைச் சொல்பவர்
Dr.Raihan Ismail - lecturer in Middle East Politics and Islamic Studies.

அவர் burka, niqab, hijab, chador or dupatta என்பவற்றுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
இப்படி அணிவது அவரவர் நம்பிக்கை,தனிப்பட்ட உரிமை.ஆபாசமில்லாது அணிந்தால் சரி என் கிறார் அவர்.
avatar
Guest
Guest


Back to top Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty Re: தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by T.N.Balasubramanian Fri May 19, 2017 6:26 pm

இஸ்லாமில் குரானில் கூட முகத்தை மறைக்கும்படி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. சிலர் தவறாக அர்த்தம் கொண்டு முகத்தை மூட வேண்டும் என சொல்கிறார்கள், இதைச் சொல்பவர்

அப்பிடியா?
ஜாகீதா பானு கூறுவதையும் கேட்கலாமே !
ரமணியன்

@ஜாகீதாபானு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty Re: தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by Dr.S.Soundarapandian Sat Sep 02, 2017 8:29 pm

நன்றி மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தந்தையின் அறிவுரை மகளுக்கு Empty Re: தந்தையின் அறிவுரை மகளுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum