ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் படிக்கலாம் வாங்க.

Go down

புத்தகம் படிக்கலாம் வாங்க. Empty புத்தகம் படிக்கலாம் வாங்க.

Post by Guest Fri Apr 28, 2017 9:31 pm

சில எழுத்தாளர்கள் ஏழையாக வாழ்வதையும், சிலர் ஏழையாக சாவை தழுவிக் கொண்டதையும் நாம் மறக்க முடியாது.கவிஞர் நா.முத்துக்குமாரின் கடைசி நாட்கள் சோகமானவை.முடிந்தவரை புத்தகம் வாங்கிப் படிப்போம். அதனால் அவர்கள் உற்சாகத்துடன் தொடர்ந்து எழுத்துலகில் பயணிப்பார்கள். புதிய அற்புதமான படைப்புகளைத் தருவார்கள்.

ஏன் புத்தகங்கள் வாங்குவதில்லை?” என்ற கேள்விக்கு நம்மவர்கள் சொல்லும் பதில்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகவே போடலாம். புத்தக விலை அதீதம் என்று காரணம் சொல்பவர்கள் அனேகம். 

ஒரு புத்தகம், எழுத்தாளரிடம் தொடங்கி வாசகரை வந்தடைவதற்குள் எத்தனை பேரைக் கடக்க வேண்டியிருக்கிறது? பதிப்பகத்தில் பதிப்பாளர், தட்டச்சாளர், பிழை திருத்துநர், பக்க வடிவமைப்பாளர், ஏனைய ஊழியர்கள்; அச்சகத்தில் உரிமையாளர், அச்சகர், புத்தகக் கட்டுநர், ஏனைய ஊழியர்கள்; புத்தகக்கடைகளில் புத்தக விற்பனையாளர், விற்பனைப் பிரதிநிதிகள், ஏனைய ஊழியர்கள்; இடையில் காகித விற்பனையாளர், போக்குவரத்தில் மூட்டை தூக்கி இறக்குபவர், வண்டி ஓட்டுநர், வண்டிக்காரர் இப்படி ஒவ்வொரு புத்தகத்திற்கும் பின், எத்தனை பேரின் உழைப்பும் எத்தனை குடும்பங்களின் பிழைப்பும் கலந்திருக்கிறது? நூறு ரூபாய்க்கு ஒரு புத்தகத்தை ஒருவர் வாங்கும்போது, உண்மையில் இவர்களுக்கெல்லாம் என்ன போய் சேரும்?

ஒரு அறிவார்த்த சமூகமானது தனக்கு சந்தையில் கிடைக்கும் எந்தப் பொருளின் விலையின் பின்னணியிலும் இயங்கும் தொழிலாளர்களையும் பொருளியலையும் சிந்திப்பது அவசியம். பல இடங்களில் உழைப்புச் சுரண்டலையே வெளிப்பூச்சில் மலிவு என்ற பெயரில் நாம் அழைக்கிறோம்.
குடும்பத்தோடு திரையரங்கம் சென்றால், மூன்று மணி நேரத்துக்குள் ஆயிரம் ரூபாயை அநாயசமாகச் செலவழிக்கும் ஒரு சமூகம், புத்தகங்கள் விலை பத்துக்கும் இருபதுக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் நியாயத்தைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

எத்தனையோ முறை ரயில்களில் படித்துவிட்டு, வீட்டுக்குப் பயந்து அப்படியே புத்தகங்களை விட்டுச்செல்லும் ஆண், பெண்களைப் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சியைத் திறந்தால் விதியழிந்தும் ஆபாசமாகவும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் குப்பை கொட்டுகிறது. வீடுகளில் எந்தக் கணவன் மனைவிக்கும் இருவரும் சேர்ந்தோ, இருவரில் ஒருவர் தனித்தோ தொலைக்காட்சி பார்ப்பதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை. அதே வீடுகளில் கணவனோ, மனைவியோ ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பது பல குடும்பங்களில் இன்றைக்கு சிலாக்கியமான காரியம் இல்லை. புத்தகம் சக்களத்தர் ஆகிவிடும்!

ஒரு மாதத்துக்கு முன் அகமதாபாத்தில் புத்தகக்காட்சி நடந்திருக்கிறது. பிரமாண்டமான கூட்டமாம். ஆண்டுதோறும் அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகமே முன்னின்று கோடையில் குளிர்ச்சியூட்டப்பட்ட அரங்க வளாகத்தில் இந்நிகழ்வை நடத்துகிறது. “மோடி முதல்வராக இருந்தபோது, ‘வான்சே குஜராத்’ (வாசி குஜராத்) என்ற பெயரில் முன்னெடுத்த வாசிப்பு இயக்கத்தின் நீட்சி இது. குஜராத்திகளிடம் புத்தக வாசிப்பு விழிப்புணர்வை வளர்த்தெடுக்கும் விதமாக சனிக்கிழமைதோறும் கல்விக் கூடங்களில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகங்கள் வாசிப்பதை அரசு ஒரு வழக்கமாக்க முயற்சித்தபோது, மக்களிடம் தாக்கத்தை உருவாக்க மோடியும் அவர் அமைச்சர்களும் நூலகத்துக்குச் சென்று வாசித்தார்கள்” என்று சொன்னார்கள் அங்குள்ள நண்பர்கள். இங்கே புத்தகக் காட்சிக்கும் அரசாங்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைத் தேட வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்தே ஒரு புத்தகத்தை உருவாக்குகிறது. ஒரு புத்தகத்தின் மதிப்பு ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கிறது.

நன்றி.சமஸ்

1) தமிழனுக்கு எப்போதும் டயமிருக்காது
2) தமிழன் கனமான பொருட்களைத் தூக்க விரும்புவதில்லை
3) தமிழன் பிறவி பிடிஎஃப் பிரியன்
4) இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அரிசி, இலவச மின்சாரம் என அனுபவித்துப் பழகிய தமிழனுக்கு இந்த சமூகம் இலவசப் புத்தகங்களைத் தருவதில்லை
5) தமிழனின் சம்பளம் கம்மி.
6) தமிழனுக்கு டிவி சீரியல் இருக்கிறது
7) தமிழனுக்குத் திருட்டு சிடி/மின் நூல்கள் தாராளமாக இருக்கிறது
8) படுத்துக்கொண்டு படித்தால் வீட்டில் திட்டுகிறார்கள்
9) தமிழன் நண்பர்களிடம் வாங்கிப் படிப்பதையே விரும்புவான்
10) தமிழனுக்குத் தமிழ் பேசத்தான் தெரியும். dont know to read in டாமில்
11) தமிழன் ரிடையர்மெண்ட்டுக்கு அப்புறம் புத்தகம் வாங்க நினைத்திருக்கிறான். இப்போது மகள் திருமணத்துக்குக் காசு சேர்க்கிறான்

நன்றி-இணையம்
avatar
Guest
Guest


Back to top Go down

புத்தகம் படிக்கலாம் வாங்க. Empty Re: புத்தகம் படிக்கலாம் வாங்க.

Post by krishnaamma Fri Apr 28, 2017 9:53 pm

கட்டுரையை விட கடைசி 11 பாயின்டுகள் அருமை புன்னகை ..... ஜொள்ளு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum