ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டார்கெட்

5 posters

Go down

டார்கெட்  Empty டார்கெட்

Post by M.Jagadeesan Sun May 14, 2017 1:12 pm

நெறியாளர் :  " மனம் திறந்து பேசு " என்ற இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் . இன்று நாம் எடுத்துக்கொண்டுள்ள பொருள் " என்னுடைய இலக்கு " என்பதாகும் .  ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஓர் இலக்கு வைத்திருப்பார்கள் . அதை அடைவதுதான் தன்னுடைய லட்சியம் என்று சொல்வார்கள் .
" சுதந்திரம் எனது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவேன் " என்று திலகர் அவர்கள் முழங்கினார்கள் ; அதாவது அவருடைய இலக்கு , இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதாகும் .  

இதுபோல உங்களில் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கலாம் ; அதை நேயர்களுக்குத் தெரிவிப்பதில் மூலமாக , அவர்களுக்கும் அந்த இலக்கை எட்டுவதற்கு நீங்கள் உதவி புரியலாம் . இந்த நிகழ்சசியில் பள்ளி மாணவன் ; மருத்துவர் , ஆசிரியர் , தொழிலதிபர் , அமைச்சர் ஆகிய ஐந்து பேரையும் வரவேற்கிறேன் .

முதலில் பள்ளி மாணவர் தன்னுடைய இலக்கு என்ன என்பதைத் தெரிவிப்பார் .

மாணவன் : ஐயா ! என்னுடைய இலக்கு நன்றாகப் படித்து ஒரு மருத்துவன் ஆகவேண்டும் என்பதுதான் ; ஏழை எளிய மக்களுக்கு என்தொண்டு பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

நெறியாளர் : நல்லது ! அடுத்து மருத்துவர் ஐயா தனது இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .

மருத்துவர் : நான் ஒரு கார்டியாலஜிஸ்ட் ; இந்த ஆண்டு முடிவதற்குள் 100 பைபாஸ் சர்ஜரி செய்து முடிக்கவேண்டும் என்பதுதான் எனது இலக்கு .

நெறியாளர் : அடுத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர் தனது இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .

தலைமை ஆசிரியர் : எங்கள் பள்ளியில் இதுவரையில் SSLC பொதுத்தேர்வில் 90 % வரை மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் , இந்த ஆண்டு 100 % தேர்ச்சி பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு ; அதற்காக நானும் , ஆசிரியர்களும் கடுமையாக உழைத்துகொண்டு இருக்கிறோம் .

நெறியாளர் : அடுத்து தொழிலதிபர் தன்னுடைய இலக்கைத் தெரிவிப்பார் .

தொழிலதிபர் : நான் ஒரு கார் தொழிற்சாலை நடத்தி வருகிறேன் . இந்த ஆண்டில் 1000 கார்கள் உற்பத்தி செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு .

நெறியாளர் : அடுத்து நம்முடைய மாண்புமிகு அமைச்சர் தன்னுடைய இலக்கு என்னவென்று தெரிவிப்பார் .

அமைச்சர் : என்னுடைய இலக்கு பெரிதாக ஒன்றும் இல்லை ; எங்களுடைய பதவிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன ; அதற்குள் 4000  கோடி சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு !

அனைவரும் : என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

டார்கெட்  Empty Re: டார்கெட்

Post by ayyasamy ram Mon May 15, 2017 7:49 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டார்கெட்  Empty Re: டார்கெட்

Post by balakarthik Mon May 15, 2017 7:52 pm

4000 கோடியா இவர் சாதாரண அமைச்சரா இல்ல முதலமைச்சரா


ஈகரை தமிழ் களஞ்சியம் டார்கெட்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டார்கெட்  Empty Re: டார்கெட்

Post by T.N.Balasubramanian Mon May 15, 2017 11:21 pm

நல்லதோர் கதையாக உள்ளதே , Jagadeesan டார்கெட்  3838410834

கதைப்பகுதிக்கு மாற்றிவிடலாமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டார்கெட்  Empty Re: டார்கெட்

Post by Dr.S.Soundarapandian Tue May 16, 2017 1:46 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

டார்கெட்  Empty Re: டார்கெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum