ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_m10அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

3 posters

Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Empty அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram Wed May 03, 2017 8:01 pm

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? FlHLwAbQTSrVV3cQ0xYk+Krishna_Arjuna(1)_story_18567_(1)_13171
-
ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்ததைப் பார்த்தான்.
-
அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம்.
'ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி
அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், 'சேதுவுக்கும்
இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல்,
ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான்
அந்தச் சந்தேகம்.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Empty Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram Wed May 03, 2017 8:01 pm


-
தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்து
விட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,
''வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த
வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன்
ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை
நாடவேண்டும்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது
அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து
கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு
செய்தார்.
-
''சரங்களால் கட்டப்படும் சரப் பாலம் என் ஒருவனின் பாரத்தையே
தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித்
தாங்கும்?'' என்று அனுமன் கேட்டார்.
-
உடனே அர்ஜூனன். ''ஏன் தாங்காது, என்னால் முடியும். நான்
ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக்
கூட்டங்களையும் அது தாங்கும்'' என்றான் .
-
மேலும், ''பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து
உயிர் துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின் மேல் உள்ள
நம்பிக்கையால். அனுமனோ, ''நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும்
உனக்கு அடிமையாக இருக்கிறேன்'' என்கிறார்.
போட்டி தொடங்கியது. அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்
தொடங்கினான்.

அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக்
கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.
அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து
வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற
மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான்.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Empty Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram Wed May 03, 2017 8:02 pm

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? 3LebEU49Rjmiysr8eEdz+anuman_13021
-

''போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை
காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன்.
ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன்.

கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்'' என்றவாறு
வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான். அனுமன்
எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை.

அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது.
குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர்
தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை
கேட்டறிந்தார். பின்பு அவர், ''எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி
என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள்
இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது'' என்றார்.

தொடர்ந்து, ''நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை
உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்து
கொள்ளலாம்'' என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்
கொண்டனர்.

'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை
கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று
முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா'
என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான்.

சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும்
வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல்
பாலத்தில் ஏறினார் அனுமன். பாலம் அப்படியே இருந்தது.
ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை.

பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன்
"பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல்
எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?'' என்று கேட்டான்.
-
அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும்
குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, ''யார் நீங்கள்?''
என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன்
காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி
பெறுகின்றனர்.

பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை
வென்றது கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்.

இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை
உள்ளது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது,
தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு
பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்லவேண்டும்
என்று ராமநாமத்தை ஜபித்தான்.
எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Empty Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by ayyasamy ram Wed May 03, 2017 8:03 pm

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? DkUNFLUSb26bBBLNjDuj+p20a_19567_22116_13554
-


-
மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த
அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான்.
அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல்
தோற்றான்.

எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே'' என்றார்.
கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.
எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனைச்
சீண்டினான் அர்ஜூனன்.

அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை
அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து
மன்னிப்பு கேட்டான்.

உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது.
ஆனால், இறைவன் ஒருவன்தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள்.
இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும்
ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.
-
---------------------------------------

இரா.செந்தில்குமார்
நன்றி0- ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Empty Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by விமந்தனி Wed May 03, 2017 9:52 pm

கேட்டிராத கதை. அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? 3838410834


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Empty Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by T.N.Balasubramanian Thu May 04, 2017 1:22 am

அறிவுரை கூறும் நல்லதோர் கதை

தலைப்பிற்கு பதில் :
போட்டி tie ( சரிசமானமான புள்ளிகள் )யில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் ஜெயித்தது ."கடவுள் பக்தியும், நாம ஸ்மரணையும்தான்"
என்று அம்பயர் கிருஷ்ணர் கூறி இருக்கிறார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது? Empty Re: அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் நடந்த போட்டி... இறுதியில் யார் வென்றது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum