ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது

3 posters

Go down

தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது Empty தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது

Post by இரா.மூர்த்தி Tue May 09, 2017 10:48 pm

இந்திய அரசு கவனிக்கவும்,குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை வைத்த ‘சீனா’ அரசிற்கு ‘நன்றி’.

சீனாவில் உள்ள ஜெஜியாங் நகர தொடர்வண்டி நிலையத்தில் உள்ளது இந்த படம்.

தமிழ் மொழியின் மதிப்பு உலகில் உள்ள பலநாடுகளுக்கு புரிகிறது.

தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது UaNAA7fvSQqlNWNs3ial+18342578_302602486831111_2416171664940237837_nதமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

சுமார் கி.மு 5௦௦ ஆண்டிலேயே அகத்தியர் தமிழ் இலக்கணத்தை பற்றி கூறியுள்ளார்.

இலக்கணம் முன்பே தோன்றியது இலக்கியம்,

இன்று நாம் கூறும் காதல்,அறிவியல்,தொழில் அனைத்தும் அன்றே இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய அன்றேசொன்ன சித்தர்களும் இங்கு தான்,

இனியாவது தமிழா தமிழின் அற்புதத்தை தலைமுறைக்கு சொல்..!!


வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Back to top Go down

தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது Empty Re: தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது

Post by M.Jagadeesan Wed May 10, 2017 8:03 am

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ என்ற அவ்வையின் அமுத மொழி உலக சபையான ஐ.நா.வில் இடம் பெற்றிருக்கின்றது என்றால் அது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை! அவ்வைக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் நூலகத்தில் தான் அவ்வையின் இந்த அமுத மொழி இடம் பெற்றிருக்கின்றது.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது Empty Re: தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது

Post by Dr.S.Soundarapandian Wed May 10, 2017 1:15 pm

சூப்பருங்க அருமையிருக்கு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது Empty Re: தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum