ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார்

2 posters

Go down

மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார் Empty மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார்

Post by ayyasamy ram Thu May 18, 2017 5:59 am

மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார் F3HwebtfQnqhwhBAC9fY+market_3165302f
-

-----------------------------
பாரம்பரிய உணவுப் பழக்கத்தை வீடு தேடி மக்களிடம்
கொண்டு செல்லும் விதமாக நடமாடும் இயற்கை
அங்காடி நடத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார்
திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர்.
-
மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார் UgRTmNWVSJaMjyo9jOwK+devar_3165303a
-
தேவர்பிரான்

திருநெல்வேலி, காமாட்சி நகரை சேர்ந்தவர் தேவர்பிரான்(33).
மின்னணுவியல் பாடப் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்துள்ள
இவருக்கு, சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத பாசம்.
தனது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க
வேண்டும் எனத் தேடி அலைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பாரம்பரியம் மிக்க சத்தான உணவு வகைகள் மக்களை விட்டு,
வெகுதூரம் விலகிச் சென்று விட்டதும், துரித உணவு
கலாச்சாரத்தில் மக்கள் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது,.

இதுகுறித்த தேடலில் அவர் ஈடுபட்டபோது, இன்று
பெருக்கெடுத்துள்ள நோய்களுக்கு உணவுப் பழக்கமே காரணம்
என்று உணர்ந்தார்.

இயற்கை விவசாயத்தின் மகிமையை பரப்புவதை தனது
பணியாக மாற்றினார். இதற்காக நடமாடும் இயற்கை வேளாண்
பொருட்கள் அங்காடியைத் தொடங்கினார்.

ஆத்மார்த்தமான சேவை

இதுகுறித்து தேவர் பிரான் கூறும்போது, ‘‘வருமானத்துக்காக
மட்டும் இயற்கை அங்காடியை நடத்த முடியாது.
இது ஒரு ஆத்மார்த்தமான சேவை. அந்த உணர்வோடே
செயல்படுகிறேன். இன்று தெருவுக்குத் தெரு துரித உணவுக்
கடைகளும், மருத்துவமனைகளும் வந்து விட்டன.
உணவு கலாச்சாரத்தில் திரிபு ஏற்பட்டதே இதற்கு காரணம்.

இதிலிருந்து பாரம்பரியமான உணவுப் பழக்கத்துக்கு மக்களைத்
திருப்ப வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தின்
பல பகுதிகளுக்கு அலைந்து திரிந்து மிகச் சிறந்த இயற்கை
விவசாயிகளை தேர்வு செய்தேன்.

நெல்லையில் 18 பேர், சிறுதானிய சாகுபடிக்காக விருதுநகர்
மாவட்டத்தில் இருவர் என மொத்தம் 20 இயற்கை விவசாயிகள்
உள்ளனர். இவர்களிடம் இருந்து மட்டுமே காய்கறிகள்,
பழ வகைகள், சிறுதானியங்களை கொள்முதல் செய்கிறேன்.

வாரத்தில் ஞாயிறு நீங்கலாக, மற்ற 6 நாட்களும் சுழற்சி
முறையில் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் இந்த நடமாடும்
இயற்கை அங்காடி வாகனம் செல்லும். சனிக்கிழமை மட்டும்
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் இந்த வாகனம் நிறுத்தப்படும்.

மன நிறைவு

பொதுவாக இயற்கை அங்காடி என்பது நிலையாக ஒரு இடத்தில்
இருக்கும். நான் மக்களின் இருப்பிடத்தை தேடி ஆரோக்கியத்தை
கொண்டு செல்லவே இதைச் செய்கிறேன்.

கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு
பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இயற்கையின்
மகிமையை அவர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.

நான் படித்த துறையில் வேலைக்கு சென்றிருந்தால் இதை விட
கூடுதலான வருவாய் எனக்கு கிடைத்திருக்கும்.
ஆனால், இப்போதுள்ள மனநிறைவு கிடைத்திருக்காதே” என்றார்
அவர்.
-
------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார் Empty Re: மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார்

Post by M.Jagadeesan Thu May 18, 2017 6:16 am

சிறுதானியங்களை விற்பதைவிட , அவற்றில் பலகாரங்கள் செய்து கொடுத்தால் , மக்கள் விரும்பி உண்பார்கள் . ராகி ரொட்டி , சோளப் புட்டு , கம்பு அடை ஆகிய பலகாரங்களை செய்து கொடுத்தால் , நல்ல விற்பனை ஆகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum