புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
38 Posts - 66%
heezulia
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
8 Posts - 14%
Guna.D
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
206 Posts - 74%
heezulia
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_m10மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 3 May 2017 - 3:52

மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்

வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 3 May 2017 - 3:57

அரிய பெரிய சாதனைகள் புரிந்தோரை கண்டு தலை வணங்குவோம்..
வருமான வரி சோதனைகள் மூலம் அறியப்படும் இவர்களை கண்டு
தலை குனிகிறோம்..
தமிழகத்திற்கு வந்த சோதனை அப்பா அப்பா அப்பப்ப .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 3 May 2017 - 8:06

வருமான வரி Raid க்குப்பின் , இவ்வளவு கோடிகள் பிடிபட்டன ; இத்தனை தங்கக் கட்டிகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன ! ஆனால் அதற்குப்பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இதுதான் கேள்வி ?

விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .

இது ஏன் ?

மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 May 2017 - 13:13

T.N.Balasubramanian wrote:மீண்டும் தமிழகத்திற்கே முதலிடம்

வருமான வரி சோதனையில் கண்டறியப் படும், வரி ஏய்ப்பு தொகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிதியாண்டிலும், தமிழகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தோர் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை, நாடு முழுவதும், தொடர் சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, நவ., 8ல் வெளியான, செல்லாத 500 /1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கிக் கணக்குகளை அடிப்படையாக வைத்து,
அதிரடி சோதனை நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அதிக வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள் ளது.
இங்கு, மாணவர்களிடம் அதிக நன் கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள்,
பெரும் தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினர், வருமான வரி வலையில் சிக்கினர்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் அதிகபட்சமாக, 205 கோடி ரூபாய்க்கு மேல், ரொக்கப்பணம் மற்றும்
தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த நிதியாண்டிலும், வரி ஏய்ப்பில், தமிழகம் முதலிடத்தை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஏப்ரலில், சோதனை நடத்தப்பட்ட,
கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும், 1,110 கோடி ரூபாய்க்கு அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அங்கு, இன்னும் விசாரணை முடியவில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனைகளில் சிக்கியோர், 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
முந்தைய நிதிஆண்டில், 3,300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு நிதியாண்டு துவங்கி,
ஒரு மாதத்தில், 1,610 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரி ஏய்ப்பில், இந்த ஆண்டும், தமிழகமே
முதலிடத்தை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1240894

இப்படியெல்லாம் பெருமை வந்தால் தான் தமிழகம் முதலிடம் பிடிக்கும்...........இன்னும் வரும் பாருங்கள்.......யார் முதலமைச்சர் என்று தெரியாத மாநிலம், ஒருவாரம் தொடர்ந்து இருக்கும் முதல்வர்...இப்படி எல்லாம் பேர் கிடைக்கும் நமக்கு சோகம் ......... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 May 2017 - 13:16

M.Jagadeesan wrote:வருமான வரி Raid க்குப்பின் , இவ்வளவு கோடிகள் பிடிபட்டன ; இத்தனை தங்கக் கட்டிகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன ! ஆனால் அதற்குப்பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இதுதான் கேள்வி ?

விஜயபாஸ்கர் இன்னும் மந்திரியாக இருக்கிறார் !
மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் இன்னும் பதவியில் இருக்கிறார் !
நத்தம் விஸ்வநாதன் தைரியமாக உலா வருகிறார் !
ராம்மோகன் ராவ் Raid க்குப்பின் பதவி உயர்வு பெற்று ஜாலியாக இருக்கிறார் .

இது ஏன் ?

மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1240916

எனக்குள்ளும் இப்படிப் பட்ட கேள்விகள் இருக்கிறது ஐயா.............தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டாமோ ?...இவர்கள் இப்படி சுதந்திரமாக , பதவிஉயர்வோடு வெளியே சுற்றுவதால், யாருக்கும் 'ரெய்டு' என்றால் பயமே இல்லை......யாருக்கு எத்தனை கொடுத்தால் வெளியே வரலாம் என்று நாளை புத்தகமே கூட இவர்கள் போடுவார்கள் போல் இருக்கிறதே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 May 2017 - 18:40

அரசு தரப்பில் துரித நடவடிக்கை இல்லை
என்றால் அரசு மீது மக்களுக்கு
அவநம்பிக்கை எழும்...
-
வருமான வரித்துறையினரின் நடவடிக்கைகளில்
அரசு தலையீடு இல்லை என்பதை
அரசு உறுதி செய்ய வேண்டும்
-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 3 May 2017 - 20:16

சோகம் சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 3 May 2017 - 21:40

நன்றி Jagadeesan
மோடியின் நடவடிக்கைகளில் பயமுறுத்தும் நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது .
என்ன செய்வது ,நம் நாட்டின் சட்ட திட்டங்கள் அப்பிடி. அரேபிய தேசம் என்றால் அப்போதைக்கு அப்போதே விசாரித்து தீர்ப்பு. இதனால் தவறு செய்ய நினைப்பவன் கூட உயிருக்கு பயந்து தவறு செய்யமாட்டான் .
இங்கோ, "குற்றம் செய்த ஒருவன் தண்டிக்கப்படலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சட்ட விதிகள் இருக்கிறது.ஆகவே தான் கீழ் கோர்ட் ,மேல் கோர்ட் ,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணம் உள்ளவன் பல கோர்ட்டுகள் சென்று காலம் தாழ்த்துகிறான் .சட்டம் அனுமதிக்கிறது. ( Fundamental Rights ஜீவாதார உரிமைகள்.) பணக்காரன் இரு பக்க வக்கீல்களையும் கண்டுகொள்கிற விதத்தில் கண்டுகொண்டு வாய்தாக்கள் பல பெறுகின்றான்.

நன்றி krishnaammaa
krishnaamma wrote:.......யார் முதலமைச்சர் என்று தெரியாத மாநிலம், ஒருவாரம் தொடர்ந்து இருக்கும் முதல்வர்...இப்படி எல்லாம் பேர் கிடைக்கும் நமக்கு .........

நிரந்தர ஆளுநர் யார் என்று தெரியாத மாநிலம். இதையும் சேர்த்துக்கொள்ளலாம். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

பழைய நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
ஜப்பானிய முதல்வர் , ஊழல் மிகு நிறைந்திருந்த பீஹார் மாநிலம் வந்து அங்கு கண்ட கனிம வளம் ,இயற்கை தந்துள்ள முக்கிய நீர்வளம் முதலியவையால் கவரப்பட்டு ,6 மாதம் என்னிடம் பீஹாரை ஒப்படையுங்கள் ஜப்பானாக மாற்றிக்காட்டுகிறேன், என்றார். அப்போதைய பீஹார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மரியாதை நிமித்தம் லல்லுவும் ஜப்பான் சென்றார் . ஜப்பானின் தனிமனித ஒழுங்கு, நேர்மை, ஆளுமை எல்லாம் பார்த்தார்.
ஜப்பான் பிரதமரிடம், 6 வாரம் ஜப்பானை என்னிடம் கொடுங்கள். இதை பீஹாராக மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.

அந்த நிலையில் தான் தர்போதைய தமிழ்நாடு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக