Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீலிபெய் சாகாடு---(விவாதம்)
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பீலிபெய் சாகாடு---(விவாதம்)
First topic message reminder :
ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் ‘பீலி’ என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.
இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------

Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)
"சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்"
இக்குறளுக்கு மேலோட்டமான பொருளுரையை பார்ப்பதைவிட "பயனில சொல்லாமை" அதிகாரத்தின் தீர்க்கமான முடிவுரையாக கொள்ளலாம்.அதிகாரத்தின் தலைப்பை கருதி , பயனுள்ள சொற்களை பேசுவதால் ஏற்படும் நன்மையை விட பயனில்லாதவற்றை பேசுவதால் ஏற்படும் தீமை மற்றும் இகழ்ச்சி போன்றவைகளுக்கு வலுசேர்த்து, அறவே கூடாது என அரிதிட்டு விளக்குகிறார்.
ஒரு சொல்லுக்கு இது இப்படித்தான் பொருள் என்று அரிதிட்டு வரையறுக்க முடியாது. சொல் ஒரு கருவி , காரணம் கிடையாது. மேலும் ஒரே சொல்லுக்கு பல பொருள் உண்டு , இடத்திற்கு இடம் அதே சொல்லின் பயன் (அ) விளைவுகள் மாறுபடலாம்.
எனவே இக்குறளில், பயனின் தன்மையை உணர்ந்து சொற்களை பயன்படுத்தும் படி அறிவுறுத்துகிறார். அப்படி பயன்படுபடியான சொற்களை கூறாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் மறந்தும் கூட பயனில்லாத சொற்களை இடம் , பொருள் , ஏவல் அறியாமல் தான் தோன்றி தனமாக பயன்படுத்ததே என எச்சரிக்கை செய்கிறார். ஏன்னெனில் பயனில்லாதவற்றை பேசுவதால் ஏற்படும் இடர்பாடுகளை மற்ற ஒன்பது குறளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
உதாரணம் : மேனேஜ்மென்ட் மீட்டிங்கில் பயனுள்ளவற்றை கூறாதவர்களுக்கு கூட பாதகமில்லை. ஆனால் பயனில்லாதவற்றை பேசுவதால் மீட்டிங்கின் திசைமாறி முடிவும் எட்டப்படாது அடுத்த மீட்டிங்கிற்கு அழைக்கவும் மாட்டார்கள்.
"பயனில சொல்லமை" பத்துக்கு குறளின் வாழ்வியல் கருத்துரை
விரும்புவோர் மற்றும் விரும்பாதோர் என கேட்போர் அனைவரும் வெறுக்கும்படியான பயனற்ற விஷயங்களை விரிவாகச் பேசுபவன், நண்பன் பகைவன் என பாகுபாடின்றி அனைவராலும் இகழப்படுவான்.அப்படி பலகாலம் விரித்துரைக்கும் அவனது வெற்றுரையால் அவன் பெற்ற புகழ்,பெருமைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி மனிதனாக மதிக்கப்படாமல் மனிதருள் பதர் என்றே உணர்த்தப்படுவான்.
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய சான்றோர்கள் , நயமாக பேசா வாய்ப்பில்லாத நிலையில் கூட , மறந்தும் பொருளற்ற சொற்களை கூறமாட்டார்கள், ஆகவே யாருக்கும் பயன் படாத இவ்வெற்றுறை நண்பர்களுக்கு செய்யும் தீமையை காட்டிலும் கொடியது என்ற வள்ளுவனின் பயனுள்ள அறிவுரையை மனதில் கொண்டு, பயனுள்ள சொற்களை பகுத்தாய்ந்து பலரும் பாராட்டும்படி பண்புடன் பகிர்வோம், வாழ்வில் பயனுறுவோம்

SRINIVASAN GOVINDASWAMY- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)
பயனற்ற சொற்களைப் பேசுபவன் , தன்னுடைய நேரத்தை மட்டுமின்றி , கேட்பவனின் நேரத்தையும் வீணடிக்கிறான் . ஆகவே பயனற்ற சொற்களை ஒருவன் பேசக்கூடாது என்ற கருத்தும் , இக்குறளின் மூலமாகப் பெறப்படுகிறது .
ஆனாலும்கூட , வள்ளுவப் பெருந்தகை , ஒரே கருத்தை உடன்பாடாகவும் , எதிர்மறையாகவும் சொல்லும் மற்றொரு குறளையும் பார்க்கலாம் .
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். ( 26 )
என்பது அக்குறள் . இக்குறளும் கூறியது கூறல் என்ற குற்றத்தின் பாற்படுமோ என்று எண்ணத்தகுவது .
பெரியவர்கள் பிறரால் செய்தற்கு அரிய காரியங்களைச் செய்வார்கள்.சிறியவர்கள் அத்தகைய அரிய காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்பது இதன் பொருள்.
செய்வதற்கு அருமையான காரியங்களைச் செய்பவர்களே பெரியவர்கள் என்று கூறிவிட்டபொழுதே சிறியவர்கள் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் என்ற கருத்து தானாகவே பெறப்படுகிறது அல்லவா ! அப்படியிருக்க ஒரே கருத்தை ஏன் இரண்டுமுறை கூறவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா ?
திருவள்ளுவர் தவறு செய்திருக்கமாட்டார் . " எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழிக்கு ஏற்ப திருக்குறளை பிரதி எடுத்தவர்கள் செய்த தவறு இக்குறளில் உள்ளது என்பார் டாக்டர் கி . ஆ .பெ . விஸ்வநாதம் அவர்கள் .
எனவே ஈற்றடியில் உள்ள 'க'-வை "கு' என்று திருத்தினால் சரியாகக் காணப்படும். அப்போது -
"பெரியவர்கள் பிறரால் செய்தற்கு முடியாத அரும்பெரும் காரியங்களைச் செய்வார்கள் ஆனால் சிறியவர்களோ எளிதில் செய்யக்கூடிய சிறிய காரியங்களைக்கூடச் செய்யமாட்டார்க ள்" என்பதாகும்.
ஆகவே குறள்,
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குரிய செய்கலா தார்.
என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பார் டாக்டர் கி . ஆ . பெ அவர்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பீலிபெய் சாகாடு---(விவாதம்)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் .
என்ற குறளில் அப்பண்டம் என்பதற்குப் பதிலாக " அப்பீலி " என்று குறிப்பிட்டிருக்கலாமே என்பது ஓம்சக்தி இதழின் பொறுப்பாசிரியர் பெ . சிதம்பரநாதன் அவர்களின் வாதம் .
அப்பண்டம் என்றாலும் அப்பீலி என்றாலும் வெண்பா இலக்கணம் தலை தட்டவில்லை என்பது காண்க . இதில் பெரிய குற்றம் ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை .
கீழ்வரும் எடுத்துக்காட்டைக் கவனிக்க .
அப்பாவுடன் கடைத்தெருவுக்குச் சென்றேன் ; அவர் எனக்கு சட்டை எடுத்துக்கொடுத்தார் .
அப்பாவுடன் கடைத்தெருவுக்குச் சென்றேன் ; அப்பா எனக்கு சட்டை எடுத்துக் கொடுத்தார் .
இந்த இரு வாக்கியங்களில் " அவர் " என்றாலும் " அப்பா " என்றாலும் ஒன்றுதான் .
அதுபோல " அப்பண்டம் " என்றாலும் " அப்பீலி " என்றாலும் ஒன்றுதான் . இதில் என்ன பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum