ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

5 posters

Go down

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Empty தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by ayyasamy ram Sun 30 Apr 2017 - 22:35

சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை
தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க தனது
அக்கா மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து
துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.

தினகரன் அதன் பின்னர் சசிகலாவின் பேச்சை மீறி
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் இதனால்
அவர் மீது சசிகலா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்
கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு
தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

இந்த இடைவெளியில் அதிமுக அமைச்சர்களும் தினகரனை
ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் அதிமுக
தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது. இந்நிலையில்
சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன்
விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக நியமிக்க
சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விவேக்கும் அதற்காக கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற
முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 30 எம்எல்ஏக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவை விவேக்
பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விவேக்கிற்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால்,
ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிச்சாமி யாராக இருந்தாலும்
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கினால்
அவர்கள் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என
கூறப்படுகிறது.
-
----------------------------------
தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Empty Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by M.Jagadeesan Sun 30 Apr 2017 - 22:56

இனி யார் வந்தாலும் ADMK ஆட்சியைக் காப்பாற்ற முடியாது .

ADMK ஆட்சியைக்  கலைப்பது மோடிக்கு அரைநிமிட வேலை . கலைத்தால் BJP வரமுடியாது என்பதால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதற்கிடையில் மோடிக்கு வேலை வைக்காமல் ADMK அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் போலத்தான் இருக்கிறது .

முன்பெல்லாம் மன்னார்குடி என்றால் ராஜகோபாலசுவாமி கோவில்தான் நினைவுக்கு வரும் . ஆனால் தற்போது இந்த மாபியா கும்பல்தான் நினைவுக்கு வருகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Empty Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by Muthumohamed Sun 30 Apr 2017 - 23:01

M.Jagadeesan wrote:இனி யார் வந்தாலும் ADMK ஆட்சியைக் காப்பாற்ற முடியாது .

ADMK ஆட்சியைக்  கலைப்பது மோடிக்கு அரைநிமிட வேலை . கலைத்தால் BJP வரமுடியாது என்பதால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதற்கிடையில் மோடிக்கு வேலை வைக்காமல் ADMK அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் போலத்தான் இருக்கிறது .

.
மேற்கோள் செய்த பதிவு: 1240610

உண்மை தான்



தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Mதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Uதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Tதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Hதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Uதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Mதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Oதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Hதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Aதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Mதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Eதினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Empty Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by ராஜா Mon 1 May 2017 - 12:52

ஒரே கல்லுல நாலைஞ்சு மாங்காயை அடிக்க தான் பொறுமையுடன் உள்ளனர். புன்னகை புன்னகை

இந்த மாங்காயால் தமிழக மக்களுக்கும் கொஞ்சம் நன்மை உண்டு என்பதால் நாமும் அமைதியாக இருப்போம் / வரவேற்போம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Empty Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by T.N.Balasubramanian Mon 1 May 2017 - 21:53

மோடி வாய் மூடி மௌனியாக இருப்பதற்கு காரணம்
ஜனாதிபதி தேர்தல்.. ADMK யின் இரு அணிகளின் ஓட்டும் அவருக்கு தேவை.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சுயரூபத்தை காண்பிப்பார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு! Empty Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?
» ஜனவரி 1ம் தேதி முதல் அடுத்த அதிரடி : ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு
» பொதுச்செயலாளர் நான் தான் ... வண்டி கட்டி கிளம்பிய சசிகலா!
» அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் கல்வெட்டு: எம்ஜிஆர் இல்லத்தில் பரபரப்பு
» அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum