புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_lcapபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_voting_barபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 07, 2017 5:42 pm

பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்

பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  PZMAmFsSROacLAutf8q2+201705071211591453_Van-accident-in-Pamban-Bridge_SECVPF

ராமேசுவரம்:

விருதுநகர் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்த 12 பேர் வேனில் இன்று அதிகாலை சுற்றுலாவாக ராமேசுவரம் புறப்பட்டனர். வேனை அழகேசுவரன் (வயது 32) ஓட்டிச் சென்றார்.

5.30 மணியளவில் வேன் பாம்பன் பாலத்தில் சென்றது. அப்போது மழை தூறியது. இதனால் டிரைவர் வேனை மெதுவாக ஓட்டினார்.

எதிர்பாராத விதமாக வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பாலத்தின் இடதுபுறத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய வேன் அதே வேகத்தில் வலதுபுறம் நோக்கி பாய்ந்தது.

பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்  8dZaPsNXSAaRSSu010Oc+201705071211591453_paamban._L_styvpf

வேகமாக சென்ற வேன் பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்தது. வேனின் முன் பக்க சக்கரங்கள் பாலத்தின் வெளியே தொங்கியபடி நின்றது. வேனில் இருந்தவர்கள் அய்யோ அம்மா... என கூக்குரல் எழுப்பினர்.

தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை போலீசார் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். இன்னும் ஒரு அடி வேன் முன்னேறிச் சென்றிருந்தாலும் கடலுக்குள் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக வேனின் முன்பக்க சக்கரம் மட்டும் பாலத்தின் வெளிப்புறம் தொங்கியபடி நின்று விட்டதால் 12 சுற்றுலா பயணிகளும் உயிர் தப்பினர். விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தில் ஒரு பஸ் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்து 15 பேர் பலியானார்கள். அதன் பிறகு ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாம்பன் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் கவனம் சிதறுவதாகவும், பதற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற விபத்துக்களை தவிர்க்க சுற்றுலா வாகனங்கள் பாலத்தில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

நன்றி மாலை மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 07, 2017 7:16 pm

பாம்பன் ரயில்வே பாலத்தில் , ரயில் மிகவும் மெதுவாகச் செல்லும் . கப்பல் வரும்போது ரயில்வே பாலம் , திறந்து மூடுவது பார்க்கவேண்டிய ஒரு அதிசயக் காட்சி . இதைக் காண்பதற்காக , பேருந்துகள் செல்லுகின்ற பாலத்தில் , அவ்வப்போது சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன . அதனால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 07, 2017 8:05 pm

சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக