ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

4 posters

Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by krishnaamma Fri Apr 28, 2017 9:11 pm

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது நல்லது ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்!

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! NFMHdz4jTOSR87OAzMHY+1493362187-6221

ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது  என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது.



மேஷம் - ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசணும் . பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.

ரிஷபம் - ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசணும்.

மிதுனம் - ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க. லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க.

கடகம் - ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்.

சிம்ம ராசி - சிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசணும். டபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா  பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க.

கன்னி - ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம்  எச்சரிக்கையா பார்த்து பேசுங்க.

துலாம் - ராசின்னா ஜாலியா பேசலாம். சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் கவனமா இருங்க. உங்களை எடை போட்டு  நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க.

விருச்சிகம் - அன்பா அனுசுரனையா பேசலாம். கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட்  வாங்கிக்குவீங்க. அன்புல தென்றல். கோபத்துல சுனாமி.

தனுசு - ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம். நாலு வார்த்தை பாராட்டுங்க. அன்புக்கு நான் அடிமை என்பது  தனுசுவின் குணம்.

மகரம் ராசி - மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க. அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான  உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.

கும்பம் - அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க. உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை  சொல்லுங்க.

மீனம் - அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்.

நன்றி வெப்துனியா


Last edited by krishnaamma on Fri Apr 28, 2017 9:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty Re: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by krishnaamma Fri Apr 28, 2017 9:12 pm

நன்றாக ஒத்துப் போகிறது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty Re: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by Devi Vennimalai Sat Apr 29, 2017 12:57 am

அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க ... சூப்பருங்க

மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம் ஓரக்கண் பார்வை
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty Re: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by Muthumohamed Sun Apr 30, 2017 9:26 pm

கொஞ்சம் பொருந்தி தான் இருக்கிறது



எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Mஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Uஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Tஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Hஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Uஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Mஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Oஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Hஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Aஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Mஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Eஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty Re: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by krishnaamma Mon May 01, 2017 12:30 am

Devi Vennimalai wrote:அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க ... சூப்பருங்க

மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம் ஓரக்கண் பார்வை
மேற்கோள் செய்த பதிவு: 1240508

நீங்களும் மீனமா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty Re: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by krishnaamma Mon May 01, 2017 12:30 am

Muthumohamed wrote:கொஞ்சம் பொருந்தி தான் இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1240609
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty Re: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by Dr.S.Soundarapandian Tue May 09, 2017 8:40 pm

ரிலாக்ஸ்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?! Empty Re: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
»  தேவதைகளுடன் பேசுவது எப்படி.?
» எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம்!
» மனைவியின் முன்னால் பேசுவது எப்படி ...இதோ
» வாழ்க்கையின் பயணத்தின் எப்படி பேசகிறோம் தெரியாமல் பேசுவது அதிக பாதிப்பே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum