புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
96 Posts - 49%
heezulia
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
7 Posts - 4%
prajai
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
2 Posts - 1%
cordiac
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
223 Posts - 52%
heezulia
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
18 Posts - 4%
prajai
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
5 Posts - 1%
Barushree
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_m10வளம்மிக்க தனியார் காடுகள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளம்மிக்க தனியார் காடுகள்.

avatar
Guest
Guest

PostGuest Mon May 08, 2017 12:02 am

விளம்பரத்திற்காக பணம் வாங்கிக் கொண்டு படம்,காணொளி எடுத்து வெளியிடும் நடிகர் நடிகைகளைத் தெரிந்திருக்கும் நாம், இவர்களையும் தெரிந்து கொள்ளலாமே.

அனில்-பமேலா மல்கோத்திரா 1991 இல் வாங்கிய 55 ஏக்கர் பாவிக்கப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடந்த வயல் நிலம்,26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வனவிலங்கு சரணாயமாக பறவைகள் விலங்குகள் உள்ள காடாக காட்சி தருகிறது.

அனில்-பமேலா இருவரும் 1960 இல் அமெரிக்கா-நியு ஜேர்சியில் சந்தித்தனர்.ஒரே ஆர்வம் கொண்ட அவர்கள் திருமணம் செய்து ஹவாய் தீவிற்கு தேன் நிலவைக் கழிக்க சென்றனர். அழகாக காட்சி தரும் ஹவாய் தீவுகள் அவர்களைக் கவரவே, அங்கே நிலத்தை வாங்கி இயற்கை அழகுடன் மாற்றி வாழந்தனர். 1986 இல் அனிலின் தந்தை மரணத்திற்காக இந்தியா வந்த அவர்கள்,கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் நிலத்தை வாங்கி காடாக-வனவிலங்கு சரணாலயமாக மாற்றினர்.ஹவாய் நிலத்தை விற்று இந்தியாவிலேயே வாழ முடிவு செய்தனர்.இப்போது  SAI Sanctuary Trust  -Save Animals Initiative (SAI) Sanctuary  -என்ற பெயரில் இயற்கை எழில் பொங்க காட்சி தருகிறது.

இதேபோல் அசாமில் 1980  இல் இருந்து தனியார் காட்டை Mulai Kathoni என்ற பெயரில் அமைத்து இன்று 550 ஏக்கர் காடாக மாற்றி இருக்கிறார் ஜாடவ் பாயெங்க். பிரபுத்திரா நதி மணல்படுகையில் உள்ள இந்தக் காடு ஆரம்பத்தில் தரிசு நிலமாக எதுவும் இல்லாமல் மணற் காடாக இருந்ததாக சொல்கிறார் ஜாதவ்.

இதுபோல் தண்ணீர் இல்லாத் தமிழ் நாட்டில் ஒரு காட்டை உருவாக்கி உள்ளார் பியுஷ் மனுஷ்.ராஜஸ்தானை சேர்ந்த அவரின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கொடுத்த பரிசை அனைவரும் அறிவோம். புற்று நோயாளியான அவரை சிறை பிடித்து செய்த சித்திரவதையை மறக்க முடியவில்லை.

(காட்டை அழிக்கும் ஈசா யோகா நிலையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 09, 2017 7:47 pm

வளம்மிக்க தனியார் காடுகள். 103459460 வளம்மிக்க தனியார் காடுகள். 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக