ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

3 posters

Go down

இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா! Empty இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

Post by ayyasamy ram Mon May 15, 2017 8:01 pm

மகாபெரியவாளோட பரமபக்தர்கள்ல ஒருத்தர்,
எம்.எஸ். சுப்புலட்சுமி.
பரமாசார்யாளை தரிசிக்க அவா வந்தா, அன்னிக்க நிச்சயம்
கானமழை கேட்கும். தன்னை மறந்து அவா பாடறதை,
ஆனந்தமா ரசிப்பார் ஆசார்யா.
-
ஒருநாள், பரமாச்சார்யாளை தரிசனம் பண்ண வந்தா
எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகா பெரியவா
முன்னால வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா,

'பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா. சபையில
சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறதுக்காக என்னை
அழைச்சிருக்கா, உஙக உத்தரவைக் கேட்டுண்டு பதில்
சொல்றதா சொல்லியிருக்கேன்' பவ்யமா சொன்னா.

மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல
கையை உசத்தின ஆசார்யா, 'ரொம்ப நல்லது. இது உனக்க
மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட
கௌரவத்துக்கானது. அதனால கண்டிப்பா போய்ட்டுவா?'
அப்படின்னு சொன்னதோட, 'ஒரு பாட்டு எழுதித் தரேன்.
அதை அவஸ்யம் அங்கே பாடு'ன்னு சொல்லிட்டு பாட்டை
எழுதிக் குடுத்தார்.

லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம ஒருத்தருக்கு
ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்தத்துல அமைஞ்ச
அந்த பாட்டு, மைத்ரீம் பஜதன்ன தொடங்கினதால,
அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.

பரமாச்சார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம்.
அதைவிடப பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் கொடுத்து
அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா, அந்த சந்தோஷத்தை
எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த
பாஷ்யம் சொரிய அந்தப் பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு
புறப்பட்டா எம்.எஸ்.

ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா சபையில
பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ்.
சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது.
ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு
ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா, அந்தமாதிரி ஏதாவது
ஏற்பட்டிருந்தா பரவாயில்லை. சமாளிச்சுண்டுடலாம்.

இவளாளுக்கு ஏற்பட்டது த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே
வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து
மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து.

ஐ.நா சபையில பாடறதுக்கு இன்னும் ரெண்டு, மூணு மணி
நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே
தெரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள்
எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா, ஊஹூம்
எதுவும் கைகொடுக்கலை.

அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு
நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாச்சார்யாளோட
ஞாபகம் வந்திருக்கு. இது உனக்கான கவுரம் இல்லை.
பாரத தேசத்க்கானது கண்டிப்பா நீ பாடணும்னு சொல்லி ஒரு
பாட்டையும் எழுதிக் கொடுத்த அந்த மகானோட வாக்கு ஒரு
போதும் பொய்க்காது. கண்டிப்பா அவர் காப்பாத்துவார்னு ஒரு
நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து,

உடனே என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு தங்கியிருந்த
ஜாகையிலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு
கிளம்பிட்டா.

ஐ.நா. சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும், சபையே
நிசப்தமாச்சு. தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட
ஆரம்பிச்சுது. 'கண்ணை இருக்க மூடிண்டு, கையைக் கூப்பிண்டு,
இக்கட்டு, இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்!
ஆச்சார்யாளே, நீஙக விட்ட வழி'ன்னு நினைச்சுண்டு மெதுவா
வாயைத் திறந்தா இசையரசி,

வழக்கதக்தை விடவும் ரொம்பவே இனிமையான கானம்
மழையா பொழிய ஆரம்பிச்சுது.

தாளம், லயம், பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த வைரமும்
ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதமா ஒலிச்சுது.
நிகழ்ச்சியோட நிறைவா, மகாபெரியவா எழுதிக் கொடுத்த
மைத்ரீம் பஜத பாடலைப் பாடி முடிச்சா,

அவ்வளவு நேரமும் அந்த கானசாகரதக்துல ஐக்கியமாகி
இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எல்லாரும்
எழுந்து நின்னு கைதட்டி ஆரவாரம் பண்ணினா.

கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ். மனசுக்குள்ளே,
'ஆசார்யாளே, அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!
ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க
அனுக்கிரகத்தால வந்த குரல் இது'ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து
நின்னா.

அங்கேர்ந்து திரும்பி வந்ததும், பரமாசார்யாளை தரிசனம் பண்ண
வந்தா, அவா எதுவும் சொல்றதுக்கு முன்னலேயே 'என்ன,
பாடமுடியாதபடிக்கு தொண்டை சண்டை போட்டுதாக்கும்!
இருந்தாலும் சமாளி்ச்சு பாடிட்டே போல இருக்கு!

சந்த்ர மௌலீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு'
அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார் ஆசார்யா!

'இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு
என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும். அவாளை நான் இருந்த
இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்'னு சொல்லாமலே உணர்த்திட்ட
மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட
கண்ணுக்கும்.
-
-----------------------------

- என் அக்ஷிதா
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா! Empty Re: இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

Post by T.N.Balasubramanian Mon May 15, 2017 11:17 pm

நன்றி ram .

நல்ல பகிர்வு .

உறவுகளுக்காக இதோ அந்த பாடல்.




ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா! Empty Re: இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

Post by M.Jagadeesan Tue May 16, 2017 8:37 am

காஞ்சி முனிவரைப் பற்றி இதுவரையில் அறிந்திராத விஷயம் இது .

" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா! Empty Re: இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

Post by T.N.Balasubramanian Tue May 16, 2017 9:20 pm

M.Jagadeesan wrote:காஞ்சி முனிவரைப் பற்றி இதுவரையில் அறிந்திராத விஷயம் இது .

" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .
மேற்கோள் செய்த பதிவு: 1242231

அப்பிடியா!!

மைத்ரீம் பஜதே தான் பாடியதாக சொல்லுவார்கள்.  
குறை ஒன்றும் இல்லை ....ராஜாஜி இயற்றிய ஒரே ஒரு கர்நாடக இசைப் பாடல் (உதவி மீ.பா.சோமசுந்தரம்).
கர்நாடக இசை அமைப்பதில் அவருக்கு பழக்கமில்லை. திருப்பதி வெங்கடேச பெருமாள் புகழ் பாடி இயற்றப்பட்ட பாடல். .
இப்பாடல் முதலில் கல்கி பத்திரிகையில் 1967 இல் வெளியிடப்பட்டது.

UN இல் MSS பாடியது 1966 . இல்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed May 17, 2017 3:13 am; edited 1 time in total (Reason for editing : corrected once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா! Empty Re: இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum