புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_m10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_m10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_m10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_m10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_m10மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 27, 2017 6:15 am

திருப்பூர்:
திருப்பூரில், 'குடி'மகன்களின் தொல்லையை பொறுக்க
முடியாமல், வெகுண்டெழுந்த பொதுமக்கள், மதுக்கடை,
'பார்' வளாகத்தை சூறையாடினர். இது தொடர்பாக,
195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர், முதலிபாளையம், 'சிட்கோ' பஸ் ஸ்டாப் அருகே
உள்ள, 'பார்' மற்றும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற
வலியுறுத்தி, அப்பகுதியினர் போராடி வருகின்றனர்.

காங்கயம் ரோடு பகுதியில் இருந்த, மூன்று மதுக்கடைகள்
மூடப்பட்டதால், 'சிட்கோ' அருகேயுள்ள, இந்த கடையில்
கூட்டம் அலைமோதியது. 'மதுக்கடையை அகற்ற கோரி,
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, நேற்று
அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுக்கடை முன் போலீசார், 'பேரிகார்டு' அரண் அமைத்திருந்தனர்.
காலை, 10:00 மணிக்கு, ஆர்ப்பாட்டத்துக்கு வந்த, 300க்கும்
அதிகமானோர், காசிபாளையம் ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சு நடத்த யாரும் வராததால், 11:00 மணிக்கு மதுக்கடை,
'பார்' வளாகத்தை சூறையாடினர். பூட்டியிருந்த கேட்டை உடைத்து
உள்ளே சென்றவர்கள், பெயர் பலகையைக் கழற்றி வீசினர்.

சமையல் அறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்;
தள்ளுவண்டிகளை கவிழ்த்தனர். வளாகத்தில் அடுக்கி வைத்திருந்த,
குளிர்பான பாட்டில்களை, பெட்டியுடன் எடுத்து தரையில் போட்டு
உடைத்தனர். இருக்கைகள், 'பிளாஸ்டிக்' டேபிள்களை அடித்து
நொறுக்கினர்.

மதுக்கூடத்தின் மேற்கூரையை தாக்கி சேதப்படுத்தினர்.
கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் வந்து பேச்சு நடத்தியும், போராட்டம்
ஓயவில்லை.

மதியம், 12:30 மணிக்கு அங்கு வந்த, டாஸ்மாக் மாவட்ட துணை
மேலாளர் குணசேகரன், ''மாவட்ட நிர்வாகத்துடன் பேசி, மூன்று
மாதத்துக்குள் கடை, வேறு இடத்துக்கு மாற்றப்படும்,'' என்றார்.

எனினும், 'மூன்று மாத அவகாசம் தர முடியாது; 15 நாட்களுக்குள்
கடையை மாற்ற வேண்டும்; அதுவரை திறக்கக்கூடாது' என,
பொதுமக்கள் திட்டவட்டமாக கூறி, போராட்டத்தை தொடர்ந்தனர்.
பகல், 1:05 மணிக்கு, சம்பவ இடத்தை, எஸ்.பி., உமா
பார்வையிட்டார்.

தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட, 110 ஆண்கள்; 85 பெண்கள் என,
195 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களின், இரண்டு மணி நேர மறியல் முடிவுக்கு வந்தபோது,
'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் ராஜன் வந்தார். 'மூன்று மாதங்களில்
மதுக்கடையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நிருபர்களிடம் மா வட்ட மேலாளர் ராஜன் கூறுகையில்,
''நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக, இங்கு மதுக்கடை இயங்கி வருகிறது.
''அருகில் நெடுஞ்சாலையும் இல்லை. எனவே, இந்த மதுக்கடையை
மாற்ற வாய்ப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்து,
அரசு உத்தரவிட்டால் மட்டுமே, கடையை மாற்ற முடியும்,''
என்றார்.
-
-----------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக