ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

2 posters

Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Tue May 16, 2017 11:55 am

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு GyFoOttQd2B2rBYmilpv+18486228_1940349042908352_5476960583801799672_n

டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) -ன் 7-ஆம் ஆண்டு மாணவர்சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by Dr.S.Soundarapandian Tue May 16, 2017 1:41 pm

:நல்வரவு: :நல்வரவு: நன்றி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Fri May 19, 2017 1:37 pm

இந்த படிப்பு அனைவருக்கும் தேவையான ஒன்று. இதில் பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள், இனம், மொழி, சாதி, நிறம் என எந்தவேறுபாடும் பார்ப்பது கிடையாது. ஒரே தகுதி தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவே!

பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை பெற்று தமிழில் செய்வதற்கு உரிய இந்தப் பயிற்சி வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என 4 நாட்கள் நடைபெறும். கட்டணம் ரூ.3000 (ரூபாய் மூவாயிரம் மட்டும்).

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து இவ்வகுப்பில் பயிலலாம்.
விருப்பம் உள்ளோர் இத்திரியில் தெரிவித்தால் சேர்க்கைக்கு உண்டான முயற்சி எடுக்கப்படும்.

வகுப்பு நடக்கும் இடம்: SRM University , வடபழனி, சென்னை.

தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப்படிப்பு
(Diploma in Tamil Archagar )

செந்தமிழ் வேள்விச்சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார்
அவர்களால் இந்தப்பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் வரும் பாடத்திட்டங்கள்:-
முதல் பருவம்
1. தமிழகச் சமய வரலாறு
2. தமிழாகமமும் கோயிற்கலையும்
3. தமிழ் மந்திரங்களும் மறை ஒழுகலாறும் (அனுட்டானம்)
4. சிவ தீக்கையும் தீக்கை வகைகளும்

இரண்டாம் பருவம்
1. சைவ சித்தாந்தம் - ஓர் அறிமுகம்
2. கடவுள் மங்கலம் (குடமுழுக்கு)
3. வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்
4. கோயில் நாட்பூசை முறைகள்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Fri May 19, 2017 1:38 pm

கட்டணம் ரூ.3500 (ரூபாய் மூவாயித்து ஐநூறு மட்டும்).
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Fri May 19, 2017 11:31 pm

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு SEgJjukcTA2IyKZeU0MJ+1
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Fri May 19, 2017 11:34 pm

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு K7fvfWqKQfK10QooErC5+2
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Fri May 19, 2017 11:40 pm

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு UfWzIze3ReKpqGxo9OBV+3
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Fri May 19, 2017 11:45 pm

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு 5w9HjFATHi5b2vkR1BWS+1தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு H4POkY6PRJyFh7piL9DV+2தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு SEUHOw9TkehWgIWKbz9K+3
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Sat May 20, 2017 6:47 am

இந்தப் பயிற்சியில் வரும் பாடத்திட்டங்கள்:-
முதல் பருவம்
1. தமிழகச் சமய வரலாறு
2. தமிழாகமமும் கோயிற்கலையும்
3. தமிழ் மந்திரங்களும் மறை ஒழுகலாறும் (அனுட்டானம்)
4. சிவ தீக்கையும் தீக்கை வகைகளும்

இரண்டாம் பருவம்
1. சைவ சித்தாந்தம் - ஓர் அறிமுகம்
2. கடவுள் மங்கலம் (குடமுழுக்கு)
3. வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்
4. கோயில் நாட்பூசை முறைகள்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by சாமி Sat May 20, 2017 7:00 am

தமிழகச் சமய வரலாறு (பாடப் பகுதியிலிருந்து சில தகவல்கள்)

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு SyEOybmTkush639gH1wq+5தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு CHzrWa0JTqeCH8DDeoEO+6
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு Empty Re: தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum