ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் தழைக்கட்டும்!

Go down

தர்மம் தழைக்கட்டும்! Empty தர்மம் தழைக்கட்டும்!

Post by krishnaamma Tue Apr 25, 2017 11:48 am

தர்மம் தழைக்கட்டும்! 2RWxH5QdS12GW9qnWnG1+E_1492766676

சம்பாதிப்பது முக்கியமல்ல; அது, பிறருக்கும் பயன்பட வேண்டும். அதற்கு தேவை மனம். பணம் இருப்போருக்கு மனமிருப்பதில்லை; மனம் இருந்தால் பணமிருப்பதில்லை. இந்த இரண்டும், மனிதனுக்கு வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை விளக்குவதே அட்சய திரிதியை நன்னாள்.

சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம் மற்றும் சவுரம் எனும், சிவன், திருமால், சக்தி, விநாயகர், முருகன் மற்றும் சூரியன் வழிபாட்டு மதங்களை ஒன்றிணைத்து, 'சனாதன தர்மம்' எனும் இந்து மதமாக இணைத்த பெருமைக்குரியவர், ஆதி சங்கரர். இவரது குலதெய்வம், எர்ணாகுளம் அருகிலுள்ள, காலடியில் வீற்றிருக்கும், திருக்காலடியப்பன்!

இங்கே, திருக்காலடியப்பன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார், கண்ணன். இங்குள்ள, மூன்றரை அடி உயர உன்னி கிருஷ்ணன் விக்ரகம், 'அஞ்சனா' எனும் கல்லால் ஆனது; இக்கல்லில் இரும்பு மற்றும் தாமிரம் கலந்திருப்பதால் சக்தி அதிகம். குருவாயூர் கண்ணன் விக்ரகமும், அஞ்சனா கல்லில் உருவானது தான்.

காலடியில் வசித்த சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதியின் புதல்வர் ஆதிசங்கரர். இவரது மூன்று வயதில், தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன், ஏழு வயதிற்குள் வேதங்களை படித்து முடித்த சங்கரர், பின், துறவு மேற்கொண்டார்.

ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், மறுநாள் துவாதசி திதியில், யாசகம் வேண்டி, அயாசகன் என்ற ஏழையின் வீட்டு வாசலில் நின்று, 'பவதி பிட்சாம் தேஹி...' என்றார். வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும், தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை, வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், தன் கணவருக்காக வைத்திருந்த, காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள். இதைக் கண்ட சங்கரரின் கண்கள் குளமாகின.

'மகாலட்சுமி தாயே... பிறர் பசியை போக்க நினைத்து, தன் கணவருக்காக வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்த இவரைப் போன்றவர்களிடம் செல்வம் இருந்தால், உலகத்தின் வறுமை நீங்கும்; தர்மம் தழைக்கும். இவளுக்கு போதுமான செல்வம் கொடு...' என வேண்டி, கனகதாரா (தங்கமழை) ஸ்தோத்திரம் பாடினார். 19வது ஸ்தோத்திரம் முடிந்ததும், அவள் வீட்டில், தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.

இக்கோவிலில், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், நமஸ்கார மண்ட பத்திலுள்ள, 'வார்ப்பு' எனும் பாத்திரத்தில் இருக்கும் சந்தான கிருஷ்ணன் மீது, குன்னி முத்து எனும் ஒரு வகை சிவப்பு கொட்டையால் அபிஷேகம் செய்து, வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையை, சன்னிதி படிக்கட்டில் வைத்து எடுத்துச் செல்கின்றனர்.
அட்சய திரிதியை அன்று, இங்குள்ள மகாலட்சுமிக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான நெல்லிக்கனி அபிஷேகம் நடைபெறும்.

சம்பாதிக்கிற பொருளை, தனக்கு மட்டும் இல்லாமல், தேவைப்படுவோருக்கு கொடுப்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தால் செல்வவளம் பெருகும் என்பதே அட்சய திரிதியை உணர்த்தும் செய்தி.

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் தழைக்கட்டும்! Empty Re: தர்மம் தழைக்கட்டும்!

Post by krishnaamma Tue Apr 25, 2017 11:54 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum