புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_vote_lcapஅதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_voting_barஅதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_vote_lcapஅதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_voting_barஅதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_vote_lcapஅதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_voting_barஅதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 09, 2017 5:54 am

ஆமதாபாத்:
-
குஜராத் துணை முதல்வர் மகன் அளவுக்கு அதிகமான
மது அருந்தியிருந்ததால் விமானத்தில் ஏற அனுமதி
மறுக்கப்பட்டது.

குஜராத்தில் பா.ஜ.தலைமையில் விஜய் ரூபானி ஆட்சி
நடக்கிறது. இம்மாநில துணை முதல்வராக நிதின்பட்டேல்
உள்ளார். இவருடைய மகன் ஜெயிமான் பட்டேல்,29, ரியல்
எஸ்டே் புரோமோட்டராக உள்ளார்.

இவர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் விடுமுறையை
கொண்டாட கத்தர் ஏர்லைன் விமானம் மூலம் கிரீஸ்
நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இதையடுத்து நேற்று இரவு ஆமதாபாத் சர்வதேச விமான
நிலையத்திற்கு குடும்பத்தினருடன் வந்திருந்தார். .
அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால்
போதை தலைக்கேறியது. இதனால் நடக்க கூட முடியாமல்
அவரை வீல்சேரில் அமர வைத்து விமான நிலையம்
அழைத்துவந்தனர்.

நுழைவாயிலில் வந்த போது அதிகாரிகள் அவரை விமானத்தில்
ஏற மறுத்து திருப்பியனுப்பினர். இதனால் அங்கு விமான நிலைய
அதிகாரிகளுடன் தகராறு செய்ததால் அங்கு வாக்குவாதம் நடந்தது.

எனினும் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் அவரை
விமானத்தில் ஏற அனுமதிக்க திட்டவட்டமாக விமானநிலைய
அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
-
--------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 09, 2017 5:57 am

-
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது..!!
-
புன்னகை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 09, 2017 2:37 pm

எனினும் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் அவரை
விமானத்தில் ஏற அனுமதிக்க திட்டவட்டமாக விமானநிலைய
அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
விமானத்தில் ஏறும்போது போதையில் இருந்தால் தான் தப்பு புன்னகை

இறங்கும் போது போதையில் இருக்கலாம். (மதுபானங்கள் தடைசெய்யப்பட்ட அரபு நாடுகளின் விமான நிறுவனங்களில் கூட மதுபானங்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது புன்னகை )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2017 6:05 pm

ayyasamy ram wrote:
-
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது..!!
-
புன்னகை புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1241589

குஜராத் மாநில மதுவிலக்கு ....... சிரி சிரி சிரி
சமூக பெருந்தகைகள் ,மெடிக்கல் அட்வைஸ் என்று கூறி, அனுபவிக்கிறார்கள் .ஏழைகள் "மவுடா" என்ற நாட்டுச்சரக்கை உபயோகிறார்கள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 09, 2017 8:33 pm

போதை அல்ல நம் பாதை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக