ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

5 posters

Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by Devi Vennimalai Wed Apr 26, 2017 1:38 pm

.ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... FHHCEJfjT3Gtlvwsu5ja+roseheart

கவிதையில் உருகி உருகி
காதலை வடித்து நிற்கும்
கவிஞர்களுக்கு ஏனோ
அந்த காதல் கிடைப்பதில்லை!

கற்பனையிலே
அந்த காதலை வளைத்து
ருசித்து
எழுதி வைக்கிறோம் !

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty Re: ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by krishnaamma Wed Apr 26, 2017 10:28 pm

புன்னகை...........நல்ல விளக்கம் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty Re: ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by Devi Vennimalai Thu Apr 27, 2017 2:36 pm

krishnaamma wrote:புன்னகை...........நல்ல விளக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240195

கவிஞர்களுக்கே உரிய கஷ்டம் இது .. எழும் முதல் கேள்வியே யாரை  காதலிக்கிறீர்கள் என்பதே ...  கண்ணடி
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty Re: ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by Dr.S.Soundarapandian Thu Apr 27, 2017 4:39 pm

ரிலாக்ஸ்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty Re: ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by krishnaamma Thu Apr 27, 2017 5:46 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote:புன்னகை...........நல்ல விளக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240195

கவிஞர்களுக்கே உரிய கஷ்டம் இது .. எழும் முதல் கேள்வியே யாரை  காதலிக்கிறீர்கள் என்பதே ...  கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1240319

அதுவும் பெண் கவிஞ்ர் என்றால்................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty Re: ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by M.Jagadeesan Thu Apr 27, 2017 7:23 pm

கவிஞர்களுக்குக் காதல் கிடைப்பதில்லை என்று யார் சொன்னது ?

காதல் செய்யாதவன் காதலைப்பற்றி பாட முடியுமா ?

காதல்ரசம் நனி சொட்ட சொட்ட காமத்துப்பால் பாடிய வள்ளுவன்
காதல் செய்யவில்லை என்று சொல்லமுடியுமா ?

அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினான் என்ற
கம்பனின் வரிகளிலே அவன் காதல் தெரியவில்லையா ?

காற்று வெளியிடைக் கண்ணம்மா - உந்தன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
என்ற பாரதி காதல் செய்யாதவன் என்று சொல்ல முடியுமா ?

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

என்ற பாடிய கண்ணதாசன் காதல் செய்யாத துறவியா ?

இவ்வளவு ஏன் ?

மாசறு பொன்னே ! வலம்புரி முத்தே !
காசறு விரையே ! கரும்பே ! தேனே !

என்று கண்ணகியின் நலமுரைத்த இளங்கோவும் காதல் செய்தவன்தான் !

முற்றும் துறந்த முனிவன்தான் அவன்
அரசைத் துறந்தான் ; அரண்மனை துறந்தான்
காஷாயம் தரித்தான் ; காவியம் செய்தான்

எல்லாம் துறந்த அவனால்
காதலை மட்டும் துறக்க முடியவில்லை !
ஆம் ! தமிழ்மீது கொண்ட காதலை அவனால்
துறக்க முடியவில்லை என்பார் டாக்டர் கி .ஆ . பெ . அவர்கள் .

சர்க்கரையை சுவைத்தவனால் மட்டுமே அது இனிப்பு என்று சொல்லமுடியும் !
காதலித்தவன்தான் காதல் ஓவியம் தீட்டமுடியும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty Re: ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by Ramprasath Sat Jan 27, 2018 5:51 am

உண்மை தான் தேவி... காதலுக்காக ஏங்குகிறவர்களுக்கு காதல் வாய்ப்பதில்லை..
காதலித்தவன் காதல் கவிதை எழுதுவதும் நடக்கிறது..ஆனால் சொற்பமே.. ஜகதீசன்

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்..

- ராம்பிரசாத்
ramprasathrk @gmail .com
Ramprasath
Ramprasath
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

Back to top Go down

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Empty Re: ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum