புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
Page 1 of 1 •
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு;
எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு,
‘ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.
மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான்.
இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு
இல்லையென்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில்
பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள்
ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து
மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம்
பிரம்மம்தான்.
‘இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம்
என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன
அர்த்தம்?
‘மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான்
மாலை இருக்கிறது என்பது எப்படியோ, அப்படித்தான்.
இரண்டும் உண்மைதானே?
பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு மாலையைத்
தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில்
ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி,
‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது.
மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம்
என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து
தாங்குபவன் ஈஸ்வரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு
ஈஸ்வரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான்.
ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக் கூடப்
பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத
போது, அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது
ஈஸ்வரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும்,
அபத்தம்தானே!
அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு
என்றெல்லாம் தெரிகின்றன.

ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிறபோது இது எதுவுமே
இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த
நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று ‘என்னிடத்திலும்
பொருட்கள் இல்லை, ‘நானும் பொருட்களிடத்திலில்லை’
என்று கூறிவிட்டார்.
எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான்
என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள்
இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை
இருந்ததாகவோ சொல்லலாமோ?
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்:
–
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!
–
‘அலங்கல்’ என்றால் மாலை. ‘அரவு’ என்றால் பாம்பு.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு – மாலையில்
தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம்.
இதுபோலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம்
என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப்
போய் மாலையான ஈஸ்வரன் மட்டும் தெரியுமோ அவர்தான்
ராமச்சந்திரமூர்த்தி என்றார்.
பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை
இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்!
–
——————————
நன்றி- தினகரன்-ஆன்மிகம்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1