புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_lcapகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_voting_barகாபி குடிக்க கையில் காசு வேண்டாம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபி குடிக்க கையில் காசு வேண்டாம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 19, 2017 4:19 am

பணமில்லா பரிவர்த்தனை எனும் சூழலுக்குள் நாம்
தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் பெண்கள்
இந்த மாறுதலைப் புரிந்துகொண்டு அதில் கவனமுடன்
இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேடிம் எனும்
டிஜிட்டல் வாலெட் உதாரணத்திற்கு எடுத்துக்
கொள்ளப்பட்டிருக்கிறது.

இதைப் போல் SBI Buddy, HDFC Payzapp,
Airtel Money, Free Charge இப்படி நிறைய
உள்ளன.

இவற்றின் முக்கிய உபயோகம் நாம் வர்த்தகத்திற்கு,
கைகளில்பணம் எடுத்துச் செல்ல வேண்டாம். பிக்பாக்கெட்,
மறதி, பணப்பரிவர்த்தனையில் குழப்பம் இவை இனி
இல்லை.

சரி, இதற்குத்தான் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட் இருக்கிறதே?
எனும் கேள்வி எழலாம். உண்மை, ஆனால் கடைகளில் இருபது
ரூபாய்க்குக் கொத்துமல்லி வாங்கினால், இந்த கார்டுகளை
உபயோகிக்க முடியாது. ஏன், ஹோட்டல்கள், மால்கள், கடைகள்..
இப்படி எங்கும் நீங்கள் இவ்விதமான போர்டுகளைப்
பார்த்திருக்கக்கூடும்...

கார்ட்டுக்கு மினிமம் பில் தொகை என்ற வாக்கியம்.
ஆக, ஒரே ஒரு ஃபில்டர் காப்பி குடித்துவிட்டு, கைகளில் பணம்
இல்லை என்றால்... மாவாட்டத்தான் வேண்டும்.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 19, 2017 4:20 am


-
ஆனால் இந்த பேடிம் மூலம் பஸ் டிக்கெட்டுகள் கூட வாங்க
முடியும். இவற்றை எங்கு உபயோகப்படுத்தலாம் என்று
தெரிந்து கொண்ட அடுத்த நிமிடம் நீங்கள் ஏதோ ஒரு
இ-வாலெட்டுக்கு விண்ணப்பிக்கப் போவது உறுதி.

ப்ரீபெய்ட் போன் ரீசார்ஜ், போஸ்ட் பெய்ட் போன் பில்,
எலெக்ட்ரிசிடி, தண்ணீர் வரி, கேஸ் பில், டெலிபோன் பில்,
இப்படிப்பட்ட எல்லாவித மாத கட்டணங்கள், இன்சூரன்ஸ்
ப்ரீமியம், காலேஜ் ஸ்கூல் ஃபீஸ், ரயில், பஸ் மற்றும்
விமானப் பயணச் சீட்டு, ஹோட்டல் ரூம் புக்கிங், சினிமா
டிக்கெட், அட, லிஸ்ட்டுக்கு முடிவே இல்லீங்க...

நம் அன்றாட வாழ்க்கையின் முக்கியத் தேவைகள் அனைத்தம்
இந்த பேடிம் மூலம் செய்ய முடியும்.

தவிர உங்கள் மகனுக்கோ, தந்தைக்கோ நண்பருக்கோ பணம்
டிராஸ்ஃபர் செய்ய இயலும். கடைகளில் கறிகாய், மளிகை,
வீட்டு உபயோகப் பொருட்கள் ஏன், உங்கள் அழகு
நிலையத்திற்கான கட்டணம் எல்லாம் முடியும்.

இந்த பேடிஎம் அக்கவுண்ட் ஐ எப்படி திறப்பது?

மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த
ஆப் உபயோகிக்க ஒர ஸ்மார்ட் போன் தேவை. அப்படி
இல்லை என்றால் குறைந்தது ஒர இன்டர்நெட் கனெக்ஷனுடன்
உள்ள கம்ப்யூட்டர் தேவை.

இந்த ஆப்ன் முழு உபயோகம் ஸ்மார்ட் போன் இருந்தால்
மட்டுமே சாத்தியம்.

இவை இருப்பதாக வைத்துக் கொண்டு முதலில் செய்ய
வேண்டியது. இந்த ஆப்பை போனில் தரவிரக்கம் செய்ய
வேண்டும். பின் அதில் உங்கள் போன் நம்பர் மற்றும்
இமெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் செய்தபின் நெட் பாங்கிங்
அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக இந்த பேடிம்
வாலெட்டிற்குப் பணம் மாற்ற வேண்டும்.

இப்போது, உங்கள் பேடிம் உபயோகத்திற்குத் தயாராகிவிட்டது.
-
---------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 19, 2017 4:20 am



இதில் எவ்வளவு பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்?
-
மாதம் இருபதாயிரம் ரூபாய் வரையில் நம் வங்கிக்
கணக்கிலிருந்து இதற்கு மாற்றலாம். இதற்கு மேல் அதாவது,
ஒரு லட்சம் வரையிலான தொகையை மாற்ற,
KYC அதாவது know your customer எனும் விதிக்கு
உட்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அருகே உள்ள
பேடிஎம் சென்று ஆதார், பான்கார்ட், என்று தேவையான
ஆதாரங்களைக் கொடுத்தால், நாற்பத்தி எட்டு மணி
நேரத்திற்குள் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.

மாதம் இருபதாயிரம் வரை பணம் அனுப்ப KYC
தேவையில்லை.

இப்படி வாலெட்டில் சேர்த்த பணத்தை மறுபடியும் வங்கிக்
கணக்கிற்கு மாற்ற முடியுமா என்றால், முடியும்,
ரூ. 20000 ஒரு மாதத்தில், இதில் உங்கள் KYC சரிபார்க்கப்
பட்டிருந்தால் மாதம் ரூ. 25000 குறைந்தபட்ச தொகை
ரூ. 100.

இந்த வாலெட்டை எப்படி உபயோகப்படுத்துவது?

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலமாகப் பணம் அனுப்புவது,
நாம் எப்பொழுதும் செய்யும் e-transaction போல்தான்.
வங்கிக் கணக்கு எண், IFSC code போன்றவற்றைக்
கொடுத்துப் பணப் பறிமாற்றம் செய்யலாம்.

மொபைல் மூலம் அவர்களது QR codel ஸ்கான் செய்து
அல்லது அவர்களுக்கும் பேடிஎம் கணக்கு இருந்தால்
அவர்கள் போன் நம்பர் மூலமே அனுப்பலாம்.

மேலே சொன்ன யாவற்றுக்கும் இன்டர்நெட் கனெக்ஷன்
தேவை. ஆனால் பேடிஎம்ல் நெட் கஜெக்ஷன் இல்லாதபோதும்
பரிவர்த்தனை நடத்த இயலும்.

இதற்கு, உங்கள் ஆப்பை முதலில் திறக்க வேண்டும். அதில்
pay or send என்று வருவதை கிளிக்க வேண்டும்.
பின் கடைக்காரரின் bar code அல்லது QR code
கேட்டு வாங்கி, அல்லது உங்கள் போனுக்கு வரம் ஒன்
டைம் பாஸ்வேர்ட் கொடுத்து அல்லது நீங்கள் உங்கள்
சுய பார்கோட்.QR code உருவாக்கி.. இம்மூன்று வகையிலும்
ஏதோ ஒன்றில் அவருக்குப் பணம் மாற்றிவிடலாம்.

இதில் KYC செய்யாதிருந்தால் ஒரு பரிவர்த்தனை
ரூ. 5000 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 19, 2017 4:20 am



ஒரு உதாரணம் எடுத்துப் பார்ப்போம். நீங்க உங்கள்
நண்பருடன் சாப்பிடச் செல்கிறீர்கள் பில் என்ன வருகிறதோ
அதைப் பாதியாகப் பிரித்துக் கொள்வதாகப் பேச்சு.
இதை உங்கள் போன் நம்பர் கொடுத்து அவருக்கு மாற்ற
இயலும். இங்கே பிரச்னை இல்லை.

நண்பருக்கு உங்கள் நம்பர் தெரிவதில் கஷ்டமில்லை.
ஆனால் ஒர கறிகாய்க் கடையிலோ அல்லது ஆட்டோ
கட்டணம் கட்டுவதற்கோ இப்படி உங்கள் நம்பர் கொடுக்கப்
படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

அப்படிப்பட்ட தருணங்களில், மேலே சொல்லப்பட்ட மூன்று
வகையிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

மிக முக்கியமா, சின்னச் சின்னக் கடைகளுக்க
இந்த QR code கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான
கடைகளில், நெட் கனெக்ஷன் இல்லாமலே இந்த ஆப்ன்
மூலம் இந்த கோட் செலுத்தப்பட்டு பணம் வந்ததற்கான
கன்ஃபர்மேஷன் ஒரு sms மூலம் கடைக்காரருக்குத்
தெரிவிக்கப்படும்.

இந்தக் காரணத்தினால்தான் நீங்கள் தி.நகர் சென்றால்
ஒவ்வோர் கடை வாசலிலும் அவர்கள் பேடிஎம் வகை
பரிவர்த்தனை செய்வார்கள் எனும் போர்டு
மாட்டப்பட்டிருப்பபதைப் பார்க்கலாம்.

முக்கியமா, நீ்ஙகள் உங்கள் வாலெட்டை உபயோகிக்கும்
முன் அவர்களும் அதில் ரெஜிஸ்டர் ஆகி இருக்கிறார்களா
என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவை யாவற்றுக்கும் தனியாகப் பரிவர்த்தனைக் கட்டணம்
வசூலிக்கப்படும். இவற்றை முதலிலேயே கேட்டு அறிந்து
கொள்ள வேண்டும். இந்தக் கட்டணங்கள் அவ்வப்போது
மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன.

இதன் மறுபக்கத்தையும் பார்ப்போம். இப்படிப்பட்ட
இ-வாலெட்கள் ஒரே ஃப்ளாட்ஃபாமில் செயல்படாது. நான்
பேடிஎம்ல், நீங்கள் SBI, Buddy ல் எனும் போது வர்த்தகம்
செய்ய இயலாது. இது பொருட்கள் பரிவர்த்தனையைத்
தடை செய்யும்.

அடுத்து இந்த வகை கட்டணத்திற்க, ஸ்மார்ட் போன் அவசியம்.
இது எல்லோருக்கும் முடியுமா என்பது ஒரு கேள்விக்குறி.

கடைசியாக... மிக முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது.
போன் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
-------------------------------

- லதா ரகுநாதன்
மங்கையர் மலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 19, 2017 9:02 am

காபியின் விலை ரூ 25 என்றால் பரிவர்த்தனைக் கட்டணம் எவ்வளவு இருக்கும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக