புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
Page 1 of 1 •
-
கடந்த 41 நாட்களாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர்
பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்
சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்
பலர் போராடிவந்தனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளை
நேரில் சந்தித்து, 'உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்'
என கூறியுள்ளார்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்காலிகமாக
போராட்டத்தை கைவிட்டு இன்று காலை (25-04-2017) தமிழகம்
வந்தடைந்தனர்.
-
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய
அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை வரவேற்க
இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் திரண்டிருந்தனர்.
-
---------------------------------------
-
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு
"விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாங்கள்
போராட்டம் நடத்தி வந்தோம்.
'எப்படியாவது மோடி எங்களின் குறைகளை கேட்கமாட்டாரா?'
என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அவர் எங்களை சந்திக்க
வரவில்லை. அதனால் எலிக்கறி உண்ணுதல், மொட்டை அடித்தல்,
நிர்வாண போராட்டம் செய்தோம்.
இறுதிவரை அவர் எங்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்.
-
இந்த போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும் எங்களை
ஊருக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர்.
அதனால் எங்களுக்கு எந்த அளவுக்கு கஷ்டம் கொடுக்க முடியுமோ?
அந்த அளவுக்கு கொடுத்தனர்.
நாங்கள் இருந்த பகுதியில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டு சாலையில்
கிடந்தார். அந்த கொலை வழக்கை எப்படியாவது எங்கள் மேல்
சுமத்துவதற்கான நாடகமும் நடந்தது. அரசியல்வாதிகள் மற்றும்
காவலர்களின் மிரட்டல்களும் அதிகமாக இருந்தது.
ஆனால், நாங்கள் யாரும் பயப்படவில்லை. தமிழக விவசாயிகளுக்கு
நல்லது நடக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நாங்கள் போராடி
வந்தோம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக முதல்வர் பழனிசாமி
எங்களை வந்து சந்தித்தார்.
அப்போது அவர் 'உங்களை மோடியுடன் பேசுவதற்கு நான் அழைத்துச்
செல்கிறேன்' என்றார். ஆனாலும் முடியவில்லை.
கடைசியாக 'தமிழக அரசால், உங்களுக்கு என்னென்ன சலுகைகள் தர
முடியுமோ அந்த அனைத்து சலுகைகளையும் நான் செய்து தருகிறேன்.
தயவு செய்து போராட்டத்தை கைவிடுங்கள்' என்றார்.
அதனால் இந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறோம்.
ஆனால், விவசாயிகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் எந்த ஒரு
நல்ல முடிவையும் எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில்
ஈடுபடுவோம். அந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கும்."
என்றார்.
-
----------------------------------------
-
போராட்டத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர்
"விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கவே நான்
டெல்லிக்குச் சென்றேன். அங்கு நம் விவசாயிகளின்
போராட்டம் தீவிரமடையவே நானும் போராட்டத்தில்
கலந்துகொண்டேன்.
நமது விவசாயிகளுக்கு விரைவில் நன்மை நடக்க வேண்டும்.
இல்லையென்றால், மீண்டும் இளைஞர்களை ஒன்று திரட்டி
டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் செய்வோம்.
ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடிய நம் இளைஞர்கள் கண்டிப்பாக
விவசாயிகளுக்காகவும் ஒன்று கூடுவார்கள். மத்திய, மாநில
அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு நல்ல முடிவு எடுக்கவில்லை
என்றால், விரைவில் டெல்லியே அதிரும்படியான மிகப்பெரிய
போராட்டம் நடக்கும்.
நம்ம விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்னையின்னா முதல்ல
இளைஞர்கள்தான் முன் வர வேண்டும்." என்றார்.
-
---------------------------------------
-
87 வயதான சம்மந்தம் தாத்தா
"தமிழக விவசாயிகள் மட்டுமல்ல... அனைத்து மாநில
விவசாயிகளையும் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.
இதை டெல்லியில் போராடியபோது தான் தெரிந்து
கொண்டேன்.
மற்ற மாநில விவசாயிகளும் எங்களுடன் போராடுவதற்குத்
தயாராக இருந்தனர். எங்களுக்கு முழு ஆதரவையும் அவர்கள்
கொடுத்து வந்தனர். தமிழ் மக்கள் மட்டுமல்ல...
தினம் தினம் பல மாநில விவசாயிகளும் எங்களை சந்தித்து
ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன்
பஞ்சாப்பிலிருந்து ஒரு விவசாய குழு ஒன்று வந்தது.
உங்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. உங்கள்
மனதைரியத்தை பாராட்டுகிறோம். இந்த நேரம் எங்களுக்கு
அறுவடை காலம் என்பதால் எங்களால் உங்களுடன் சேர்ந்து
போராட முடியவில்லை.
இன்னும் சில தினங்களில் அறுவடை முடிந்துவிடும். அதன்
பின் எங்கள் விவசாயிகளும் உங்களுடன் இணைந்து
போராடுவார்கள். அதை சொல்வதற்கே இங்கு வந்தோம்'' என்றார்கள்.
அதேபோல பல விவசாயிகள் எங்களுக்கு முழு ஆதரவையும்
கொடுத்தார்கள். மத்திய அரசு எங்களுக்கு நல்ல முடிவை
எடுக்காவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் டெல்லியில்
வெடிக்கும். அப்போது தமிழக விவசாயிகளுடன் பல மாநில
விவசாயிகளும் கலந்துகொள்வார்கள்.
விவசாயிகள் நலன் காக்க இந்திய அரசு உடனே நல்ல முடிவை
எடுக்க வேண்டும். இனி அடுத்தடுத்த போராட்டங்கள் நடை
பெறும்போது நான் முதல் ஆளாக வருவேன்.
எனக்கு வயது ஒரு தடையே இல்லை." என்கிறார் 87 வயதான
சம்மந்தம் என்ற தாத்தா.
-
---------------------------------
-
அமரஜோதி என்ற பெண் நம்மிடம் பேசியபோது
"பல நாட்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், மோடி
எங்களை வந்து சந்திக்கவே இல்லை. பலவிதமான
போராட்டங்கள் செய்தோம்.
எங்களை கலைக்க நினைத்தார்களே தவிர யாருமே பேச
முன்வரவில்லை. அந்த ஊர் மக்கள் எங்களுக்கு அனைத்து
விதமான உதவிகளையும் செய்து வந்தார்கள்.
விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செஞ்சா புண்ணியமா
போகும்" ஒருவித கனத்த இதயத்தோடு தெரிவித்தார்.
-
உணவுண்ணும் விவசாயிகள்
-
-
இடுப்பில் ஒரு கோவணமும், தோளில் ஒரு துண்டையும்
மட்டுமே உடுத்தி வந்த அனைத்து விவசாயிகளுக்கும்,
'எப்படியாவது தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடந்துவிடாதா?'
என்ற ஏக்கம் மட்டுமே மிச்சமிருந்தது.
-
------------------------------
- Sponsored content
Similar topics
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» பதின் வயது கொண்ட பெண் பிள்ளையின் பெற்றோர்களா நீங்க ? - கொஞ்சம் பொறுமையா படிங்க இதை
» 85 வயது மன்மத தாத்தா!
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1