புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_m10எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர் இருக்கையில் அமர்ந்து பாருங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 1:29 am

ஓட்டுனர் உரிமம் பெற வேண்டிய வயதில், உரிமம் பெற்று, கார் ஓட்டி பழகியவன் நான். வாகனம் ஓட்டுவதில், மிகுந்த அனுபவம் உண்டு. என் விபத்தில்லா பயணம், இன்றளவும் தொடர்கிறது.

என் நிறைந்த அனுபவத்தை வைத்து, விபத்தில்லா பயணத்திற்கென ஒன்றை மட்டும் வாகன ஓட்டிகளுக்கு, சொல்லி வைக்கிறேன்...

'சில நேரங்களில், சாலையில் நம் எதிர் வாகனத்தில் இருப்பவர் வழி விடுவாரா... நம்மை போகவிட்டு, பின், அவர் போவாரா, நாம் முதலிலா, அவர் முதலிலா, நம்மை அவர் முந்துவாரா, நாம் முந்தலாமா...' என்பது போன்ற கேள்விகள் எழுந்து, மன போராட்டங்களாய் மாறும்.

இதில், நன்கு யோசித்து முடிவெடுக்கிறவர் அல்லது எதிராளி எடுத்த தவறான முடிவை சரி செய்யும் விதமாக வாகனத்தை ஓட்டுகிறவரே புத்திசாலி.

சாலைகளை பொறுத்தவரை, எதிராளி என்ன முடிவை எடுப்பார் என்பதை சுலபமாக கணிக்க, எளிய வழி ஒன்று இருக்கிறது... இது, நான் கடைப்பிடிப்பது...

விக்ரமாதித்தன் கூடுவிட்டு, கூடு பாய்வான் என்பரே... அந்த பாணியில், என் இருக்கையிலிருந்து மானசீகமாக எழுந்து, என்னைச் சுற்றி வாகனம் ஓட்டுவோரின் இருக்கையில் போய் அமர்ந்து விடுவேன்.

என்ன உளறுகிறீர்கள் என்போருக்கு ஒரு வார்த்தை... நாம் அந்த இருக்கையில் இருந்தால், என்ன முடிவு எடுப்போம் என்று சிந்திப்பதையே, இப்படி இடம் மாறி அமர்வதாக சொல்கிறேன்.

இப்படி, கற்பனையில் பறந்து, எதிர் இருக்கையில் அமர்ந்து பார்த்தால், முடிவு அபாரமாக இருக்கும். 'நிச்சயம் உனக்காக நான் காத்திருக்க மட்டேன்; நான் தான் முதலில்...' என்கிற முடிவிற்கு, எதிர் வாகன இருக்கைக்காரர் வருவார் என்பது, அவரது இருக்கைக்கே போனால் தான், புரியும்.

ஒன்று சொல்லட்டுமா வாசகர்களே... இதை, என் ரத்த சொந்தங்கள், நண்பர்கள், வாசகர்கள், தொழிற் தொடர்பாளர்கள், வாடகைதாரர்கள், ஊழியர்கள், போட்டியாளர்கள் என, எல்லாருடைய எதிர் இருக்கைக்கும் பொருத்தி பார்த்து விட்டேன். அடேயப்பா... எவ்வளவு உண்மைகள் புரிய ஆரம்பித்தன தெரியுமா...

அதுவரை, நான் செய்வது மட்டுமே நியாயம் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, அவர்கள் இருக்கையில் போய் அமர்ந்ததும், அவர்கள் செயல்பாடுகளில் இருந்த நியாயங்கள் புரிய ஆரம்பித்தன.

என் பக்கம் தவறே இல்லை என்றிருந்த எனக்கு, அவர்கள் இருக்கையில் உட்கார்ந்தபடி, என் இருக்கையையும், என்னையும் பார்த்தேன்... என் பக்க தவறுகள், பளீரென்று பட்டன.
நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக