ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை

3 posters

Go down

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை Empty சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை

Post by ayyasamy ram Thu May 11, 2017 6:22 am

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை EvxtYwa9SuiuVftXicC7+father_3162945f
-

தான் செய்துவரும் வேலையை மறைத்து, வேறு பணி செய்வதாகக் கூறி அவரது மகள்களைப் படிக்க வைத்துள்ளார் அன்பான தந்தை ஒருவர்.

முகநூலில் இந்த உண்மையை செய்தியாளர் ஒருவர் கடந்த 6-ம் தேதி பதிவிட்ட வேகத்தில், உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்து, தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த உருக்கமான செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தத் தந்தை, கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆனால், தனது மகள்களிடம் தொழிலாளியாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, பொதுக் கழிப்பிடங்களையும் சுத்தம் செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, மகள்களைப் படிக்க வைத்து வருகிறார்.

இதற்கு அவர் கூறும் காரணம் தான் நம்மை நெகிழ வைக்கிறது. “இந்தச் சமூகத்தில் அவர்கள் (தன்னுடைய குழந்தைகள்) சக மனிதர்கள் மத்தியில் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை என்னைப் போல் கீழ்த்தரமாக ஒருபோதும் யாரும் நினைத்துவிடக் கூடாது. பொதுமக்கள் எப்போதும் என்னை அவமானப்படுத்துவார்கள்” என்று அந்தத் தந்தை உருக்கமாகக் கூறியுள்ளார்.

ஒருநாள் அவரது வேலையின் ரகசியம் வெளியே தெரியவந்தது. அன்னைறய தினம் அவரது மகள்களுக்கு கல்லூரிக் கல்வி கட்டணம் செலுத்த கடைசிநாள். ஆனால், அந்தத் தந்தையிடம் போதிய பணம் இல்லாததால் மனவருத்தத்தில் இருந்தார். என்ன செய்வதென்று தெரியா சூழலில், அன்று அவருக்கு சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்காதது பேரிடியாக இருந்தது.

ஆனால், அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள், இதையறிந்து அன்று அவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வந்து அந்தத் தந்தையிடம் கொடுத்தனர். அவர் முதலில் வேண்டாம் என மறுத்துள்ளார். அப்போது அந்தத் தொழிலாளர்கள், “தேவைப்பட்டால் நாம் பட்டினியாக இருக்கலாம். ஆனால், நம்முடைய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்” என கூறியதை தந்தை நினைவு கூர்ந்தார்.

கல்லூரியில் படித்துவரும் அவர்கள் தந்தையின் உண்மை நிலையை அறிந்து, மாலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றனர். தங்களுக்காக உழைத்தது போதும் என அந்தத் தந்தையை அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டனர்.

பிள்ளைகளின் வளர்ச்சிக்காக உடலையும், மனதையும் வருத்திக்கொண்டு அவமானங்களைக் கண்டு துவளாமல், உழைத்த அந்தத் தந்தையின் பெருமையை நாடே போற்றுகிறது.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை Empty Re: சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை

Post by M.Jagadeesan Thu May 11, 2017 8:19 am

கழிப்பிடங்களை சுத்தம் செய்து கஷ்டப்பட்டாலும் , தன் குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று நினைத்த தந்தை நம் போற்றுதலுக்கு உரியவர் .

" தந்தை மகற்காற்றும் நன்றி " என்பது இதுதான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை Empty Re: சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை

Post by ராஜா Thu May 11, 2017 12:21 pm

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை 3838410834 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை Empty Re: சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
» வரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி
» நெதர்லாந்து சாலையை சுத்தம் செய்யும் காகங்கள்!
» 8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை
» பழங்கள் சுத்தம் செய்யும் முறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum