ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
ayyasamy ram
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
mohamed nizamudeen
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
VENKUSADAS
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 

Top posting users this month
heezulia
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
ayyasamy ram
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
mohamed nizamudeen
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 
VENKUSADAS
வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_m10வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க

2 posters

Go down

வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Empty வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க

Post by velang Thu May 04, 2017 8:27 am



கேமரா மற்றும் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள் சில சமயம்அதிக எம்.பி. அளவில் இருக்கும். அதனை இணையத்திலோ அல்லது முகநூலிலோ பதிவேற்றம் செய்யும் சமயம் நேரம் ஆகும். வீடியோவின் தரம் குறையாமல் அளவினை குறைத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.



இதில் நீங்கள் அளவு குறைக்கவேண்டிய பைலினை டிராக் அன்ட்டிராப் முறையில் இழுத்துவிடவும். இதில் பிக்ஸர்.பில்டிர்.வீடியோ.ஆடியோ.சப்டைடில்.மற்றும் செப்டர்ஸ் என ஆறுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.வீடியோ டேபினை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்



இதில் நமக்கான வீடியோ அளவினை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்த வீடியோவின் அளவு குறைய ஆரம்பிக்கும்.நமது தேவைக்கேற்ப வீடியோ அளவினை பார்த்து குறைத்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இதில் உள்ள ஆடியோவினை நீங்கம் செய்வதோ வேறு ஆடியோவினை சேர்ப்பதோ எளிது. மேலும் இதில் உள்ள சப்டைடில் தேவையில்லை என்றால் எளிதில் நீக்கி விடலாம். இதில் நாம் செய்த மாற்றங்களை ப்ரிவியூ பார்க்கலாம். அதற்கு இதில் உள்ள கிரியேட் வீடியோ ப்ரிவியூ கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



ப்ரிவியூ பார்த்து முடிநத்ததும் மாற்றங்கள் ஏதும் செய்யவேண்டி யிருந்தால் செய்து முடித்துவிட்டு இதில் உள்ள ஸ்டார்ட் டகிளிக் செய்திடவும் உங்களுக்கான மாற்றப்பட்ட வீடியோ நீங்கள் சேமித்த இடத்தில் இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க Empty Re: வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க

Post by விமந்தனி Thu May 04, 2017 2:13 pm

நல்ல உபயோகமான மென் பொருள். நன்றி


வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-வீடியோக்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க
» வேலன்:-பிடிஎப் பைல்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -PDF Reducer.
» வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் அளவினை குறைக்க -BlackBird Cleaning
» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
» வேலன்:-போட்டோஷாப் மூலம் அதிக புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum