Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்
2 posters
Page 1 of 1
லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்
லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், லட்சுமியம்மாள் என்ற மூதாட்டி, 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். நிகழ்ச்சியில், 74 பேரன், பேத்திகள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில் வசித்தவர் முனுசாமி. கம்யூ., உறுப்பினராக இருந்த இவர், 1947ல், தன், 45வது வயதில் இறந்தார். இவரது மனைவி லட்சுமியம்மாள். இவருக்கு, தற்போது, 110 வயதாகிறது. இவர்களது ஒரே மகன் தன்ராஜ் இறந்து விட்டார். மருமகள் சரோஜா, 94. இவருக்கு, ஐந்து ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
லட்சுமியம்மாள், 110வது பிறந்த நாளை, நேற்று முன்தினம், கேக் வெட்டி கொண்டாடினார். மருமகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு கேக் ஊட்டினார். தள்ளாத வயதிலும், தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் இவருக்கு, கண் பார்வை நன்றாக தெரிகிறது.
லட்சுமியம்மாள் கூறுகையில், ''எனக்கு இனிப்பு பிடிக்காது. அசைவம் சாப்பிடுவதில்லை. காய்கறி, கீரை மற்றும் பழங்களையே சாப்பிட்டு வருகிறேன். எனக்கு, 74 பேரன், பேத்திகள் உள்ளனர். அனைவரும், என் பிறந்த நாளில் பங்கேற்றது மகிழ்ச்சி,'' என்றார்.
நன்றி தின மலர்
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்
கொடுத்து வைத்த மகராசி .
இந்தியாவின் வயது முதிர்ந்த பெண்மணி இவராகத்தான் இருப்பாரோ?
கின்னஸ் ரெகார்ட் பண்ணுங்கள் தாயே.

இனிப்பு, அசைவ உணவு தவிர்த்தல்
இரண்டுமே ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறது...
-
![லட்சுமியம்மாள் 110வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார் Tb15AQjtQu6kCW6p7TCS+Tamil_News_large_1766925_318_219](https://www.filepicker.io/api/file/tb15AQjtQu6kCW6p7TCS+Tamil_News_large_1766925_318_219.jpg)

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐ.சி.யூ.,வில் ‘கேக்’ வெட்டி திருமண நாளை மனைவியுடன் கொண்டாடினார் எஸ்.பி.பி.,!
» பிரதமருக்கு 79 வயது: பிறந்த நாளை, விமானத்தில் கொண்டாடினார்
» பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!
» கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்
» 93வது பிறந்த நாள் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|