புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் Poll_c10நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் Poll_m10நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் Poll_c10 
70 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் Poll_c10நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் Poll_m10நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 09, 2017 6:48 am

நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் BamxSQsATRqgqMWNpTKE+udaynithi_3161558f
-
நகைச்சுவைப் படங்களில் அறிமுகமாகி,
பின்னர் ‘மனிதன்’, ‘கெத்து’ என்று சீரியஸான படங்களில்
நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது மீண்டும்
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் நகைச்சுவை
படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறார்.

இப்படத்துக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில்
பிஸியாக இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் மீண்டும்
நகைச்சுவைப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறீர்களே?

வித்தியாசமான படங்களோடு அவ்வப்போது நகைச்சுவைப்
படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ‘
சரவணன் இருக்க பயமேன்’ முழுக்க எழில் சார் படம்தான்.
அவருடைய முந்தைய 3 படங்களின் பாணியிலேயே
இந்தப்படமும் இருக்கும்.

இதுவரை நான் தயாரித்த படங்களில், கொடுத்த பட்ஜெட்டை
விடக் கொஞ்சம் அதிகமாக செலவாகும். ஆனால், முதல்
முறையாக கொடுத்த பட்ஜெட், சொன்ன நாட்கள் என
அனைத்திலுமே குறைவாக முடித்துக் கொடுத்து விட்டார்
எழில் சார்.

இதுவரை நான் நடித்த படங்களில் பேயெல்லாம் இருக்கது .
இதில் கொஞ்சம் இருக்கிறது. பேயை வைத்துக் காமெடி
செய்துள்ளோம். இப்படத்தில் எனக்கு வில்லன் மாதிரியான
காமெடி கதாபாத்திரத்தில் சூரி கலக்கியிருக்கிறார்.

படத்தில் தொப்பி சின்னமெல்லாம் இடம்பெற்றுள்ளதாமே?

கட்சி தொடர்பான சில விஷயங்கள் படத்தில் இருக்கிறது.
அதில் சின்னமாகத் தொப்பியை வைத்தோம். ஆனால்,
தற்போதுள்ள அரசியல் சூழலை வைத்து நாங்கள் அப்படிப்
படமாக்கவில்லை. எங்களுடைய படத்தின் படப்பிடிப்பு
முன்பே முடிந்துவிட்டது.

அப்பா இந்தப் படத்தைப் பார்த்தபோது, அக்காட்சிகள் வரும்
போது சிரித்தார். அப்போதுதான் எங்களுக்கே தெரிந்தது.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 09, 2017 6:48 am

நீங்கள் 3 நாட்கள் கழித்து படங்களை விமர்சனம் செய்யச் சொல்லி யுள்ளீர்களே. இது சாத்தியம் என நினைக்கிறீர்களா?

கண்டிப்பாகச் சாத்தியமில்லைதான். படம் நன்றாக இருந்தால் உடனே யும், நன்றாக இல்லை என்றால் மூன்று நாட்கள் கழித்தும் விமர்சனம் செய்யுங்கள் என வேண்டுகோள்தான் வைத்தேன். இன்று சமூக வலைதளத் தின் தாக்கம் மிகவும் பெருகிவிட்டது. ஒரு படத்தின் ரிசல்ட் என்ன என்பது ரிலீஸான நாளிலேயே சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது. இந்நிலையில் 120 ரூபாய் வசூலித்துவிட்டு, படத்தை பற்றி 3 நாட்கள் கழித்துத்தான் பேச வேண்டும் என்பதில் நியாயமில்லைதான்.

பட வெளியீட்டில் இப்போது நிறையச் சிக்கல்கள் இருக்கிறதே. ஒரு தயாரிப்பாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் படம் தயாரிப்பது கொஞ்சம் கடினம் என்றால், வெளியிடுவது மிகவும் கடினம். நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மட்டுமே படத்தின் பட்ஜெட்டில் பாதியை எடுத்துக் கொள்கிறது. அதை எல்லாம் கடந்து வெளியீட்டு தேதி அறிவித்தால், அதே வேளையில் 5 படங்கள் போட்டிக்கு வருகின்றன. அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதால் படத்தின் வசூல் பாதிக்கிறது. இதனால் 95 சதவீத படங்கள் தோல்வியடைகின்றன. திருட்டு விசிடி, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டவற்றால் தமிழ் சினிமாவுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உங்களின் நெருங்கிய நண்பர் விஷால். அப்படி யிருந்தும் தயாரிப்பாளர் சங்கம் - நடிகர் சங்கம் என எதிலுமே உங்களைக் காண முடிவதில்லையே?

விஷால் நடிகர் சங்கத்தில் செயலாளராக இருப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். இப்போதும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டதே இல்லை. இரண்டு சங்கங்களிலுமே நான் எதற்காகவும் போய் நின்றது கிடையாது. அவர்களுடைய உதவியை நான் எதிர்பார்ப்பதும் கிடையாது. அதே போல அவர்களும் என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர்கள் அணி, மருத்துவர்கள் அணி என உருவாகிவிட்டதே. அரசியலுக்கு வருவீர்களா?

அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. தாத்தா மற்றும் அப்பா இருவருக்காகவும் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது கவனம் தற்போது முழுமையாக சினிமாவில் இருக்கிறது. பின்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. மேலும், நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்.
-
கா.இசக்கி முத்து
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2017 7:40 am

நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்.
-

தவறா ? ஒன்றுமே இல்லை.
அரசியலில் ஆண்/ பெண், படித்தவன் /படிக்காதவன், நேர்மை மிக்கவர்/நேர்மையே இல்லாதவர் ,
உழைப்பவர் /உழைப்பவர் வேர்வையில் உண்ணுபவர்,பெண் பித்தர்கள் /ஆண் பித்தர்கள் ,
பெரிய வீடு வைத்திருப்பவர்/சின்ன வீடுகள் வைத்திருப்பவர்,அரசு பணம் /மக்கள் பணம் சுரண்டுபவர்கள்,பினாமி சொத்துக்கள் /சொந்த சொத்துக்கள் ,அடியாட்கள் மிக்கவர் என எல்லோரும் நிறைந்திருக்கும் ஒரே இடம் அரசியல்தாங்க. இன்னும்நிறைய இருக்கிறது.கை வலிக்குது. அரசியல் ஒரு சங்கப்பலகை ,மன்னிக்க, ஒரு அசிங்கப்பலகை ,யார் வேண்டுமானாலும் வரலாம் .இடம் கொடுக்கும் அது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 09, 2017 8:13 am

"அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் " Politics is the last resort for the scoundrels"- என்று பெர்னார்ட் ஷா சொன்னது எவ்வளவு உண்மை என்பது தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2017 5:31 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக