ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கருத்தென்ன ?

+2
ayyasamy ram
T.N.Balasubramanian
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்கள் கருத்தென்ன ? - Page 2 Empty உங்கள் கருத்தென்ன ?

Post by T.N.Balasubramanian Thu Apr 27, 2017 4:25 am

First topic message reminder :

உங்கள் கருத்தென்ன ?

அரசியல் தலைவர்கள் , (ஒரு சில தலைவர்களை தவிர) பெரும் புள்ளிகள் ,
அவர்கள் செய்த தவறுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்ட உடனேயே
நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் எனக்கூறி , ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டு,
ஜெயில் தண்டனைக்கு பதில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் .

அதற்கு மாற்று கிடையாதா?
ஈகரை அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள் ?
உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.
என்னை கேட்டால் ,
ஜெயிலிலேயே ஒரு வார்டை ஹாஸ்பிடல் வார்டாக மாற்றலாம் .
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் கருத்தென்ன ? - Page 2 Empty Re: உங்கள் கருத்தென்ன ?

Post by Guest Sat Apr 29, 2017 5:24 pm

ஆண்களுக்கு ஒரு குணம் பெண்களுக்கு ஒரு குணம் என வேறுபாடு உண்டு.அது இயற்கை கொடுத்த வரம். இயற்கையை மீறுவது விடுதலை அல்ல.பாரதியும் அதை விடுதலை எனச் சொல்லவில்லை.குழந்தை பெற்று வளர்ப்பது (தாய்மை) இயற்கை கொடுத்த குணம். ஆண்களே நீங்கள் பெற்று வழருங்கள் என்பது விடுதலை அல்ல.

பாரதி சொன்னது,பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது,அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது,பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்,கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்,விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்,பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும், அவளை அவமானப் படுத்தக்கூடாது,பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்,கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் )

பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்." -இது பாரதி சொன்னது.

இதுவே பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்கள் கேட்பது வேறு விடுதலையை.அதனால்தான் அதிகமான பெண்கள் தவறுகளுக்கு காரணமாகி விடுகிறார்கள்.

கல்வி,வாக்குரிமை,ஊதியம், … ...என சம உரிமை கேட்பது விடுதலை எனலாம்.அதைவிடுத்து Topless,bottomless (இது அமெரிக்காவில் அல்ல இந்தியாவில்-தமிழ் நாட்டில் நடைபெறும் விபரீதம்) எனவும் ,ஆண்களைப் போல் உடை அணிவதும் விடுதலை அல்ல.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண் 
     இளைப்பில்லை காண்  -பாரதி

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர் 
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும் 
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம் 
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி -பாரதிதாசன் 
avatar
Guest
Guest

Back to top Go down

உங்கள் கருத்தென்ன ? - Page 2 Empty Re: உங்கள் கருத்தென்ன ?

Post by Dr.S.Soundarapandian Mon May 08, 2017 7:53 pm

அருமை ! அருமை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உங்கள் கருத்தென்ன ? - Page 2 Empty Re: உங்கள் கருத்தென்ன ?

Post by விமந்தனி Mon May 08, 2017 8:53 pm

மூர்த்தி wrote:பெண் விடுதலை கோரும் பெண்கள் விடுதலை என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது பல தவறுகளுக்கு அதிகமாக பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்
.
உண்மை. சூப்பருங்க

உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கருத்தென்ன ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்கள் கருத்தென்ன ? - Page 2 Empty Re: உங்கள் கருத்தென்ன ?

Post by விமந்தனி Mon May 08, 2017 8:54 pm

மூர்த்தி wrote:ஆண்களுக்கு ஒரு குணம் பெண்களுக்கு ஒரு குணம் என வேறுபாடு உண்டு.அது இயற்கை கொடுத்த வரம். இயற்கையை மீறுவது விடுதலை அல்ல.பாரதியும் அதை விடுதலை எனச் சொல்லவில்லை.குழந்தை பெற்று வளர்ப்பது (தாய்மை) இயற்கை கொடுத்த குணம். ஆண்களே நீங்கள் பெற்று வழருங்கள் என்பது விடுதலை அல்ல.

பாரதி சொன்னது,பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது,அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது,பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்,கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்,விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்,பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும், அவளை அவமானப் படுத்தக்கூடாது,பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்,கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் )

பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்." -இது பாரதி சொன்னது.

இதுவே பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்கள் கேட்பது வேறு விடுதலையை.அதனால்தான் அதிகமான பெண்கள் தவறுகளுக்கு காரணமாகி விடுகிறார்கள்.

கல்வி,வாக்குரிமை,ஊதியம், … ...என சம உரிமை கேட்பது விடுதலை எனலாம்.அதைவிடுத்து Topless,bottomless (இது அமெரிக்காவில் அல்ல இந்தியாவில்-தமிழ் நாட்டில் நடைபெறும் விபரீதம்) எனவும் ,ஆண்களைப் போல் உடை அணிவதும் விடுதலை அல்ல.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண் 
     இளைப்பில்லை காண்  -பாரதி

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர் 
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும் 
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம் 
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி -பாரதிதாசன் 
மிக அருமையான விளக்கம். சூப்பருங்க உங்கள் கருத்தென்ன ? - Page 2 3838410834

உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கருத்தென்ன ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்கள் கருத்தென்ன ? - Page 2 Empty Re: உங்கள் கருத்தென்ன ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
» நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது - உங்கள் கருத்தென்ன (அரட்டை)
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» நான் உங்கள் புதிய நண்பன் உங்கள் வணக்கத்துடன், இன்று முதல்
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum