புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Poll_c10‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Poll_m10‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

322 Posts - 78%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 27, 2017 2:35 pm

நேற்று ஒரு வாட்ஸ் அப் இசைக் குழுமத்தில் நண்பர் எடி, ஒரு செய்தியைப் பகிர்ந்தார். படித்ததும் ஒரு நிமிடம் பக்கென்றது.

“The legendary trumpet player, Frank Dubier who played a stellar role in MSV and Ilaiyaraaja Sir's compositions is no more. Please remember him in your prayers”

அதற்குக் கொஞ்சநேரம் முன்புதான் காரில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தேன். அதில் பல்லவி முடிந்ததும், முதல் இடையிசையில் ஆரம்பிக்கிற ட்ரம்பெட்... Frank Dubierன் கைவண்ணம்.. இல்லையில்லை.. மூச்சு!

Frank Dubier

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Frank_13191

உடனே அவரைப் பற்றித் தேடிப் போகத்துவங்கி அந்தப் புகழ்பெற்ற காற்றிசைக்கலைஞனைப்பற்றி தெரிந்துகொண்டேன். எத்தனையெத்தனை அற்புதமான இசையை அள்ளி வழங்கியிருக்கிறார் மனிதர்!

பார்த்த ஞாபகம் இல்லையோ...
அவளுக்கென்ன? அழகிய முகம்...
அனுபவம் புதுமை...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..
பளிங்கினால் ஒரு மாளிகை..

என்று பரபரவென மனதுக்குள் நுழைந்த MSV பாடல்களாகட்டும்..

பேரைச் சொல்லவா..
நினைவோ ஒரு பறவை..
இளமை இதோ.. இதோ
மன்றம் வந்த தென்றலுக்கு
சங்கீத மேகம்..
ஆசை நூறு வகை
சொர்க்கம் மதுவிலே

என்று இளையராஜா தந்த, இதயம் கவர்ந்த பாடல்களாகட்டும்...எத்தனை பாடல்களை அதன் Interlude எனப்படும் இடையிசைக்காகவே ரசித்திருப்போம் ?

அதுவும்.. மன்றம் வந்த தென்றலுக்கு பாடலின் இடையிசையில் ஒலிக்கும் ட்ரம்பெட்டை ரசிக்காமல் அந்தப்பாடலைக் கடக்கவே இயலாது. அதுபோலவேதான் 'சங்கீத மேகம்' பாடலும்!

இதுபோன்ற அத்தனை பாடல்களிலும் முகம் தெரியாத எத்தனையோ இசைக்கலைஞர்கள் தங்கள் முழு இரசனையையும், திறமையையும் காட்டித்தான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நமக்கு வெளியில் தெரிவதெல்லாம், பாடகரின் குரலும், பின்னணி இசையின் அழகும் மட்டுமே! ஆனால், அதில் எத்தனை வாத்தியங்கள்! அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எத்தனை திறமைசாலிகள்! அவர்களின் சுவாசத்தில் இசை எவ்வளவு கலந்திருந்தால், நம்மை கட்டிப்போடும் இசையை, தனது வாத்தியங்களை வருடி, முத்தமிட்டு, மீட்டி நமக்குள் புகுந்திருப்பார்கள்?

அவ்வாறு, இசையமைப்பாளர் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு, இம்மி பிசகாமல் வாசிக்கும் கலைஞர்கள்தான் ரசிகனுக்கும், இசையமைப்பாளருக்குமான பாலமாக இருக்கிறார்கள்.

அப்படிப் பாலமாகச் செயல்பட்டு, மேற்சொன்ன பாடல்களில் தன் முத்திரையைப் பதித்த ட்ரம்பெட் ஜாம்பவான்தான் Frank Dubier. ஜாஸ் இசையை 50களில் சென்னையில் பரவ விட்டவர்.

Trumpetசென்னையின் ஆங்கிலோ இந்தியக் குடும்பம். அவரது தாய் ஒரு பியானோ மற்றும் வயலின் கலைஞர். சிறுவன் ஃப்ராங்க் 7 வது வயதில் ட்ரம்ஸ் கற்றுக்கொள்கிறான். பிறகு வயலினில் தேர்ச்சி பெறுகிறான். நாள் செல்லச்செல்ல, அவனது ஆர்வம் காற்றுக்கருவிகளுக்குள் செல்கிறது. முதலில் ட்ரம்பெட்! பிறகு க்ளாரிநெட், சாக்ஸஃபோன், புல்லாங்குழல் என்று வாசிக்கப் பழகி, முழுநேர காற்றுக்கருவிக் கலைஞனாக உலகுக்குத் தெரிய வருகிறான். மெட்ராஸ் கவர்னர் பேண்டில் வாசிக்கத் துவங்குகிறான். பிறகு ஜிம்கானா க்ளப்பில் வாசிக்கிறான்.

அப்போதெல்லாம் திரையிசையில், ஜாஸ் இசைக்க இவர்கள் குழுவைத்தான் நாடுவார்கள். அப்படி நாடப்பட்டு, MS விஸ்வநாதன் இசையில் பல பாடல்களுக்கு கிளாரினெட், ட்ரம்பெட், சாக்ஸஃபோன் வாசித்திருக்கிறார். அப்படி வாசித்த பாடல்கள்தான் மேலே பார்த்தவை!

பிறகு, இளையராஜாவும், இவரும் ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். பின்னாளில், இளையராஜா இசையமைப்பாளரான பிறகு.. அவரை அழைத்து, தனது பல பாடல்களுக்கு வாசிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். நாம் இன்று ரசித்துக் கேட்கும் பலப்பல பாடல்களின் இடையிசையில் இதயம் தொடுபவர் Frank தான்..!

திரை இசை இசைத்தாலும், அவரது ஜீவனாக இருந்த ஜாஸை கடைசிவரை விடவில்லை அவர்! உலக நாடுகளின் ஜாஸ் குழுமங்களில் ‘ஃப்ராங்க் துபேர்’ மிகப் பிரபலம். பல உலக நாடுகளில் தனிக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தனது பெயரிலேயே ஒரு ஜாஸ் குழுவும் நடத்தியிருக்கிறார். பலப்பல மேடைகளில் கச்சேரிகளை அலங்கரித்து, நமது காதுகளையும், தன் காற்றிசையால் அலங்கரித்த ஃப்ராங்க் துபேர் இன்று இல்லை. கடையடைப்பு, சமரசப்பேச்சு, டெல்லி போலீஸ் என்று நீங்கள் பரபரப்பாக நிகழ்ச்சிகளை வாட்ஸப்பில் பரப்பிக்கொண்டிருந்தபோது, அமைதியாக தனது கடைசிக்காற்றைச் சுவாசித்துக் காற்றில் கரைந்து சென்றிருக்கிறார். ஃப்ராங் துபேர் என்ற அந்த மாபெரும் காற்றிசைக் கலைஞன்.

சென்று வாருங்கள் Frank.. உங்கள் இசையோடு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.!

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier Frank_2_13030

இப்போது… அவருக்காகவே, இன்னுமொருமுறை மேலே பட்டியலிட்ட பாடல்களைக் கேட்பீர்கள்தானே ?

கேளுங்கள்.. Frank பார்த்துக்கொண்டிருக்கிறார்!

-vikatan

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 6:00 pm

கண்டிப்பாக இதில் உள்ள பாடல்களை மறுபடியும் கேட்கவேண்டும் போல் இருக்கிறது...அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ! ......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக