ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது

2 posters

Go down

பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது Empty பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது

Post by ayyasamy ram Fri May 12, 2017 5:33 am

சென்னை:
பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது
என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள்
பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக
மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது.

சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்
.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண்
பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ்
வழங்கப்படும்.

+1மற்றும் +2 பாட திட்டம் குறித்து அரசு பரிசீலனை நடத்தி
வருகிறது. மதிப்பெண் கொண்டு சிறந்த மாணவர்கள் தேர்வு
செய்யப்பட மாட்டாது. எனகூறினார்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள்
என சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண்கள் இணையதளத்தில்
வெளியிடப்படும். மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி
வைக்கப்படும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடை
பிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது Empty Re: பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது

Post by M.Jagadeesan Fri May 12, 2017 6:18 am

இதனால் மாணவர்களின் மத்தியிலே ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை உருவாவதோடு மட்டுமல்லாமல் , பொறாமை உணர்வும் அற்றுப்போகும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை .

பணக்கார வீட்டுப்பிள்ளை பட்டுடை உடுத்தி பள்ளிக்கு வருவதும் , ஏழைவீட்டுப் பிள்ளை கந்தலாடை அணிந்து பள்ளிக்கு வருவதும் ஒரு காலத்தில் இருந்தது . " சீருடை " என்று வந்தபிறகு ,  "அனைவரும் சமம்  " என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதிலே விதைத்தோம் . அதுபோல

RANK முறை ஒழிக்கப்பட்டதில் மகிழ்சசியே ! இது வகுப்பறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்
» அமைச்சர் பதிலில் திருப்தி இல்லை தமிழகத்தில் 27ம் தேதி முதல் திட்டமிட்டபடி லாரி ஸ்டிரைக்: சம்மேளன செயலாளர் அறிவிப்பு
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» ஜப்பானில் இன்று 6.3 ரிக்டர் நிலநடுக்கம்-சுனாமி வராது என அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum