புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
Page 1 of 1 •

#1240255திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வல்லூர் அனல்மின்
நிலையம் செயல்பட்டு வருகிறது. தேசிய அனல் மின் கழகமும்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து
அமைத்துள்ள இந்த அனல் மின் நிலையம் 3 அலகுகள்
கொண்டது.
இங்கு கிடைக்கும் 1,500 மெகாவாட் மொத்த மின் உற்பத்தியில்,
தமிழகத்தின் பங்காக 1066.95 மெகாவாட் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்சாரம் ஆந்திரா, கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
வல்லூர் அனல் மின் நிலையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர்
முதல் கடந்த மார்ச் வரை தமிழகத்துக்கு மின்சாரம் விநியோகம்
செய்ததற்காக, தேசிய அனல்மின் கழகத்துக்கு தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 1,156 கோடி ரூபாய்
செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலுவைத் தொகையை 26-ம் தேதிக்கு முன்பு (நேற்று) செலுத்த
வேண்டும் என, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு ஏற்கெனவே
தேசிய அனல்மின் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அந்தத் தொகையை
செலுத்தவில்லை. இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்,
வல்லூர் அனல்மின் நிலையத்தின் 2-வது மற்றும் 3-வது அலகுகளில்
ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய
அனல் மின் கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்
மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிப்பு இல்லை என விளக்கம்
எனினும், இதனால் பாதிப்பு ஏதும் இல்லை என தமிழக மின்
ற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய மின்சார ஒழுங்குமுறை
ஆணைய விதிகளின்படி, வல்லூர் அனல் மின் நிலையம் மூலம்
பெறப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை 60 நாட்கள் வரை
வட்டியின்றி செலுத்தலாம்.
வல்லூர் அனல் மின்நிலையத் தில் இருந்து பெறப்படும்
மின்சாரத்துக்காக மாதந்தோறும் சராசரியாக ரூ.250 கோடி வரை
செலுத்தப்படுகிறது. தற்போது 60 நாட்களுக்கு மேற்பட்ட
நிலுவைத் தொகை ரூ.502 கோடி என்ற அளவில் உள்ளது.
அதில், ரூ.200 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
வல்லூர் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும்
மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.25 ஆகிறது. ஆனால்,
தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தின் விலை சராசரியாக
யூனிட் ஒன்றுக்கு ரூ.3.10-க்குள் உள்ளது. தமிழகத்தில்
தற்போது காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரம் மெகாவாட்டாக
உள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி
செய்யும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.92 முதல்
ரூ.3.95 வரை கிடைக்கிறது.
எனவே, வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி
நிறுத்தப்பட்டதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை. காரணம்,
தமிழ்நாடு மின் பகிர்மான கழக அனல் மின்நிலையங்களில்
மின் உற்பத்தி முழுமையாக உள்ளது.
இதனால், தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
இல்லை.

மின்சாரத் தின் விலை அதிகமாக இருப்ப தால், மின் தேவை
ஏற்பட்டால், குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை
முதலில் கொள் முதல் செய்யலாம் என்ற நிலையில்
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் உள்ளது என்று அந்த செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி இந்து

Similar topics
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
» வல்லூர் அனல் மின் நிலையம் மூடல்
» தமிழகத்தில் காற்றாலை மூலமாக 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி
» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|