புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலியல் குறைபாடுகள் Poll_c10பாலியல் குறைபாடுகள் Poll_m10பாலியல் குறைபாடுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் குறைபாடுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 24, 2008 1:28 am

நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுதான் அந்த காலக்கட்டத்தில் நோய்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் இன்று நோய்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டது. விதவிதமான வாயில் நுழையாத பலபல பெயர்களுடன் பலவிதமான நோய்களின் படையெடுப்புகள், அதனை குணப்படுத்துவதற்கும் விதவிதமான விஞ்ஞான சாதனங்களின் அணிவகுப்பு ஒருபுறம்.

இதுபோன்றுதான் இன்று மக்களிடையே பாலியல் ரீதியான குறைபாடுகளும் அதிகரித்துள்ளது. இத்தகைய பாலியல் குறைபாடு இன்று ஆண், பெண் இருபாலரிடமும் தென்படுவது ஒரு பொது குறையாகும். முந்தைய காலங்களில் அதுவும், கல்வி அறிவு அதிகமில்லாத அந்த காலத்தில் மக்களிடையே அவ்வளவாக பாலியல் குறைபாடு இல்லை. ஆனால் இன்று கல்வி, விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணளவுக்கு வளர்ந்திருக்கிறோம். ஆனால் அளவுக்கு அதிகமான பாலியல் குறைபாடு தலைவிரித்தாடுகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 24, 2008 1:28 am

பாலியல் குறைபாடுகள் மக்களிடையே தோன்ற முதன்மையான காரணம் செக்ஸ் அறிவு மக்களிடையே குறைவாக இருப்பதுதான். இத்தனைக்கும் அனைத்து துறைகளிலும் விரிவான அறிவையும், தெளிவையும் பெற்றுவிட்ட பின்னும் பலரிடையே பாலியல் குறைபாடு இருந்துதான் வருகிறது. இதற்கு காரணம் மக்கள் மிகமிக குறைவான பாலியல் அறிவை பெற்றிருப்பதுதான். தகவல் தொடர்பு சாதனங்களின் மிதமான வளர்ச்சி இருந்தும்கூட பாலியல் கல்வி அறிவு மக்களிடையே குறைவாகத்தான் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 24, 2008 1:29 am

சமுதாயத்தில் வெளிப்படையாக பாலியல் பற்றி பேசினாலே, அந்த பேசிய நபரை தவறாக மதிப்பிடும் போக்கு இருந்து வருகிறது. இதனாலேயே பொதுவான பாலியல் பிரச்சினைகளை, தங்களின் சொந்த பாலியல் குறைபாடுகளை எவரும் வெளிப்படையாக பேசி, கேட்டு தெரிந்து கொண்டு தெளிவு பெரும் சூழல் இல்லாமல் இருக்கிறது. செக்ஸ் பற்றி பேசுவதே தவறு, என்கிற நிலை சமுதாயத்தில் இருப்பதனால் ஆரம்பத்திலேயே அக்குறைபாட்டை நீக்கி குணம் பெறுவதில் தடை உண்டாகி விடுகிறது. இதன் காரணமாக பலர் மருத்துவரிடம் கூட செல்லாமல் ஆயுள்வரை தன்னுள்ளேயே பாலியல் குறைபாட்டை மறைத்துகொண்டு வாழ்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 24, 2008 1:29 am

நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை, செயற்கை கலப்பின்றி, இயற்கையாக சமைத்து சாப்பிட்டார்கள். ஆனால் இன்று பாஸ்ட் புட்களில் வேஸ்ட் புட்களை சாப்பிடுகிறோம், பல செயற்கையான ரசாயணம் கலந்த உணவுகளை, அவசர கதியில் சாப்பிடுகின்றோம். நாம் சாப்பிடும் உணவு, இருக்கும் இடம், தண்ணீர் எல்லாமே மாசு படிந்து விட்டது. இத்தகைய சூழலும் இன்று பாலியல் குறைபாடு மக்களிடையே அதிகமாக காரணமாகும்.
விகிதாச்சார மாற்றம்.

செக்ஸ் என்பது 70% உடல் ரீதியானது, 30% மன ரீதியானது. இத்தகைய விகிதாச்சாரங்களில் மாற்றம் ஏற்படும்போது மக்களிடையே பாலியல் குறைபாடு தோன்றலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 24, 2008 1:30 am

இன்று அதிகமாக பாலியல் குறைபாடுகள் மக்களிடையே இருக்க பாலியல் ரீதியான தவறுகளும் ஒரு காரணமாகும். இன்று தகவல் தொடர்பு சாதணங்கள் அபரிதமான பாலியல் தவறுகள், தவறான செக்ஸ் உறவுகள் போன்றவையினாலும் உடல் ரீதியான பாலியல் குறைபாடுகள் இன்று பெருத்துவிட்டன. அதற்கு மிகப்பெரிய உதாரணம் தான் எய்ட்ஸ். இந்த பாலியல் குறைபாடுகளை மனிதன் தானாகவேகூட வரவழைத்து கொள்ளக் கூடும். ஆம் இன்று மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிகமாக இருக்கும் சுய இன்ப பழக்கம், ஆண், பெண் இருபாலாரிடமும் இருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கம், தகாத தொடர்புகள் போன்றவையும் உடல்ரீதியான பாலியல் குறைகளை உண்டாக்கும். மிக சிலருக்கு பிறப்பிலேயே உடல் ரீதியான பாலியல் குறைபாடுகள் இருக்கலாம். இவை அரிதானவை. இவற்றை குணப்படுத்துதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில பாலியல் குறiபாடுகள் மனோரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மன அழுத்த பாதிப்புகள் உண்டாக்கலாம்.

செக்ஸில் கணவனும், மனைவியும் இரண்டு பேரும் சேர்ந்து பெறும் இன்பமே ஆரோக்கியமான செக்ஸ் எனப்படும். இதில் ஒருவர் மட்டும் திருப்தியுற்று மற்றவர் திருப்தியுறாத தன்மையும் பலரிடம் காணப்படுகிறது. இதனாலும் சம்பந்தபட்ட திருப்தியுறாத நபருக்கு மனபாதிப்பு ஏற்படலாம். இன்று ஓரளவு செக்ஸ் விழிப்புணர்ச்சியின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம் நாம். இன்று ஓரளவு வெளிப்படையாக பேச செக்ஸ் தெளிவு பெற மக்கள் முன்னேறி இருக்கிறார்கள். என்றே கூறவேண்டும். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் பாலியல் குறைபாட்டை அவ்வளவாக வெளிப்படையாக கூறுவதில்லை.

இன்று பரவலாக பலருக்கு உள்ள குறைபாடு குழந்தையின்மையாகும். இதற்கு இரண்டு பேருமேகூட காரணமாக இருக்கலாம். எனினும், பெண்களைவிட ஆண்தான் முழு முதற்காரணமாக இருக்கிறான். ஆணின் உயிரணுக்களில் பாதிப்பு, குறைபாடு இருப்பதுதான் குழந்தையின்மைக்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. இதற்கு தகுந்த சிகிச்சை ஆரம்பத்திலேயே பெறுவது நல்லது. இத்தகைய பாலியல் குறைபாடுகளை கை தேர்ந்த சித்த மருத்துவரின் உதவியுடன் முழுமையாக குணப்படுத்திவிட முடியும்.

மேலும் இந்த சித்த மருந்துகள் ரசாயன கலப்பற்றது. பக்கவிளைவு அற்றது ஆகும். இன்னொரு சிறப்பான ஒரு தன்மை சித்த மருந்துகளுக்கு உண்டு. சித்த மருந்துகளை கெடாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம். நீண்டநாள் வைத்திப்பதற்குக்கூட ரசாயனங்கள் ஏதும் கலப்பதில்லை. தேன்தான் கலக்கப்படுகின்றது. இம்மருந்துகள் நோய்களை குணப்படுத்தும் காலம் அந்த நோயாளியின் வயது, நோயின் தன்மையை பொறுத்து மாறுபடும். ஆரம்பத்திலேயே பாலியல் குறைபாடு வராமல் இருக்க நம் முன்னோர்கள் பல வழிகளை சொல்லி சென்றுள்ளனர். அதாவது செவ்வாழைக்கு மலட்டு தன்மை நீக்கும் குணம் உண்டு. முருங்கை கீரை, முருங்கை காய், பேரிச்சை போன்றவையும் உண்ணலாம். இத்துடன் இலகுவான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது அவசியமாகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக