புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு
Page 1 of 1 •
சென்னை, ஏப்.27-
பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30ந் தேதி
முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்.
அப்போது, படப்பிடிப்புகள் நடைபெறாது; தியேட்டர்கள் மூடப்படும்
என்றும் நடிகர் விஷால் அறிவித்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள்
ஆகியோரின் கூட்டுகூட்டம் சென்னையில் நடந்தது. அதில் திரை
உலக பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டி.
மற்றும் இணையதளங்களில் சட்டத்துக்கு புறம்பான பதிவிறக்கம்
போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களை அளிக்க
இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள்
நிறைவேற்றவேண்டும். அப்படி நிறைவேறாத பட்சத்தில்
மே 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடை
பெறும்.
அதன்படி எந்த தியேட்டர்களிலும் படம் திரைக்கு வராது.
படப்பிடிப்புகள் நடைபெறாது என்ற முக்கிய முடிவு எடுக்க
வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம் என்று விஷால் கூறினார்.
* திரையரங்கு கட்டண முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு
வரவேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை, இருக்கும்
இடம், ரசிகர்களுக்கு தரும் வசதிகள், பண்டிகை நாட்கள் மற்றும்
வார இறுதி நாட்களில் சிறப்புக்கட்டணம் என பலவகை
மாற்றங்கள் கொண்டுவர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
* திருட்டு வி.சி.டி. ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின்
சிறப்பு தடுப்புபணியில் குறைந்தபட்சம் ஆயிரம் நபர் கொண்ட
‘டீம்’ அமைக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள்
கொண்ட ‘டீம்’ போதவில்லை.
* மத்திய அரசு, புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை
பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள்,
இதையே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி
மற்றும் இணையசேவை நிறுவனங் களை உடனடியாக தடை
செய்யவேண்டும்.
மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க
வேண்டும்.
-
* திரைப்படத்தொழிலையும், அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட
தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்பவர்களுக்கு இருக்கும்
அனைத்து வசதிகளையும், மரியாதையையும் அளிக்கவேண்டும்
என்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள்
கதிரேசன், ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை,
செயலாளர் பன்னீர்செல்வம், டைரக்டர்கள் பார்த்திபன், பாண்டியராஜ்,
ஆர்.வி.உதயகுமார் மற்றும் ஏராளமான தயாரிப்பாளர்கள்-தியேட்டர்
உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
-
-----------------------------------------
தினபூமி

- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
விவரமாகத்தான் சொல்லி இருக்கிறார் காரணம் ஜூன் இல் பள்ளிகள் திறக்கும் அப்போது தியேட்டர்களின் வருவாய் குறைவாகத்தான் இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|