புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_m10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_m10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_m10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_m10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_m10ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 15, 2017 11:57 am

புதிய தொழில்நுட்பங்களுக்குத் தயாராவதில் உள்ள
சிரமங்களால், அடுத்து வரும் மூன்றாண்டுகளில்,
ஐடி பணியாளர்களும் பொறியாளர்களும் லட்சக்
கணக்கில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக,
‘ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா’ நிறுவனம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
-
புதிய தொழில்நுட்பங்களுக்குத் தயாராவதில் உள்ள
சிரமங்களால், அடுத்து வரும் மூன்றாண்டுகளில்,
ஐடி பணியாளர்களும் பொறியாளர்களும் லட்சக்கணக்கில்
வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக,
‘ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா’ நிறுவனம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.

ஐடி பணியாளார்கள்

’ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 பொறியாளர்கள் வேலை
இழப்பர் என ஊடகங்கள் யூகங்கள் தெரிவித்தாலும்,
ஆய்வின்படி புதிய தொழில்நுட்பங்களுடன் ஒன்றுவதில்
உள்ள சிரமங்களால், ஒவ்வொரு ஆண்டிலும்
1.75 லட்சத்திலிருந்து 2 லட்சம் பேர் வரை வேலை இழப்பர்’
என ‘ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா’ அமைப்பின் நிறுவனர்
லக்‌ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா தலைமைப்பண்பு
மாநாட்டில், ஐடி துறைப் பணியாளர்கள் சந்திக்கவிருக்கும்
சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அடுத்த
மூன்றாண்டுகளில் ஐடி துறையில் பணியாற்றும் பலரும்
தேவையற்றவர்களாகி விடுவார்கள்.

நவீன தொழில்நுட்ப மாற்றங்களால், 50-60 சதவிகிதம்
வரையிலான பணியாளர்களைத் தக்கவைப்பதில்
நிறுவனங்கள் கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும்.

புதிதாகக் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களால்,
35 வயதுக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம்
உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வேலை இழக்கும்
ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைப்பதிலும்
பல சிரமங்கள் உள்ளன’ எனக் குறிப்பிட்டு,
மெக்கின்ஸி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
-
பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களின் திறனை
மேம்படுத்தி, அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள
வேண்டுமென எந்த மென்பொருள் நிறுவனமும் தயாராக
இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி நீக்க அபாயம் பெங்களூரூ, மும்பை போன்ற
பெரு நகரங்களில் ஏற்பட வாய்ப்பில்லை என்றபோதிலும்,
கோவை போன்ற நகரங்களில் பலர் வேலையிலிருந்து
நீக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக