ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

3 posters

Go down

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள் Empty சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

Post by ayyasamy ram Mon May 08, 2017 6:15 am

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள் 7r21LjEvTWWGXc2WvZtR+neet_700__large

பல்வேறு தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் இன்று நடைபெற்ற நீட் தேர்வு சர்ச்சைகளுடன் நிறைவுற்றது.

தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். முழுக்கை சட்டை அணிந்துகொண்டு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டிருந்ததால் பல இடங்களில் மாணவர்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடு முழுவதும் 104 நகரங்களிலும் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட 8 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பலரும் அசவுகரியத்திற்குள்ளாகினர். முழுக்கை சட்டை அணிந்துகொண்டு தேர்வு அறைக்குள் செல்லக்கூடாது என்ற விதிமுறை தெரியாமல் வந்த பல மாணவர்கள் சட்டையின் கைப் பகுதியை கிழித்துக்கொண்டு தேர்வு எழுதச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எய்ம்ஸ் ஜிப்மர் தவிர நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
-
புதியதலைமுறை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள் Empty Re: சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

Post by M.Jagadeesan Mon May 08, 2017 8:43 am

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பப்படவில்லை என்று செய்திகள் வந்துள்ளன .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள் Empty Re: சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

Post by krishnaamma Mon May 08, 2017 6:08 pm

இந்த விதிகள் எல்லாம் முன்னரே மாணவர்களுக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும் சோகம்.......ஆனால் எப்போதும் முதலில் நான் இந்தியன் பிறகு தான் தமிழன், நாங்களும் இந்தியாவில் தான் இருக்கிறோம்,
எங்களையும் கவனியுங்கள்
என்று சொல்பவர்கள், இதற்கு மட்டும் ஏன் கட்டுப்பட மாட்டேன் என்கிறார்கள்?........ அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள் Empty Re: சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum