ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

+2
வித்யாசாகர்
balakarthik
6 posters

Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by balakarthik Mon Nov 30, 2009 1:50 pm

இந்த கதை நான் சின்னை வயசுல எப்பவோ படிச்சது. எங்க படிச்சனு ஞாபகமில்லை.

மஹாபாரதத்துல போருக்கான நாள் குறிக்கப்பட்ட பிறகு, போர் வியூகங்களை பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள், திருஷ்டதுய்மன், கண்ணன் மற்றும் முக்கியமான படை தளபதிகளும் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் யாசகம் கேட்டு ஒருவன் வந்து வெளியே நிற்கிறான். இதை கேள்விப்பட்டு பீமன் தன் அண்ணன் தருமனிடம் அந்த விஷயத்தை சொல்கிறான்.

முக்கியமான விவாதத்திலிருப்பதால் யாசகம் கேட்டு வந்தவனை நாளை வருமாறு சொல்லி அனுப்ப சொல்கிறான் யுதிஷ்டிரன். உடனே எழுந்து சென்ற பீமன் பலமாக முரசு கொட்டுகிறான். அங்கே அனைவருக்கும் ஆச்சர்யம். எதற்காக பீமன் இப்படி செய்கிறான் என்று.

யுதிஷ்டிரன் பீமனை விசாரிக்கிறான். அதற்கு பீமனோ, ”அண்ணா! நீங்கள் காலத்தை வென்று விட்டீர்கள்” என்று உரைக்கிறான். யுதிஷ்டிரனுக்கு விளங்கவில்லை. உடனே பீமன், “அண்ணா, நீங்கள் நாளை வரை உயிரோடு இருப்பீர்கள் என்றும், நாளை வரை யாசகம் கேட்க வந்த அவர் பசியோடு இருந்தாலும் இங்கே வந்து யாசகம் கேட்கும் அளவிற்கு உடல் பலுவோடு இருப்பார் என்றும் வருங்காலத்தை கணித்துவிட்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டதாக தானே அர்த்தம். அதான் அதை நான் கொண்டாடுகிறேன்” என்று சொன்னானாம்.

தன் தவறை உணர்ந்த யுதிஷ்டிரன் உடனே அதற்கு மன்னிப்பு கேட்டு, அந்த யாசகம் கேட்டு வந்தவருக்கு பொன்னும் பொருளும் அள்ளி கொடுத்தானாம்.

இந்த கதையின் நியதி : Propose பண்ணி செருப்படி வாங்கனும்னு இருக்கவங்க நாளைக்கு வரைக்கும் தள்ளி போடாதீங்க. இன்னைக்கே எவனாவது உசார் பண்ணிட போறானுங்க. அதனால ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by வித்யாசாகர் Mon Nov 30, 2009 2:55 pm

இப்படி எல்லாம் வேற வம்பிழுப்பீங்களா பாலா.. நடக்கட்டும் நடக்கட்டும். நான் கூட நல்லபுள்ள மகாபாரதம் பத்தி எல்லாம் பேசுதேனு நினச்சேன்..

ஆயினும் முன் கூறியது நல்ல கருத்துப் பற்றி தானே.. மிக்க நன்றி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by balakarthik Mon Nov 30, 2009 2:58 pm

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... %E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
நன்றி நன்றி நன்றி !!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by தாமு Mon Nov 30, 2009 3:03 pm

ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.


மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 56667 மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 56667 மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 56667

உண்மையில் ஒளவை பாட்டி பாத்தா கையில் இருக்கும் தடியால் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 211781 மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 211781 பாலா கார்த்திக்... மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 649524
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by balakarthik Mon Aug 15, 2011 12:50 pm

நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by அன்பு தளபதி Mon Aug 15, 2011 12:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by உதயசுதா Mon Aug 15, 2011 5:25 pm

அட பாவிகளா சிரி சிரி சிரி


மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Uமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Dமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Aமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Yமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Aமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Sமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Uமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Dமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Hமஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by balakarthik Mon Aug 15, 2011 5:28 pm

உதயசுதா wrote:அட பாவிகளா சிரி சிரி சிரி

என்ன அடப்பாவிகளா அருமையிருக்கு அருமையிருக்கு ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by ayyamperumal Mon Aug 15, 2011 6:35 pm

balakarthik wrote:
இந்த கதையின் நியதி : Propose பண்ணி செருப்படி வாங்கனும்னு இருக்கவங்க நாளைக்கு வரைக்கும் தள்ளி போடாதீங்க. இன்னைக்கே எவனாவது உசார் பண்ணிட போறானுங்க. அதனால ஒளவை பாட்டி சொன்ன மாதிரி, நன்றே செய் (நல்ல ஃபிகரா பாரு), ஒன்றே செய் (அதுல ஒரு ஃபிகருக்கு மட்டும் ப்ரபோஸ் பண்ணு), அதுவும் இன்றே செய் (இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணுடா பேமானி)னு ப்ரபோஸ் செஞ்சிடுங்க.


செருப்படி வாங்க வேண்டும் என ஆசை பாடுபவர்கள் பாலா பேச்சை கேளுங்கள் வேண்டாம் என்றாள் எனது பேச்சை கேளுங்கள் .

( என்னத்தத்தான் சொன்னாலும் இடையன் புத்தி எதிலோ என்பார்கள்
இது உங்களுக்கு பொருந்தும் பாலா)


காக்கைக்காக கூகை
கூகைக் ஆகா காக்கை
என்பார்கள்

பகலில் ஆந்தை காகத்திடம் திற்றுவிடும்
இரவில் காகம் ஆந்தையிடம் தோற்றுவிடும்

ஆக ஒடுமீன் ஓட உறுமீன் வரும் வரை வடியிருக்கும் கொக்கு போல
தகுந்த சமயத்தில் தான் எதையும் சொல்ல வேண்டும் !


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by balakarthik Mon Aug 15, 2011 6:44 pm

எதிர் காட்சிகள் அப்படித்தான் வயிதெரிச்சலில் புகைவார்கள் கலங்கவேண்டாம் நல்லவிஷயங்கள செய்யும்பொழுது இனிப்பு சாபிடணுமுணு எங்க அம்மா சொன்னாங்க அதுனால எத்தபத்தியும் கவலை படாம எதா இருந்தாலும் இன்றே செய்யுங்கள் நாளை வரை தள்ளிபோடவேண்டாம் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா... Empty Re: மஹாபாரதத்துல என்ன சொல்லிருக்காங்கன்னா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum