புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_lcapபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_voting_barபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 27 Apr 2017 - 15:58


பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் DHG2TGHQqiehYxbt7G2k+201704271234246715_Vinod-Khanna-passes-away-in-Mumbai_SECVPF
-
மும்பை

பாலிவுட்டில் சினிமாக்களில் 1970 - 80களில் முன்னணி
ஹீரோவாகத் திகழ்ந்தவர் வினோத் கன்னா( 70)
பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார்.

வினோத் கன்னாவுக்கு கடந்த 31 ந்தேதி திடீரென உடல்நலக்குறைபாடு
ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து மும்பை கிர்காவில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோத்கன்னா
காலமானார்.

வினோத் கன்னா இந்தி நடிகர்களிலே மிகவும் அமைதியானவர்.
பிரபலமான நடிகர் என்ற கர்வம் இல்லாதவர்.
ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
அமையவில்லை.

முதல் மனைவி கீதாஞ்சலிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட
கருத்து வேறுபாடு விவாகரத்தில் போய் முடிந்தது.
பிறகு கவிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து
கொண்டார்.

புகழின் உச்சியில் இருந்தபோது மண வாழ்க்கையில் நடந்த
கசப்பால் விரக்தி அடைந்த வினோத் கன்னா, திரையுலகை
விட்டே விலகப்போகிறேன் என்று அந்த சமயத்தில் அறிவித்து,
திரை உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்தார்.

1968ம் ஆண்டு மேன் ஹா மீட் என்ற படத்தின் மூலம் நடிகராக
அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து மேரே அப்னே,
மேரா ஹோன் மேரா தேஷ், இமிதிஹான், இங்கார்,
அமர் அக்பர், அந்தோனி, லகு ஹி டூ ரங், குர்பானி, தயவான்
மற்றும் ஜர்ம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தில்
நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவி கீதாஞ்சலியை விவாகரத்து பெற்றுவிட்டார்.
அவர்களுக்கு அக்ஷய் கன்னா, ராகுல் கன்னா ஆகிய
இரு மகன்கள். இரண்டாவது மனைவி கவிதாவிற்கு
சக்ஷி கன்னா என்ற மகனும், ஸ்ருதா கன்னா என்ற மகளும்
உள்ளனர்.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 27 Apr 2017 - 16:10


வினோத் கண்ணா மறைவு: இந்தி 'பாகுபலி 2' பிரத்யேக காட்சி ரத்து

-
பிரபல நடிகர் வினோத் கண்ணா இன்று காலமானார்.
அவருடைய மறைவைத் தொடர்ந்து 'பாகுபலி 2' படத்தின்
இந்தி உரிமையைக் கைப்பற்றியிருக்கும் கரண் ஜோஹர்
பிரத்யேக காட்சியை ரத்து செய்துள்ளார்.

இது குறித்து கரண் ஜோஹர் விடுத்துள்ள அறிக்கையில்,
"அன்புக்குரிய வினோத் கண்ணா அவர்களின் மறைவு
எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மறைவு எங்கள்
அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியே. அவரது மறைவுக்கு
மரியாதை செலுத்தும் விதமாக, பாகுபலி 2-ம் பாகத்தின்
பிரத்யேக காட்சிக்கான விழா (இன்று) ரத்து செய்யப்படுகிறது"
என்று தெரிவித்துள்ளார்.
-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 27 Apr 2017 - 18:15

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 27 Apr 2017 - 19:05

ம்ம்.. அருமையான நடிகர்........கான்சராம் அவருக்கு சோகம்............அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக