புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
7 Posts - 2%
prajai
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_lcap7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_voting_bar7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 30, 2017 9:10 am

கடந்த சில வாரங்களாகவே மணல் தட்டுப்பாடு அதிகமாக
இருந்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், அரியலூர்,
திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 மணல்
குவாரிகள் திடீரென மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள 10 லட்சம்
தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குவாரிகள் மூடப்பட்டதால் ரூ.35 ஆயிரம் வரை விற்கப்பட்ட
ஒரு லோடு மணல், தற்போது ரூ.65 ஆயிரம் வரை
விற்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள்
சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:–

நடவடிக்கை
7 மணல் குவாரிகளில் மணல் அள்ள எந்திரங்களை பயன்படுத்த
கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதனால், ஒப்பந்ததாரர்கள் ஒட்டு மொத்தமாக மணல் குவாரிகளை
மூடி உள்ளனர். அரசின் நேரடி கட்டுப்பாட்டில் குவாரிகள்
இயங்காததால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கட்டுமான பணிக்கு மணல் கொண்டு செல்ல முடியாத நிலை
ஏற்பட்டு இருக்கிறது. பொதுப்பணித்துறையை கவனித்து வரும்
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்திப்பு
டாஸ்மாக் நிறுவனத்தை அரசு நடத்துவது போல மணல் குவாரி
நடத்துவதையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இதற்காக 4 மண்டலமாக பிரித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின்
மேற்பார்வையில், மணல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அரசே நேரடியாக மணல்குவாரியை நடத்த முன்வந்தால் எந்த
பிரச்சினையும் வராது.

இது தொடர்பாக வருகிற 2–ந்தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி
பழனிசாமியை சந்தித்து பேச உள்ளோம்.

மறுநாள் (3–ந்தேதி) நாமக்கல்லில் எங்கள் கூட்டமைப்பின்
ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். மணல் வழங்குவதில்
தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 30, 2017 11:06 am

இதன் காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள 10 லட்சம்
தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
-தினத்தந்தி
ஏண்டா ஊடக வி*****ளே, 10 லட்சம் பேருக்கு வேலை போகப்போகுதுன்னு கவலைப்படுறீங்களே.

ஆறுகள் வறண்டுவிட்டதால் புல்,பூண்டு முதற்கொண்டு ஆடுமாடு மனித இனம் வரைக்கும் தண்ணீர் இல்லாமல் செத்துக்கிட்டு இருக்காங்களே இது உங்க கண்ணுக்கு தெரியாதா?!

இந்த மண்ணை அள்ளி வெளிமாநிலத்திற்கு வித்து கோடி கொடிய பணத்தை சேர்த்தது வைத்து என்ன பண்ண போறீங்க. ஜெயலலிதா மாதிரி எல்லாத்தையும் இங்கேயே போட்டுட்டு அனாதையா தானே சாக போறீங்க, அப்புறமா எதுக்கு இப்படி ஊரை அடிச்சி உலையில் போட்டு சம்பாதிக்க அலையுறீங்க....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 30, 2017 12:28 pm

ஜெயலலிதா மரணம் , கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு சரியான பாடம் . ஆனால் அவருடைய மரணத்திலிருந்து யாரும் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை . இருக்கின்ற நான்கு வருடத்திற்குள் , முடிந்த வரைக்கும் சுருட்டிவிடுவோம் என்று தீர்மானம் செய்துகொண்டு விட்டார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 30, 2017 9:40 pm

குவாரிகளை அரசே ஏற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின்
மேற்பார்வையி நடத்தினால் நன்றாக இருக்கும்

7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. M7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. U7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. T7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. H7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. U7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. M7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. O7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. H7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. A7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. M7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. E7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக