ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு வினையாகுமா?-முக நூல்-

Go down

விளையாட்டு  வினையாகுமா?-முக நூல்- Empty விளையாட்டு வினையாகுமா?-முக நூல்-

Post by Guest Sat May 06, 2017 1:03 pm

உங்கள் பேஸ்புக் நண்பரோ அல்லது நண்பருக்கு நண்பரோ, வித்தியாசமான முறையில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருப்பார். அப்புகைப்படத்தில் அவர் இளமையாக, வயது முதிர்ந்த தோற்றத்தில், பளீச்சிடும் அழகாக மற்றும் எதிர்பாலினமாக மாறியிருப்பார். இது எப்படி சாத்தியம்? ஒப்பனை செய்து கொண்டாரா? இல்லை. அதற்குக் காரணம் ‘ஃபேஸ்ஆப் (FaceApp)’ என்று புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஒரு குறுஞ்செயலி.

விளையாட்டு  வினையாகுமா?-முக நூல்- FaceApp1

1.இச்செயலியில் யாருடைய புகைப்படத்தை வேண்டுமானாலும் கொடுத்து அவர்கள் இளமையாக, வயது முதிர்ந்த தோற்றத்தில், எதிர்பாலினமாக இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அதைப் பதிவிறக்கம் செய்து பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப், இண்ஸ்டாகிராம் என பிரபல நட்பு ஊடகங்களில் பகிரவும் செய்யலாம். அதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. யாரும், யாருடைய புகைப்படத்தையும் அவர்கள் அனுமதியின்றி மாற்றலாம் என்பதே பிரச்சினை தான்.

முன்பெல்லாம் இப்படிப்பட்ட மார்ஃபிங் வேலைகளுக்குக் குறைந்த பட்சம் ‘போட்டோஷாப்’ மென்பொருளைப் பயன்படுத்தவாவது தெரிந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல இச்செயலியிடம் கொடுத்தால், அதுவே எல்லாவற்றையும் தத்ரூபமாகச் செய்து கொடுத்துவிடுகின்றது.

2.இப்படி மார்ஃபிங் செய்யப்படும் புகைப்படங்களால் என்ன பிரச்சினை நேரும் என்கிறீர்களா? முதலில் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு இதை சில விஷமிகள் பயன்படுத்தக் கூடும். இது போன்ற தாக்குதல்கள் வளர்ந்தவர்கள், பெரியவர்கள் மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் கிண்டல், கேலிகளுக்கு இச்செயலி வழிவகுக்கக் கூடும். காரணம், சின்ன விசயங்களைக் கூட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எடுத்துக் கொள்ளும் பருவம் என்பதால், அங்கு இச்செயலியால் பிரச்சினை தான்.

3. ஃபேக்ஐடி என்றழைக்கக்கூடிய போலி பக்கங்களுக்கு இப்புகைப்படங்கள் பயன்படுத்தப்படக்கூடும். இச்செயலி ஆணின் முகத்தை மிக அழகான பெண்ணாகத் தத்ரூபமாக மாற்றுகிறது. சிறிய சந்தேகம் கூட வராத அளவிற்குத் தத்ரூபம். அதேபோல் தான் பெண்களையும். என்றாலும் பெண்களை ஆணாக மாற்றுவதில் அவ்வளவு தத்ரூபம் இருப்பதில்லை. ஒரு சில முகங்கள் அதற்கு விதிவிலக்கு. இப்படியிருக்க, வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில், இப்புகைப்படங்களைப் பயன்படுத்தி பல சேட்டைகள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.

4.மேலும், திருமண வரன்களுக்கு புகைப்படம் அனுப்புவது போன்றவற்றில் கூட இச்செயலியால் தில்லு முல்லு நடக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், எவ்வளவு மாநிறமாக இருந்தாலும், ‘ஃபேஸ்ஆப்’ உங்களை பளீச்சென வெள்ளை நிறமாக மாற்றிவிடும். அதுமட்டுமா? இச்செயலியில் இருக்கும் ‘ஸ்மைல்’ என்ற தேர்வின் மூலம் உங்கள் புன்னகையைக் கூட மாற்ற முடியும்.

எனவே, ஃபேஸ்ஆப் என்ற செயலி இப்போது, இந்த சூழ்நிலையில், விளையாட்டாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக இருந்தாலும் கூட, அதன் தத்ரூபமான சேவைகள் வேறு வகையான பிரச்சினைகளை நட்பு ஊடகங்களில் உருவாக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஃபேஸ்ஆப் நிறுவனம் இதனைக் கருத்தில் கொண்டு, புகைப்படங்களுக்குக் கீழே ‘FaceApp’ என்ற தங்களின் நிறுவனப் பெயரை எளிதில் நீக்கிவிட முடியாத படியோ அல்லது ‘இது ஃபேஸ்ஆப்’-ல் எடிட் (மாற்றம் செய்யப்பட்ட) புகைப்படம் தான்’ என்பதை பார்ப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் படியோ மாற்றங்களைக் கொண்டு வந்தால், நிச்சயமாக இது ஒரு அருமையான பொழுதுபோக்கு சமாச்சாரமாக மட்டுமே இருக்கும். இல்லையென்றால் விளையாட்டு வினையாகக் கூடும் என்பதே நவீனத் தொழில்நுட்பங்களைக் கவனித்து வரும் நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.

நன்றி -ஃபீனிக்ஸ்தாசன்-செல்லியல்.

4.8 /5  என்ற மதிப்பைப் பெற்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி  , ரஷியாவைச் சேர்ந்த வயர்லெஸ் லேப் என்ற நிறுவனம்  உருவாக்கி, கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்து இலவசமாக வெளியிட்டிருக்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

விளையாட்டு  வினையாகுமா?-முக நூல்- Empty Re: விளையாட்டு வினையாகுமா?-முக நூல்-

Post by Dr.S.Soundarapandian Sat May 06, 2017 1:08 pm

விளையாட்டு  வினையாகுமா?-முக நூல்- 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum