புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மாங்காய் ரசம்! Poll_c10மாங்காய் ரசம்! Poll_m10மாங்காய் ரசம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்காய் ரசம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 5:12 am

மாங்காய் ரசம்! E09TDgZpSvGvBS4ZZtrD+E_1493976245
-
தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 1
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
மிளகு, சீரகம் – தலா அரை தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு,
பெங்காயத்தூள், உப்பு மற்றும் நெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

மாங்காயின் தோல் மற்றும் கொட்டையை நீக்கி,
சிறிய துண்டுகளாக்கி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய்
சேர்த்து வேக விடவும்;

ஆறிய பின், விழுதாக அரைக்கவும். பூண்டுடன், மிளகு,
சீரகத்தை சேர்த்து தட்டி எடுக்கவும். பாத்திரத்தில்,
அரைத்த மாங்காய் விழுதுடன், தட்டிய பூண்டு விழுது,
உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு
கரைத்து,
அடுப்பில் வைத்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த
மிளகாயை, நெய்யில் தாளித்து, கலக்கவம்.
சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லியை துாவி,
பரிமாறவும்!

———————–
வார மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 6:24 pm

ம்ம்... நல்லா இருக்கு.முயன்று பார்க்க வேண்டும்............நாங்கள் மாங்காய் இல் குழம்பு , டால், சாதம் எல்லாம் செய்வோம் இப்போது ரசமும் செய்யவேண்டியது தான் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 08, 2017 6:53 pm

அன்னாசிப்பழ ரசம் மிகவும் அருமையாக இருக்கும் . ஒருமுறை மந்தைவெளி பிரகாஷ் ஹோட்டலில் ( உடுப்பி ஹோட்டல் ) சாப்பிட்டேன் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 6:59 pm

M.Jagadeesan wrote:அன்னாசிப்பழ ரசம் மிகவும் அருமையாக இருக்கும் . ஒருமுறை மந்தைவெளி பிரகாஷ் ஹோட்டலில் ( உடுப்பி ஹோட்டல் ) சாப்பிட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1241516

ஆமாம் ஐயா, அது வெகுகாலமாய் செய்து வருவது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 09, 2017 8:37 pm

நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக