ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

3 posters

Go down

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – Empty அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Post by ayyasamy ram Wed May 03, 2017 3:44 am

பொண்ணு டி.வி. பிரபலம்னு சொல்லி கட்டி வச்சுட்டாங்க!

அது பொய்யா?

டி.வி. பிரபலம்தான்…சொல்வதெல்லாம் உண்மை
புரோக்ராம்ல வந்த பிரபலமாம்!!

வி.சகிதாமுருகன்

———————————–

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி?

வீடு, வாசலை பெருக்கிக்கிட்டே பாட்டுப் பாடற போட்டி..!!

க.சரவணகுமார்

———————————–

எதார்த்தமானவர் நம் புலவர்!

பாடிய புலவருக்கு அரிசி, பருப்பு, பாமாயில்
குடுக்கும்போதே தெரிஞ்சிகிட்டேன்!

வி.சகிதாமுருகன்

———————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – Empty Re: அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Post by ayyasamy ram Wed May 03, 2017 3:46 am


ஒரு ஜாக்கெட் தைக்க இவ்வளவு கூலியா,
அநியாயமா இருக்கே?

ஓப்பன் பண்ண நம்பர் லாக் வைச்சி தைச்சி
தருவோம், மேடம்!

பி.பாலாஜிகணேஷ்

——————————

பேச்சாளர்:

மேடைப்பேச்சு நாகரிகம் தெரியாத எதிர்கட்சியினரின்
கைகளில் கறையான் புற்று வைக்க…
நாக்கு அழுகிப்போக…
உடமெல்லாம் புழுத்துப்போக…

யுவகிருஷ்ணா

———————————-

யார் அங்கே…?

உங்கள் நிழல்தான் மன்னா..!!

அம்பை தேவா

———————————–
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – Empty Re: அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Post by krishnaamma Wed May 03, 2017 11:24 am

ayyasamy ram wrote:பொண்ணு டி.வி. பிரபலம்னு சொல்லி கட்டி வச்சுட்டாங்க!

அது பொய்யா?

டி.வி. பிரபலம்தான்…சொல்வதெல்லாம் உண்மை
புரோக்ராம்ல வந்த பிரபலமாம்!!

வி.சகிதாமுருகன்–
மேற்கோள் செய்த பதிவு: 1240897

அய்யய்யோ............. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – Empty Re: அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Post by krishnaamma Wed May 03, 2017 11:25 am

ayyasamy ram wrote:

பேச்சாளர்:

மேடைப்பேச்சு நாகரிகம் தெரியாத எதிர்கட்சியினரின்
கைகளில் கறையான் புற்று வைக்க…
நாக்கு அழுகிப்போக…
உடமெல்லாம் புழுத்துப்போக…

யுவகிருஷ்ணா
———————————–
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1240898

இன்று எல்லா கட்சிகளும் செய்வது இதைத்தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – Empty Re: அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Post by Dr.S.Soundarapandian Wed May 10, 2017 10:18 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – Empty Re: அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum