புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
by ayyasamy ram Today at 1:42 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாகுபலி' படத்தின் 2-வது பாகம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. `இந்தப் படம் தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்குச் சரியாகப் பொருந்தும்விதத்தில் உள்ளது' என நெட்டிசன்களால் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தப் படம் கார்ப்பரேட் ஆளுமைகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகனான அமரேந்திர பாகுபலி, நமக்குக் கற்றுத்தரும் ஐந்து கார்ப்பரேட் பாடங்கள் இதோ....
அப்ரைசலை எதிர்க்காதீர்கள்:
சில நேரங்களில் நீங்கள்தான் பதவி உயர்வுக்குத் தகுதியான நபர் என மொத்த அலுவலகமும் கொண்டாடும். நிர்வாகமும் அதையே நினைக்கும். கடைசி நிமிடத்தில் சில காரணங்களுக்காக, பதவி உயர்வு இன்னொருவருக்கு மாற்றப்படலாம். அதை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தகுதியான நபராக இருந்தால் அந்தப் பதவி உங்களைத் தேடி தானாக வரும்.
அலுவலகமும் அந்தப் பதவியில் யார் ஒருவர் இருந்தாலும் உங்களையே அந்தப் பதவியிலிருந்து செயல்படுவதாக நினைக்கும். திடீரென அரசப் பதவியிலிருந்து விலகி, சேனாதிபதியாக `பாகுபலி'யை அறிவித்தபோதும் அதைச் சரியாக ஏற்றுக்கொண்டதுதான் பாகுபலியைத் தலைவனாகப் பார்க்கவைத்தது.
தொடரும்............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்:
ஒரு தவறைச் செய்தது சிஇஓ-வாக இருந்தாலும்கூட அதைச் சுட்டிக்காட்ட தயங்காதீர்கள். உங்கள் முடிவு 100 சதவிகிதம் சரியானது அல்லது தவறு இல்லாதது என்று உங்களுக்குத் தோன்றினால், அதை யாராக இருந்தாலும் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அது உங்களுக்கு புராஜெக்ட் வழங்கிய க்ளைன்ட் தொடங்கி சிஇஓ வரை யாராக இருந்தாலும் சரி. இதைத்தான் சிவகாமியின் தவறான முடிவுக்கு, பாகுபலியின் நேரடி எதிர்ப்பாக அமையும். கொள்கைகள், வேலைகளுக்கு இருக்க வேண்டும். தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பதை உணர்த்துங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
24 x 7 தலைவனாக இருங்கள்:
ஒரு செயலை அல்லது சரியான பாதையில் திட்டத்தை வழிநடத்த நீங்கள் தலைவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் தலைமைப் பண்பு இருந்தாலே போதும். அதே விஷயத்தை நீங்கள் தலைவனாக இல்லாமலும் நிறைவேற்ற முடியும்.
பாகுபலியைக் கோட்டையை விட்டு வெளியே அனுப்பியபோதும் மக்களுக்குத் தேவைப்படும் விஷயங்களைச் சரியாகச் செய்துவந்தார். அதேபோல் அலுவலகத்துக்கு நன்மைபயக்கும் விஷயங்களை உங்களால் செய்ய முடியும் என்றால், அதைத் தலைமைப் பதவிக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. செய்துகாட்டுங்கள் அது உங்களை அலுவலகத்தில் அமரேந்திர பாகுபலியாக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள்:
அலுவலகத்தில் `எனக்கு இதெல்லாம் தெரியும், இவ்வளவு வேலை செய்கிறேன்' என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். சில சமயங்களில் நிர்வாகம் அதை விரும்பாது. அதேபோல் மற்றவர்களுக்கு உங்கள் திறனைக் கற்றுக்கொடுங்கள். அதிலும் `எனக்குத் தெரியும்' என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். பாகுபலி தேவசேனாவின் நாட்டில் எதுவும் தெரியாதவராக இருந்ததும், குமார வர்மனுக்கு தனக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுத்ததும்தான் இதற்கு உதாரணங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அணியின் பலத்தை உத்திகளாக்குங்கள்:
உங்கள் அணி ஒருவேளை சிறிய அணியாக இருக்கலாம். அதை வைத்து மிகப்பெரிய இலக்குகளை எட்டுவது கடினம் என்று நிர்வாகமும் நினைக்கலாம். ஆனால், உங்கள் அணியின் பலம் உங்களுக்கு நன்றாகத் தெரியும் அதன் முழுத் திறனையும் (Optimum Output) பயன்படுத்தி இலக்கை நோக்கி நகருங்கள். பாகுபலி தேவசேனா நாட்டில் போர் செய்தபோதும் இதே உத்தியைத்தான் கையாண்டிருப்பார். மேலும், அணியின் வேகம் குறையும்போது தலைவன் முழு வேகத்தில் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியிருப்பார்.
அப்பறம் என்ன பாஸ்...இவ்ளோ விஷயங்களையும் பெர்ஃபெக்ட்டா பண்ற ஆளா நீங்க.... சீக்கிரமே `அமரேந்திர பாகுபலியாகிய நான்...'னு பதவியேற்கும் நாள் ரொம்ப தூரத்துல இல்லை!
நன்றி விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்படியெல்லாம் பார்க்கிறார்கள் ஒரு சினிமாவை........அருமை !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மாற்று யோசனை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் அலசல் : அதையொட்டிய அறிவுரை
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1